Buy Eramu Nilayam(இராமு நிலையம்) books online » Page - 1

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

You can buy Tamil books from Eramu Nilayam (இராமு நிலையம்). இராமு நிலையம் is a leading Tamil books publisher.

Tamil publishers are also called as Pathippagam, Publication, Puthakalayam, Book House and Nilayam

All tamil books published by Eramu Nilayam can be purchased here and feel free to contact us if you need any help for your tamil books online shopping needs.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

அழகே உன்னை ஆராதிக்கிறேன் - Azhage Unnai Aaraadhikiren

Tamil book Azhage Unnai Aaraadhikiren

ஒருவேளை...அவளுக்கு உடல் நலமில்லையோ? ஆனால், இதுவரை அப்படி ஆரோக்கிய கேடு என்று படுத்தவளில்லையே? அதுசரி... மனுசனாப் பொறந்தா.. உடல்நலமில்லையென்று கூடவா படுக்கமாட்டார்கள்? ஒருநாள் இல்லையென்றால் ஒரு நாள் படுக்க மாட்டார்களா?' ஒருபுறம் மனம் கேலி பண்ணியது. ஆனாலும் அந்த சமாதானத்தை அவன் [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: ஆர். மணிமாலா (R. Manimala)
பதிப்பகம்: இராமு நிலையம் (Eramu Nilayam)
Year : 2012
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now

இதயத்தைத் திருடிய தேவதையே - Idhayaththai Thirudiya Devadhaiye

Tamil book Idhayaththai Thirudiya Devadhaiye

அம்மா சுமதிக்குப் பயங்கர ஜலதோஷம்! அதனால், புனிதா தாயை வீட்டில் இருக்கச் சொல்லி விட்டுத் தனியே கிளம்பி விட்டாள். 'இன்று போகவில்லையம்மா!' என்று புனிதா சொன்னால்... சுமதி விடவேமாட்டாள். காரணம்...? புனிதாவின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருப்பதில்... சுமதிக்குப் பெரும் வருத்தம்! [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: ஆர். மகேஸ்வரி (R. Maheshwari)
பதிப்பகம்: இராமு நிலையம் (Eramu Nilayam)
Year : 2012
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குசேலர் குடும்ப நலக் கதைகள் - Kuselar Kudumba Nala Kadhaigal

Tamil book Kuselar Kudumba Nala Kadhaigal

கங்கை போன்ற புனித நதிகள் பலவற்றை தன்னிடத்தே கொண்டு விளங்கும் நாடு, இப்புண்ணிய பாரத நாடு, தேவர்கள் விரும்பி வந்து தங்குவதற்கு இருப்பிடமாக,எழிலார்ந்த புனித பூமியாக அமைந்து விளங்குவது இப்புண்ணிய பாரதநாடு.
[மேலும் படிக்க...]
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: இராஜேந்திரன் (Rajendran)
பதிப்பகம்: இராமு நிலையம் (Eramu Nilayam)
Year : 2012
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பொன் விளையும் பூமி இது - Ponvilaiyum Boomi Idhu

Tamil book Ponvilaiyum Boomi Idhu

''எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவா  போற்றி !''
என்று ,பூவனம் கிராமத்தின் முதல் தெருவில், தன் ஒற்றை மாடி வீடான தங்கம் இல்லத்தின் வாசல் திண்ணையில் உட்கார்ந்து, திருநீறணிந்த நெற்றியுடன் உரத்த குரலில் சிவனைப் போற்றித் துதித்துக் கொண்டிருந்தார் திருஞானம். [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: சுமதி மோகன் (Sumathi Mohan)
பதிப்பகம்: இராமு நிலையம் (Eramu Nilayam)
Year : 2012
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

இதிகாசக் கதைகள் - Idhigasa Kadhaigal

Tamil book Idhigasa Kadhaigal

ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் மையமாகக் கொண்டு வெளியான நூல்கள் எத்தனையோ இருக்கின்றன. ஆனால், இதை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றிருக்கிறார். இந்த நூலின் ஆசிரியர். இப்படி கூட எளிய நடையில் எழுத முடியுமா என ஆச்சரியப்பட வைக்கிறார் இவர். இதிகாசங்கள் [மேலும் படிக்க...]
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: செந்துறைமுத்து (Senduraimuthu)
பதிப்பகம்: இராமு நிலையம் (Eramu Nilayam)
Year : 2012
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - Unnidaththil Ennai Koduththen

