தமிழ்க் காதல்

தமிழ்க் காதல்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: வ. சுப. மாணிக்கனார் (Va. Suba. Manickanar)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
ISBN :
Pages : 368
பதிப்பு : 3
Published Year : 2021
விலை : ரூ.350 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஜெய் சிவாஜி (மராட்டிய சிவாஜியின் புகழ்பாடும் வீர காவியம்) உலக மொழிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அகத்திணைப் பாடல்கள் உலக இலக்கிய வரிசையில் தனித்தன்மைகள் பலவுள்ள தனிச்சிறப்பிடம் பெறுவன. அப்பேரிலக்கிய நுழைவாயிலாக, இத் ‘தமிழ்க் காதல்’ என்றென்றும் பயன்படும். திருக்குறள் பயில்வார் ‘வள்ளுவத்தை'யும் அகத்திணை கற்பார் ‘தமிழ்க்காதலையும் தவிர்த்தல் இயலாது. தவிர்த்தால் அவை பற்றிய கல்வியும் நிரம்புவதரிது.சங்க இலக்கியங்கள் 1862 அகப் பாடல்களை உடையன. ஒவ்வொரு பாடலிலும் ஆண்பெண் உள்ளங்கள் உள்ளன. அப்பாடல்களைக் கற்பவர் 3724 காதல் உள்ளங்கள் பற்றிய அறிவு பெறுவர். மேலும் தலைவன் தலைவியர் பற்றிப் பாங்கன் நினைத்தனவும், ஊரார், கண்டார் நினைத்தனவும் ஆகிய பல்வேறு உள்ளங்களின் அறிவினையும் பெறுவர் என்பது ஆசிரியரின் துணிபு. இந்நூல் தொல்காப்பிய அடிப்படையில் சங்க அகத்திணைப் பாக்களை ஆய்ந்து பல நன்முடிபுகளை ஆங்காங்கே நுவல்கின்றது. அகத்திணைச் செய்திகளைப் புலப்படுத்தும் பாங்கும் சில சங்கப் பாடல்களுக்கு விளக்கத்துடன் தரும் நயமும் உளவியலை இயைத்துக் காட்டும் சீர்மையும் தனித்தமிழ் நடையின் இனிமையும் இந்நூல் கற்கும் தமிழார்வலர்கட்கு நல்விருந்தாகும். அகத்திணையின் இயல்புகளைப் பாரித்துரைக்கும் ‘தமிழ்க்காதல்’, தமிழின் சிறப்பையும் மாண்பையும் இனிமையையும் புலப்படுத்தி நிற்றலின் தமிழிடத்தும் காதலை உண்டாக்கும் என்பது ஒருதலை. தமிழ்கூறும் நல்லுலகம் ‘தமிழ்க் காதல்’ வழங்கும் காதலின்பத்தையும் தமிழின்பத்தையும் துய்த்துத் திளைப்பதாகுக!

  • இந்த நூல் தமிழ்க் காதல், வ. சுப. மாணிக்கனார் அவர்களால் எழுதி அமராவதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ்க் காதல், வ. சுப. மாணிக்கனார், Va. Suba. Manickanar, Varalaru, வரலாறு , Va. Suba. Manickanar Varalaru,வ. சுப. மாணிக்கனார் வரலாறு,அமராவதி பதிப்பகம், Amaravathi Pathippagam, buy Va. Suba. Manickanar books, buy Amaravathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (வ. சுப. மாணிக்கனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருக்குறள் மூலமும் உரையும் - Thirukkural Moolamum Uraiyum

தமிழ்க் காதல் - Thamizhkaadhal

தமிழ்க் காதல் - Thamizhk Kadhal

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


சுவாமி சிவானந்தர் சிந்தனைகளும் வரலாறும்

திருமுறை கண்ட சோழன்

கறுப்பினக் காவியம் - Karupina Kaavyam

வாலாவின் மனக்குகை

பண்டைத் தமிழரின் பண்பாட்டுத் தளங்கள்

திராவிட இயக்க வரலாறு

சோழர் சரித்திரம் - Cholar Sariithiram

பட்டிமண்டப வரலாறு - Patimandapa Varalaaru

இதற்கா இத்தனை ஓட்டம் - Idharka Iththanai Ottam

அரிஸ்டாட்டில் சிந்தனைகளும் வரலாறும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நா.பா. வின் சில குறு நாவல்களும் சில சிறு கதைகளும்

பாரதிதாசன் நாடகங்கள் - Bharathidasan Nadagangal

கொல்லாதே ப்ளீஸ், ஹேப்பி டெத் டே (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

இந்திரா சௌந்தர்ராஜன் சிறுகதைகள் தொகுப்பு

எட்டுத் தொகையுள் ஒன்றாகிய அகநானூறு பாகம் 3 (நித்திலக்கோவை)

இந்த ரோஜாவுக்கு நிறமில்லை (மூன்று நாவல்கள் கொண்ட நூல்)

சித்தர் கைகண்ட மருந்து - Sithar Kaikanda Marunthu

உங்கள் வாழ்க்கையை மாற்றும் வளமான சிந்தனைகள்

எனது பார்வையில் பாவேந்தர்

இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91