பொன் விளையும் பூமி இது - Ponvilaiyum Boomi Idhu

Ponvilaiyum Boomi Idhu - பொன் விளையும் பூமி இது

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுமதி மோகன் (Sumathi Mohan)
பதிப்பகம்: இராமு நிலையம் (Devi Veliyeedu)
ISBN :
Pages : 172
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பொன் மயிலின் கதை மடலேறிய ஓவியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ''எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றி
    எரிசுடராய் நின்ற இறைவா  போற்றி !''
    என்று ,பூவனம் கிராமத்தின் முதல் தெருவில், தன் ஒற்றை மாடி வீடான தங்கம் இல்லத்தின் வாசல் திண்ணையில் உட்கார்ந்து, திருநீறணிந்த நெற்றியுடன் உரத்த குரலில் சிவனைப் போற்றித் துதித்துக் கொண்டிருந்தார் திருஞானம். வயது அறுபத்தேழு, வயலில் உழைத்து, உழைத்து வஜ்ரம் பாய்ந்த உடம்பாக இருந்ததால், பார்த்தால் யாரும் அறுபதைக் கடந்தவர் என்று சொல்ல மாட்டார்கள். தலையிலும் ஒரு முடிகூட நரைக்கவில்லை, திருஞானத்தின் வீட்டில் கீழை ஒரு பெரிய கூடம், ஒரு சமையலறை, ஒரு சாமி அறை மற்றும்  இரு படுக்கை  அறைகளும், மேலே மாடியில் ஒரு அறையும் உள்ள வசதியான வீடுதான் அதன் ஒவ்வொரு செங்கல்லும் திருஞானத்தின் கடுமையான உழைப்பைத் துதி பாடும். வயல் காட்டில் ஓயாமல் உழைத்துச் சேமித்துக் கட்டிய வீடு அது.
  • This book Ponvilaiyum Boomi Idhu is written by Sumathi Mohan and published by Devi Veliyeedu.
    இந்த நூல் பொன் விளையும் பூமி இது, சுமதி மோகன் அவர்களால் எழுதி இராமு நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ponvilaiyum Boomi Idhu, பொன் விளையும் பூமி இது, சுமதி மோகன், Sumathi Mohan, Novel, நாவல் , Sumathi Mohan Novel,சுமதி மோகன் நாவல்,இராமு நிலையம், Devi Veliyeedu, buy Sumathi Mohan books, buy Devi Veliyeedu books online, buy Ponvilaiyum Boomi Idhu tamil book.

ஆசிரியரின் (சுமதி மோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இனியெல்லாம் சுகமே - Iniyellaam Sugame

தென்றலே புயலானால் - Thendrale Puyalaanaal

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


இதயமே உனதல்லவா - Idhayame Unathallava

நகரத்தில் மிதக்கும் அழியா பித்தம் - Nagarathil Mithakkum Azhiya Pitham

உறவாக வேண்டுமடி நீயே

வனசாட்சி

நான் தேடிய வானவில்

பாகீரதியின் மதியம்

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை

ஊனமறு நல்லழகே - Vunnamaru Nallazhaku

சர்க்கார் (பாகம் 1)

உயிர் உருகும் ஓசை - Uyir Urukum Osai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இதயத்தைத் திருடிய தேவதையே - Idhayaththai Thirudiya Devadhaiye

சிறுவர் படைத்த சாதனைகள் - Siruvar Padaiththa Saadhanaigal

நிலவைத் தேடும் வானம் - Nilavai Thedum Vaanam

ஆசைக் கிளியே - Aasai Kiliye

இந்திய வரலாற்றில் சமயங்கள் - Indiya Varalaatril Samayangal

உறங்காத விழிகள் - Urangaatha Vizhigal

ஒளிவில்லை மறைவில்லை - Olivillai Maraivillai

சின்னஞ்சிறு கிளியே! - Chinnanjiru Kiliye!

நெருப்பைத் தீண்டிய தென்றல் - Neruppaith Theendiya Thenral

அன்புத் தோழி - Anbu Thozhi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91