வெற்றிகரமான விற்பனையாளர் - Vetrikaramana virpanaiyalar

Vetrikaramana virpanaiyalar - வெற்றிகரமான விற்பனையாளர்

வகை: நிர்வாகம் (Nirvagam)
எழுத்தாளர்: எ. தனஞ்செழியன் (A. Dhananchezhiyan )
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 152
பதிப்பு : 3
Published Year : 2005
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்க்கையை வெற்றிகொள்வது எப்படி?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு விற்பனையாளர் வெற்றிகரமான விற்பனையாளராக மாற வேண்டுமானால் எந்த எந்தவிதங்களில் எல்லாம் அவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்; வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் நூல்.
     வாடிக்கையாளர்களிடம் பேசும்முறை, விற்பனைப் பொருள்களை அவர்களுக்கு காட்டும் முறை, வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்குப் பொறுமையாகப் பதில் கூறுவது, வாடிக்கையாளரைப் பார்த்தவுடனேயே அவரைப் பற்றி எந்த முன் முடிவுக்கும் வராதிருப்பது, பொறுமையாக இருப்பது, வாடிக்கையாளர்களுடனான தொலைபேசி உரையாடல்களை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்வது என வாடிக்கையாளர்களைக் கவரும் நிறைய வழிமுறைகளை இந்நூல் கற்றுக் கொடுக்கிறது.
     வாடிக்கையாளர் ஒரு பொருளை வாங்காமல் சென்றால் அதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கக் கூடும் என்பதையும் விளக்குகிறது.
     விற்பனையை அதிகரிக்க தள்ளுபடி அறிவிப்பு, விளம்பரம் என பல வழிகள் இருந்தாலும் தரம், நல்ல சேவை, தூய்மையைப் பேணுவது மிகவும் முக்கியம் என்றும், எப்போதும் கற்றுக் கொள்ளுதல், நேரம் பார்க்காமல் கடினமாக உழைத்தல் வெற்றிகரமான விற்பனையாளராக ஒருவரை மாற்றும் எனவும் கூறும் சிறந்த வழிகாட்டி நூல்.

  • This book Vetrikaramana virpanaiyalar is written by A. Dhananchezhiyan and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் வெற்றிகரமான விற்பனையாளர், எ. தனஞ்செழியன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vetrikaramana virpanaiyalar, வெற்றிகரமான விற்பனையாளர், எ. தனஞ்செழியன், A. Dhananchezhiyan , Nirvagam, நிர்வாகம் , A. Dhananchezhiyan Nirvagam,எ. தனஞ்செழியன் நிர்வாகம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy A. Dhananchezhiyan books, buy Kannadhasan Pathippagam books online, buy Vetrikaramana virpanaiyalar tamil book.

மற்ற நிர்வாகம் வகை புத்தகங்கள் :


நேரத்தை உரமாக்கு

தண்ணியா செலவழிக்கலாம் பணத்தை

இதோ வெற்றி பெற சக்தி

ஊடுருவல்

தொழிலாளி டு முதலாளி!

பணம் பத்திரம் - Panam bathiram!

பழங்காலத் தமிழர் வாணிகம் சங்ககாலம்

சிக்கனம் - Sikkanam

இதோ வெற்றி பெற சக்தி!

உங்கள் வாடிக்கையாளர் மகிழ்ச்சியடைய எளிய வழிகள் - Ungal vaadikkaiyalar magizhchiyadaiya eliya vazhikal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஓஷோ - மெய்மை காத்திருக்க வேண்டும் - Meimai Kaathirukka Vendum

15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் இரகசியங்கள் - பாகம் 3

தீர்க்கதரிசி கலீல் ஜிப்ரான் - Dheerkatharisi Kahlil Gibran

சுயமுன்னேற்றப் பயிற்சிகள்

ஹிந்தி பேசுவோம் - Hindi Pesuvom

காலத்தை வென்ற கண்ணதாசன்

மனவாசம் - Manavasam

படிப்படியாக தியானம் - Padi Padiyaga Dhyanam

மனமகிழ்ச்சி

முற்றுப் பெறாத காவியங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91