Tamil book Unnidaththil Ennai Koduththen

பேருந்து பல்லவன் இல்லத்தை தாண்டி வளைந்து சென்டிரல் நோக்கி ஊர்ந்தது. அபர்ணா பரபரப்பானாள். அவளுக்குப் பிடித்தமான இடம் நெருங்கிக் கொண்டிருந்தது. அது... கல்லறை! நேற்றைய மனிதர்கள் உறங்கிக் கொண்டிருந்த இடம். அதற்காக அபர்ணாவிற்குப் பிடித்த இடம் இந்த கல்லறை தான் என்று [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: ஆர். மணிமாலா (R. Manimala)
பதிப்பகம்: இராமு நிலையம் (Eramu Nilayam)
Year : 2008
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

முள்ளில்லா ரோஜா - Mullillaa Roja

Tamil book Mullillaa Roja

வேறு குணாதிசயமுள்ள பெண்கள் . மிக நெருங்கிய தோழிகளாகின்றனர் . தங்கள் திருமணம் இருவரின் நட்பிற்கும் இடையூறாக வந்து விடுமோ ...என்ற மனக்கிலேசம் இருவருக்குள்ளும் . இருவரும் நட்பினை தாண்டி உறவாகி விட்டால் ... இந்த முடிவுடன் தோழியின் அண்ணனை தானும் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: சமூக நாவல்(Samuga Novel)
எழுத்தாளர்: எஸ். உஷாராணி (S. Usharani)
பதிப்பகம்: இராமு நிலையம் (Eramu Nilayam)
Year : 2019
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பூச்சூட வந்தேன் - Poochsuda Vanthean

Tamil book Poochsuda Vanthean

சூரியன் நடுவானில் இருந்தது. காற்றில் பரவி யிருந்த வேப்பம் பூவின் வாசனையை நுகர்ந்தபடியே வேப்பமரத்தடியில் அமர்ந்து ஆளுக்கொரு யோசனை யில் மூழ்கியிருந்தனர் திருவழகனும், குருதேவனும். இருவர் முகத்திலும் ஆயிரம் கவலைகள் இருந்தன. "திருவண்ணா... குருவண்ணா..." இருவரின் யோசனையையும் கலைத்த குரலுக்குரிய சேவிகா [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: சமூக நாவல்(Samuga Novel)
எழுத்தாளர்: செவ்வந்தி (Sevvanthi)
பதிப்பகம்: இராமு நிலையம் (Eramu Nilayam)
Year : 2019
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now

என்னைத் தாலாட்டும் சங்கீதமே - Ennai Thaalaattum Sangeedhame

Tamil book Ennai Thaalaattum Sangeedhame

“அன்பை முதலீடு செய்தால் உலகம் நம் வசம்! ஆசையை முதலீடு செய்தால் நாம் சிறைவசம்!' இலையுதிர் காலம் முடிந்து... மரங்களும், செடி களும்... இளம் புதிய இலைகளும், தளிர்களும், மொட்டுக் களும், மலர்களுமாய் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த... அழகான வசந்த காலம்! [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: ஆர். மகேஸ்வரி (R. Maheshwari)
பதிப்பகம்: இராமு நிலையம் (Eramu Nilayam)
Year : 2012
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நீயில்லாமல் நானும் நானல்ல - Neeyillaamal Naanum Naanalla

Tamil book Neeyillaamal Naanum Naanalla

வர்த்தக உலகில் கொடி கட்டிப் பறக்கும் பெரிய பிசினஸ்மேன். நிரம்ப கற்றவன். சாமர்த்தியமானவன். இந்த மூன்றாண்டுகளில் தந்தையின் தொழில்களை அமோகமாய் முன்னேற்றிய தந்திரசாலி. ஆறடிக்குக் குறையாத உயரமும், சந்தன மேனியும்... பரந்து விரிந்த தோளும் அழகிய முகத்தில் இன்னும் அழகுக்கு அழகு [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: ஆர். மகேஸ்வரி (R. Maheshwari)
பதிப்பகம்: இராமு நிலையம் (Eramu Nilayam)
Year : 2012
விலை : ரூ.40
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91