ஔவை-யார்? - Auvai - Yaar?

Auvai - Yaar? - ஔவை-யார்?

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ம.பொ.சி (Ma.Po. Sivagnanam)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
ISBN :
Pages : 184
பதிப்பு : 9
Published Year : 2021
விலை : ரூ.170
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இலக்கியமும் திறனாய்வும் தமிழர் வீரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒளவையாரின் வரலாற்றை எழுத வேண்டுமென்ற ஆசை நெடுங்காலமாக எனக்கு இருந்து வந்திருக்கிறது. இந்த ஆசையை ஏற்படுத்தியவர் என் பெருமதிப்புக்குரிய நண்பர் ஒளவை தி. க. சண்முகம் ஆவார். வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்னும் நூலை நான் வெளியிட்ட பின்னர் ஒளவையாரைப் பற்றியும் எழுத வேண்டுமென்ற என்னுடைய நெடுங்கால ஆசை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. அதன் விளைவாக ஓய்வு கிடைத்த போதெல்லாம் ஔவையார் பற்றிய செய்திகளைச் சேகரித்து இந்த நூலை உருவாக்கியுள்ளேன். ஒளவையாரைப் பற்றிய தகவல்கள் முழுவதையும் இந்நூலில் சேர்த்துவிட வேண்டுமென்று யான் விரும்பி னேன். அந்த விருப்பம் எந்த அளவில் நிறைவேறி யிருக்கிறதோ யான் அறியேன். ஆனால், இதற்கு முன் ஒளவையாரைப்பற்றி வெளியான நூல்களிலே கிடைக்காத தகவல்கள் பலவற்றை இந்நூலிலே காண முடியும். ஒளவையாரின் வரலாற்றையும் அவர் பெயரால் உள்ள இலக்கியங்களையும் புலமைக் கண்கொண்டு ஆராய்ந்தால் போதாது. சாதி சமய மொழிப் பற்றுகளுக்கு அப்பாற்பட்டு, மனித சமுதாயம் முழுவதையும் மனத்திற் கொண்டு, அரசியல் - ஜனநாயகம் - சோஷலிசம் ஆகிய பண்புகளிலே உரைத்துப் பார்த்து ஆராய வேண்டும். இருபதாம் நூற்றாண்டுக்குத் தேவைப்படும் ஆராய்ச்சி இதுவேயாகும். இந்த முறையில் ஆராய்ந்துதான் ஔவை யார்? என்ற நூலை உருவாக்கியிருக்கின்றேன்.

  • This book Auvai - Yaar? is written by Ma.Po. Sivagnanam and published by Amaravathi Pathippagam.
    இந்த நூல் ஔவை-யார்?, ம.பொ.சி அவர்களால் எழுதி அமராவதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Auvai - Yaar?, ஔவை-யார்?, ம.பொ.சி, Ma.Po. Sivagnanam, Katuraigal, கட்டுரைகள் , Ma.Po. Sivagnanam Katuraigal,ம.பொ.சி கட்டுரைகள்,அமராவதி பதிப்பகம், Amaravathi Pathippagam, buy Ma.Po. Sivagnanam books, buy Amaravathi Pathippagam books online, buy Auvai - Yaar? tamil book.

ஆசிரியரின் (ம.பொ.சி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ம.பொ.சி.யின் தமிழன் குரல் இதழ்த் தொகுப்பு படைப்பிலக்கியம்

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வள்ளலார் கண்ட சாகாக்கலை - Vallalar Kanda Saagaakkalai

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

ஆங்கில ஆதிக்க எதிர்ப்பு வரலாறு - Aangila Aadhikka Edhirppu Varalaaru

முரசு முழங்குகிறது - Murasu Muzhangukiradhu

நான் அறிந்த இராஜாஜி - Naan Arindha Rajaji

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Vallalar Kanda Orumaipadu

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


விடுதலைத் தழும்புகள்

நாளைய வல்லரசு இந்தியா - Naalaya Vallarasu India

கம்பரசம் (இரண்டு பாகங்கள்)

ஊடகம் யாருக்கானது?

உறவெனும் திரைக்கதை

அந்தி சந்தி அர்த்தஜாமம் - Anthi Santhi Arthajaamam

மகத்தான பேருரைகள்

நினைவுகளின் ஊர்வலம்

முற்பிறவியை அறிந்து கொள்வது எப்படி? - Murpiraviyai Arinthuk Kolvathu Eppadi

கீழைத் தத்துவம் (தொடக்க நிலையினருக்கு)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கண்ணுக்குள் ஒரு முள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

பிறந்த மண்

கள்வனின் காதலி

நிலவுக்குள் இருட்டு (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

திருவாசகம் பாடிய ஶ்ரீ மாணிக்கவாசகர் - Thiruvaasagam Paatiya Sri Maanikkvaasagar

தமிழியக்கம்

தூக்கு மரப் பூக்கள், எண்ணி எட்டாவது நாள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

புவிக் கோளத்தை புரிந்து கொள்வோம்!

பள்ளிக்குச் சென்ற சிட்டுக் குருவிகள்

கம்பன் கலை அரசியர் மூவர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91