நெல்லைச் சிற்றிலக்கியங்கள் - 1

நெல்லைச் சிற்றிலக்கியங்கள் - 1

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பேரா.சு. சண்முகசுந்தரம் (Prof. S. Shanmugasundaram)
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN :
Pages : 396
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.440
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சாதி சமயம் சமுதாயம் ரகுநாதன் கட்டுரைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords

  • (• சிற்றிலக்கியங்கள் எனப் பொதுத் தலைப்பாக இருந்தாலும் உலா, கலம்பகம், பரணி, பள்ளு, குறவஞ்சி ஆகிய ஐந்து சிற்றிலக்கிய வடிவங்களே இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 47 உலாக்களும் 60 கலம்பகங்களும் 15 பரணிகளும் 35 பள்ளுகளும் 34 குறவஞ்சிகளும் இன்று நமக்குக் கிடைக்கின்றன.(1)
    உலா 8ஆம் நூற்றாண்டிலும் பள்ளு 16ஆம் நூற்றாண்டிலும் குறம் 18ஆம் நூற்றாண்டிலும் தோன்றின என்று பொதுவாக ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.(2)
    காமராஜர் உலா, சீனத்துப் பரணி என இருபதாம் நூற்றாண்டுவரை இத்தகையை சிற்றிலக்கியங்கள் புலவர்களால் கையாளப் பட்டிருக்கின்றன. இத்தகைய ஒரு நீண்ட காலகட்டத்தில் தோன்றிய, எண்ணிக்கையில் அதிகமான இந் நூற்கள் அனைத்தையும் ஆராய்வது குறுகிய காலத்தில் மேற்கொண்டு ஒரு சிறிய கட்டுரையில் அடக்கக்கூடிய ஆய்வுத் திட்டமன்று. எனவே இக்கட்டுரைக்குச் ‘சில குறிப்புகள்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இக்கட்டுரையைத் தனி நூலாக விரிக்குமளவிற்கு வாய்ப்பெல்லைகளும் தேவைகளும் உண்டு. இதில் எழுப்பப்பட்டிருக்கும் சில பிரச்சினைகள் தனிக் கட்டுரைகளாக விரித்தெழுதப்படுகிற தகுதியுடையவை. - ஆசிரியர்.)

  • இந்த நூல் நெல்லைச் சிற்றிலக்கியங்கள் - 1, பேரா.சு. சண்முகசுந்தரம் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நெல்லைச் சிற்றிலக்கியங்கள் - 1, பேரா.சு. சண்முகசுந்தரம், Prof. S. Shanmugasundaram, Ilakiyam, இலக்கியம் , Prof. S. Shanmugasundaram Ilakiyam,பேரா.சு. சண்முகசுந்தரம் இலக்கியம்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy Prof. S. Shanmugasundaram books, buy Kavya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பேரா.சு. சண்முகசுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தேசிங்கு ராஜனும் ராஜா தேசிங்கும்

வைரமுத்து வரை தமிழ்த் திரைப்பாடல் வரலாறு (1931 முதல் 2020 வரை)

ரகுநாதம் 2 பாரதீயம் - Ragunaadham 2 Bharathiyam

சுடலைமாடன் வழிபாடு - Sudalaimaadan Vazhipaadu

தமிழ்ப் பழமொழிகள்

நாட்டுப்புறவியல் - Naattuppuraviyal

ரகுநாதன் கட்டுரைகள்

ரகுநாதன் நாவல்கள்

நாட்டுப்புறத் தெய்வங்கள்: களஞ்சியம் (அம்மன் முதல் விருமாண்டி வரை) - Naattuppura Dheivangal: Kalanjiyam

ரகுநாதம் 3 புதுமைப்பித்தம் - Ragunaadham 3 Pudhumaippiththam

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


சங்க இலக்கியம் ஒரு கண்ணோட்டம் - Sanga ilakkiyam oru Kannottam

கரிப்பும் சிரிப்பும்

பாண்டவர் பூமி பாகம் 3

திருத்தொண்டர் காப்பியத் திறன் - Thiruththondar Kaapiyathiran

கையெழுத்து ஒற்றையடிப் பாதைகள் - Sethukathaikal

எழுத்திடைச் செழித்த செம்மல் கா.சி. வேங்கடரமணி

தனிப்பாடம் திரட்டு ஓர் ஆய்வு

நிகழ்வுகள் சிந்தனைகள் - Nikazhvugal sindhanaigal

தொல்காப்பிய உரைத்தொகை 13 - பொருளதிகாரம் இளம்பூரணம் 3

நாலடியார்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ்நாடன் கவிதைகள் - Thamizhnaadan kavidhaigal

ஊர்களில் அரவாணி - Oorkalil Aravaani

நகுலன் இலக்கியத் தடம் - Nagulan Ilakkiyathadam

கண்ணாடி மாப்பிள்ளை - Kannaadi Maappillai

அப்பா வாசனை - Appa Vaasanai

பின் நவீனத்துவம் (எம்.ஜி. சுரேஷ் நாவல்களில்) - Pinnaveenaththuvam

தமிழ் ஒளியின் சிறுகதைகள் - Thamizh Oliyin Sirukadhaigal

சங்க இலக்கிய ஆய்வுகள்

வாழும் மரபுகள் - Vaazhum Marabugal

பக்தி இலக்கிய வரலாறு - Bakthi Ilakkiya Varalaru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91