| |
|
|
தமிழர் வாழ்வுநெறிக் கருவூலம் - Thamizhar neethineri karuvoolam |
| தமிழர் நீதிநெறிக் கருவூலம்' என்ற இத்தொகுப்பில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், உலக நீதி, வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி ஆகிய ஏழு நூல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூல்களில் நறுக்குத்தெறித்தாற் போன்ற அழுத்தமான சொற்றொடர்களும், எளிய நடையும், மனதை ஈர்க்கும் கருத்துக்களும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
21ம் நூற்றாண்டில் சங்க இலக்கியம் செம்மொழி மாநாட்டு நூல்வரிசை - 21 -am Noottrandil Sanga Ilakkiyam |
| செந்தமிழ்
வாரிதி முனைவர் இரா. செல்வக்கணபதி அவர்கள் உலகத் தமிழர்கள் உவந்துபோற்றும்
தமிழறிஞர். சைவச்செங்கதிர், கலைமாமணி உள்ளிட்ட விருதுகளால்
சிறப்பிக்கப்பட்டவர். சைவசமயக் கருவூல மொன்றை அரிதின் முயன்று
தயாரித்துள்ளஇவர், தருமையாதீனக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு
பெற்றவர்.சங்க இலக்கியம், சமய இலக்கியம், [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
இருபத்தோராம் நூற்றாண்டடி் சேக்கிழார் செம்மொழி மாநாட்டு நூல்வரிசை - 21 -am Noottrandil Sekkizhar |
| கலைமாமணி
'மரபின்மைந்தன் முத்தையா 'நமது நம்பிக்கை' சுய முன்னேற்றமாத இதழ், 'ரசனை'
இலக் கிய இதழ் ஆகியவற்றின் ஆசிரியர். தமிழகம் நன்கறிந்த படைப்பாளர். - உலக
நாடுகளை வலம் வரும் - பேச்சாளர். சமயத்தமிழ், - சுய முன்னேற்றச் சிந்தனைகள்
|சம [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இலக்கியமும் திறனாய்வும் |
| மொழிக்கும் இலக்கியத்துக்குமான உறவு, இலக்கியக் கோட்பாடுகள், திறனாய்வுக் கொள்கைகள், நடையியல் எனப் படிப்படியாகத் திறனாய்வுலகிற்குள் அழைத்துச் செல்கிறார் கைலாசபதி. முந்தைய இலக்கிய விளக்க மரபுகளிலிருந்து திறனாய்வு வேறுபடுவதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறார். திறனாய்வு ஒரு தனித்துறை என்பதை உணர்த்துகிறார். தமிழின் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இருபத்தோராம் நூற்றாண்டடி் இளங்கோவடிகள் செம்மொழி மாநாட்டு நூல்வரிசை - 21 -am Noottrandil Ilangovadigal |
| நெஞ்சையள்ளும்
சிலம்பின் நிகரற்ற அருமைப் பாட்டி னை திருவாரூரைச் சேர்ந்த புகழ் மிக்க
புலவர் பெருந்தகை திரு. இரெ. சண் முக வடிவேல் அவர்கள் இருபத்தோராம்
நூற்றாண் டில் இளங்கோவடிகள் என்கிற நூலில் திறம்பட விளக்குகிறார்.
|ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இலக்கிய உலகில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |