Buy Tamil Ilakiyam books online » Page - 9

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்4567891011121314அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

திறனாய்வு நோக்கில் நந்திக் கலம்பகம் - Thiranaivu Nokkil Nandhi Kalampakam

Tamil book Thiranaivu Nokkil Nandhi Kalampakam

இந்நூலில் கலம்பக இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், பாடாண்திணைப் பாடல்களில் நந்திவர்மனின் சிறப்புகள், நந்திக் கலம்பகத்தில் கலம்பக உறுப்புகள், நந்திக்கலம்பகத்தில் திணைகளும் துறைகளும், வசையும் மந்திரமும் சூழ்ச்சியும் இணைய எரிந்தான் நந்திவர்மன் என்னும் ஐந்து இயல்கள் பாகுபடுத்தப்பட்டு நந்திவர்மன் என்னும் ஐந்து இயல்கள் [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர். கதிர் முருகு (Munaivar. Katir Muruku)
பதிப்பகம்: ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)
Year : 2007
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நான்மணிக்கடிகை சிறுபஞ்ச மூலம்

Tamil book நான்மணிக்கடிகை சிறுபஞ்ச மூலம்

நான்மணிக்கடிகையென்னும் நூல் விளம்பிநாகனார் என்னும் புலவர் திலகரால் அருளிச் செய்யப்பட்டது.  இவர் இன்ன வருணந்தாரென்பதும், இன்ன ஊரின ரென்பதும் விளங்காவாயினும் காப்புச் செய்யுளை நோக்குகையில் வைணவரென்பது விளங்குகிறது.  இந்நூலுக்குப் பழையவுரை யொன்றுளது.  அதனை நச்சினார்க்கினியர் செய்தவுரை எனக் கூறுவாருமுளர்.

இந்நூல் கடைச்சங்க மருவிய [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: இலக்கிய நூல், பழந்தமிழ் இலக்கியம், சங்க இலக்கியம்
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: கோ. இராஜகோபாலப்பிள்ளை (Co. Rajagopalappillai )
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
Year : 2010
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மனக்குகை ஓவியங்கள் - Manakukai Oviyangal

Tamil book Manakukai Oviyangal

பாரதியார், புதுமைப்பித்தன், சுந்தர்ராமசாமி, சுஜாதா, தோப்பில் முகமது மீரான் உள்ளிட்ட 30-க்கு மேற்பட்ட தமிழ் இலக்கிய ஆளுமைகளின் எழுத்துப் பாங்குகளை அலசியுள்ள சுப்ரபாரதி மணியனின் கட்டுரைகளின் தொகுப்பே ' மனக்குகை ஓவியங்கள்! எனும் இந்த நூல். [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தொகுப்பு, காவியம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், ஓவியங்கள்
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: சுப்ரபாரதிமணியன் (Subrabharathimanian )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நகையெனும் மெய்ப்பாடு - Nagaiyenum Meipadu

Tamil book Nagaiyenum Meipadu

இந்நூலில் அடங்கியுள்ள பத்துக் கட்டுரைகளின் செய்திகளும் தமிழ் இலக்கியம் பற்றி அறிந்துக்கொள்ள விழைவோர்க்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாக அமைவது மகிழ்ச்சி. அம்மகிழ்ச்சியினால் ஏற்படும் சிரிப்பே நகைச் சுவையாக இடம் பெறும் என்னும் பாங்கை, ‘நகையெனும் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: சந்திரா கிருட்டிணன் (Chandra Kiruttinan )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2006
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை மூலமும் உரையும் - Manikavasagar Aruliya Thiruvasagam Neethal Vinnappam ,Thiruvenbavai Moolamum Uraiyum

Tamil book Manikavasagar Aruliya Thiruvasagam Neethal Vinnappam ,Thiruvenbavai Moolamum Uraiyum

கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட      விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல்      உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே      சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.      கொள்ளேர் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச் செவ்வாய்      விள்ளேன் எனினும் விடுதிகண் டாய்நின் விழுத்தொழும்பின்      உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே      கள்ளேன் ஒழியவும் [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2017
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now

எட்டுத்தொகை புறநானூறு மூலமும் உரையும்

Tamil book எட்டுத்தொகை புறநானூறு மூலமும் உரையும்

[மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2019
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சிலப்பதிகாரம் மூலமும் உரையும்

Tamil book சிலப்பதிகாரம் மூலமும் உரையும்

சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.இந்நூல் ‘பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்’ எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2018
விலை : ரூ.280
In Stock , Delivered in 2-3 business days
Buy now

எட்டுத்தொகை ஐங்குறுநூறு முல்லை மூலமும் உரையும்

Tamil book எட்டுத்தொகை ஐங்குறுநூறு முல்லை மூலமும் உரையும்

குறுகிய அடிகளால் குறுந்தொகை என்னும் பெயர் ்பெற்றிருந்தாலும் - பொருட் செறிவாலும் - கருத்துக் குவியலாலும் - பரந்து வஇரிந்த பெருந்தகை என வழங்கத் தக்க சிறப்பு மிகுந்த அய்ந்நூறு பாட்ல்களைக் கொண்டு திகழ்கிறது இந்த அய்ங்குறு நஊறு.  இந் நூஐலத் [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2010
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பெருஞ்சித்தர் திருமூலர் அருளிய திருமந்திரம் மூலமும் எளிய உரையுடன் - Perunchiththar Tirumular Aruliya Thirumanthiram Moolamum Eliya Uraiyutan

Tamil book Perunchiththar Tirumular Aruliya Thirumanthiram Moolamum Eliya Uraiyutan

உலகநிலையில் மெய்யறிவுத்தவத்தில் முன்மையும் முதன்மையும் பெற்றுத் திகழ்ந்தவர் நம் பெருஞ்சித்தரான திருமூலர். அவர் கொடுத்த மெய்யறிவுக் கொடையான திருமந்திர நூல் உலகத்திற்கே பொதுமையுடையது; போரும், பூசலும் இல்லாமல் இருக்கச் செய்வது இவ்வுண்மை நூலை ஆழ்ந்து கற்பவருக்குத் தெளிவாகும்.
[மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: புலவர் அடியன் மணிவாசகன் (Pulavar Adiyan Manivasahan)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2016
விலை : ரூ.1200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

இராவண காவியம் மூலமும் உரையும் HB - Raavana Kaaviyam Moolamum Uraiyum

Tamil book Raavana Kaaviyam Moolamum Uraiyum

தந்தை பெரியார் அவர்களின் பெருந் தொண்டரும், அறிஞர் அண்ணா அவர்களின் தோழரும் ஆகிய பெரும்புலவர் குழந்தை அவர்களின் இனமானப் புரட்சிக் காப்பியமான இராவணகாவியம் நூலின் பாடல்களுக்குப் பொழிப்புரை எழுதக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பெறலரும் பேறு என்பதனை நான், நெஞ்ச [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: பேராசிரியர் ந. வெற்றியழகன் (Prof. N. Vetriyalagan )
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2010
விலை : ரூ.1200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்4567891011121314அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91