லாரி டிரைவரின் கதை - Lorry driverin Kathai

Lorry driverin Kathai - லாரி டிரைவரின் கதை

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: தா. பாண்டியன் (D. Pandian)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123414315
Pages : 184
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
மிளகு சாம்ராஜ்யங்கள் அன்றும் இன்றும் வரலாற்று இயல் பொருள்முதல்வாதம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • லாரி டிரைவரின் கதை ;  இநுநூலில் வரும் பாத்திரப் படைப்பான இலியாஸ் திறமை மிக்க லாரி டிரைவர். கடுமையான கணவாய்களிலும், மலைப்பாதைகளிலும் லாரியை ஓட்டும் துணிவும் சிறந்த ஆற்றலும் படைத்தவன். கடமையில் கரும் வீரனான இலியாஸ் காதல் வாழ்விலும் வெற்றி கண்டவனாகத் திகழுகிறான். ஆனால், அந்த வெற்றியை  வாழ்நாள் முழுவதும் அவனால் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போகிறது. இலியாஸ் அடைந்த அந்த இன்ப வாழ்வை, கதீஜா என்ற வேறொரு பெண்ணின் உறவால் தடம்புரண்டு அவனே அழித்துக்கொள்கிறான்.அதனால் ஏற்படும் தவிப்பையும் ஏக்கத்தையும் இந்நூலாசிரியர் இதிலே சித்திரித்திருப்பது தீய உள்ளங்களை தூய்மையாக்கும் படிப்பினையைப் போதிக்கிறது. மெய்காதலுக்கு இலக்கணமாய் அமைந்தவள் ஏசெல் உற்றார் உறவினர்களின் விரோதங்களையும் சம்பாதித்து, சமூக கட்டுப்பாடுகளையும் மீறி இலியாஸைக் காதலனாகக் கைப்பிடிக்கிறாள் ; காதல் கனிந்து பயனும் அளித்தது; மகப்பேறும் பெறுகிறாள். முடிவில், வாழ்வில் ஏமாற்றமும் பரிதவிப்பும் , அபலை என்றதுர்பாக்கிய நிலையும் அவளுக்கு ஏற்படுகிறது. பின்னர் சாலைப் பராமரிப்பு அதிகாரி பெய்ட்மீர்  என்ற உயர்ந்த நல்லெண்ணம் படைத்தவரின் நட்பு ஏசெலுக்குக் கிடைக்கிறது. அவள் வாழ்வில் ஒளி விளக்காக பெய்ட்மீர் துணை நின்றபோதிலும்  கடைசிவரை ஏசெல் , களங்கமற்ற நட்புடனே அவரிடம் நடந்து கொள்கிறாள்.

                                                                                                                                               - பதிப்பகத்தார்

  • This book Lorry driverin Kathai is written by D. Pandian and published by New century book house.
    இந்த நூல் லாரி டிரைவரின் கதை, தா. பாண்டியன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Lorry driverin Kathai, லாரி டிரைவரின் கதை, தா. பாண்டியன், D. Pandian, Kathaigal - Tamil story, கதைகள் , D. Pandian Kathaigal - Tamil story,தா. பாண்டியன் கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy D. Pandian books, buy New century book house books online, buy Lorry driverin Kathai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஒற்றைக்கால் பறவை - Otraikaal Paravai

டூப் (old book) - Doop

அத்தாணிக் கதைகள் - Athaani Kathaigal

காதலி தாயானாள் (old book) - Kathali Thaayanaal

அழகோ அழகு - Alago alagu

வெண்ணிற இரவுகள் - Vennira Iravugal

வன்னியூர் பொன்னன் - Vanniyur Ponnan

தப்பாட்டம் - Thappaatam

நந்தியாற்றங்கரைக் கிராமங்கள் (old book) - Nandiatrangkarai Gramangal

செந்தூரச்சாரல் - Senthoorasaral

ஆசிரியரின் (தா. பாண்டியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிடல் காஸ்ட்ரோ

மார்க்சிய சிந்தனை சுருக்கம்

இயக்கத்தை இசைத்த புலவன் பட்டுக்கோட்டை

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - Varalatru Porulmudhalvadham

படுகுழிக்குள் பாரததேவி

சமுதாய விஞ்ஞானி தந்தை பெரியார்

பாரதியும் யுகப் புரட்சியும்

இந்தியாவில் மதங்கள்

காலச்சக்கரம் சுழல்கிறது

சே குவேரா

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


நாரதர் கதைகள்

பனிக்கால விளையாட்டு

மன்னன் மாடத்து நிலவு

அயல்நாட்டு அதிசயக் கதைகள் - Ayalnaattu Adhisaya Kadhaigal

உலக நீதிக் கதைகள்

அன்பின் எல்லை - Anbin Ellai

நாரதர் கதைகள்

மனிதனின் சமயம்

மகாராஜாவின் மோதிரம் - Maharajavin Modhiram

யானைகள் சரணாலயம் (சிறுவர் கதைகள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Puthumaipithan Sirukathaigal

உணர்ச்சிகள் உருவாக்கும் உடல் நோய்கள் - Unarchigal Uruvaakum udal Noigal

நான்கு முட்டாள்கள் - Naangu Mutaalgal

Anatomy of The Head & Neck - Lecture Notes on Anatomy of the Head & Neck

ஹே, மா! (அதி உச்சம்) - Hea, Maa! (Athi Uchcham)

தலைவலியும் மருத்துவமும்

கனவை நனவாக்கலாம் - Kanavai Nanavaakalaam

தற்கால விலங்குகள் (old book) - Tharkala Vilangugal

இடைக்காலச் சோழமண்டலத்தில் சமுதாயம்

தாய் சேய் நலமும் குடும்பக்கட்டுப்பாடும் (old book) - Thai Sei Nalamum Kudumbakatupaadum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91