இலக்கியமும் திறனாய்வும்

இலக்கியமும் திறனாய்வும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: டாக்டர் க. கைலாசபதி (Dr. K.Kailasapathy)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
ISBN :
Pages : 152
பதிப்பு : 3
Published Year : 2021
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கார்ல் மார்க்ஸ் ஔவை-யார்?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மொழிக்கும் இலக்கியத்துக்குமான உறவு, இலக்கியக் கோட்பாடுகள், திறனாய்வுக் கொள்கைகள், நடையியல் எனப் படிப்படியாகத் திறனாய்வுலகிற்குள் அழைத்துச் செல்கிறார் கைலாசபதி. முந்தைய இலக்கிய விளக்க மரபுகளிலிருந்து திறனாய்வு வேறுபடுவதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறார். திறனாய்வு ஒரு தனித்துறை என்பதை உணர்த்துகிறார். தமிழின் நவீனத் திறனாய்வுவரலாற்றுப் போக்குகளை வகைப்படுத்தி, அவற்றின் வன்மை மென்மைகளைக் காட்டுகிறார். மாணவர்கள் அக்கருத்துகளைப் பொருத்திப் பயில்வதற்காகப் பிற்சேர்க்கையாகச் சில கவிதைப் பகுதிகளையும் தந்துள்ளார். இந்த நூல் வெளிவந்ததற்குப் பின்னான அரை நூற்றாண்டில் தமிழில் வெவ்வேறு திறனாய்வுக் கோட்பாடுகள் எழுச்சி பெற்றுள்ளன. இந்தப் போக்குகளை விளங்கிக்கொள்ள வழிகாட்டியாகவும் 'இலக்கியமும் திறனாய்வும்' திகழ்கிறது. பொருள் ஆழங்குன்றாமல் விளங்க வைக்கிறது கைலாசபதியின் தமிழ் நடை.

  • இந்த நூல் இலக்கியமும் திறனாய்வும், டாக்டர் க. கைலாசபதி அவர்களால் எழுதி அமராவதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இலக்கியமும் திறனாய்வும், டாக்டர் க. கைலாசபதி, Dr. K.Kailasapathy, Ilakiyam, இலக்கியம் , Dr. K.Kailasapathy Ilakiyam,டாக்டர் க. கைலாசபதி இலக்கியம்,அமராவதி பதிப்பகம், Amaravathi Pathippagam, buy Dr. K.Kailasapathy books, buy Amaravathi Pathippagam books online, buy tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


பதிற்றுப்பத்து மூலமும் ஆராய்ச்சிப்புத்துரையும் - Padhittrupatthu Moolamum Aaraaichchipputthuraiyum

பன்னீர்ப்பூக்கள்

பாரதியின் குயில் பாட்டு

வானகம் எனக்கு வழங்கும் புகழ்

குறளமுதம்

பரிபாடல் ஆராய்ச்சி ஆய்வு நூல்

தொல்காப்பியம் ஒரு கண்ணோட்டம் - Tholkapiyam oru kannottam

அயோத்தி இராமாயணம் - Ayoththi Ramayanam

செவிச் செல்வம்

தொல்காப்பியம் பொருள் அதிகாரம் - Tholkaappiyam porul adhikaaram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பழமொழிகள் 400 தெளிவான உரையுடன் - Pazhamolikal 400 Thelivana Uraiyudan

கண்கண்ட தெய்வம் ஸ்ரீ சாயிபாபாவின் அபூர்வ சரித்திரம் - Kankanda Deivam Sri Saibabavin Apoorva Sarithram

நாட்டுக்கு ஒரு புதல்வர்

கண்ணுக்குள் ஒரு முள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

எட்டுத் தொகையுள் ஒன்றாகிய நற்றிணை பாகம் 1 (1-200 செய்யுட்கள்)

நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்

அழிவற்ற வாழ்வு

பாண்டிமாதேவி - Paandimadevi

எட்டுத் தொகையுள் ஒன்றாகிய புறநானூறு

தீர விசாரிப்பதே பொய் (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91