எழு எல்லாம் உன் கையில் - Ezhu Ellaam Un Kaiyil

Ezhu Ellaam Un Kaiyil - எழு எல்லாம் உன் கையில்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: இரா.சொ. இராசன்பே (R.S Irasonbay )
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 127
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.35
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
தினமும் ஒரு புது வசந்தம் வெற்றியின் திறவுகோல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • போராட்டத்திற்குப் பிறகுதான் வெற்றி என்பதையும் வென்றவர்களின் வரலாற்றுச் சிறப்பையும், உலகம் தன்னை அலங்கரித்துக்
    கொண்டிருக்கின்ற மகிழ்ச்சியாகவே பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது.  பசுமைப் பின்னலில் வண்ண மலர்களை ஆடையாக்கி சுழன்று கொண்டிருக்கும் இந்த பூமியில் மனிதனால் படைக்கப்பட்ட அதிசியங்களும் சாதனை வரலாறுகளும்தான் இந்த பூமிக்கு மகுடம் சூட்டிக்கொண்டு இருக்கின்றன. மண்ணிலிருந்து புறப்பட்டு விண்ணை அளந்த வரலாறு, மனித உயிர்களைத் தவிர வேறு எந்த உயிரும் செய்திவிட முடியாது. ஊக்கத்தை தம் கைப் பொருளாக வைத்திருப்பவர் கலங்குவதில்லை. சோர்வு இல்லாத ஊக்கம் கொண்டவரிடம் வழி தானை வந்து சேரும். வெற்றி உன்னை அழைக்கின்றது, தோல்வி உன்னை போவென்றது. சூரியன் வந்து உன்னை எழுப்பக்  காத்திருப்பதை விட்டுவிட்டு, நீ விழித்து சூரியனை வரவேற்க வேண்டும். உன்னை எழுப்ப, முடிந்தால் சேவல்களை வளர்க்க  கற்றுக் கொண்டால் போதும். வள்ளுவர் கூற்றுப்படி ஊக்கம் என்பது உங்களைக்குள்ளேயே உருவாகி, அது உங்களுக்குள்ளேயே நிரந்தரப்பட்டு, எந்தச் சூழ்நிலையிரும் நிலையான ஊக்கத்துடன் செயலாற்றிக் கொண்டிருந்தால் பெருமைக்குரிய வாழ்க்கை வாழலாம் என்பது தெளிவாகிறது. மொத்தத்தில் நீங்கள் நினைத்தைச் சாதிக்காமல் விடாதீர்கள் என்பதே  வள்ளுவரின் கருத்து.

                                                                                                                                                 -இரா,சொ. இராசன்பே.

  • This book Ezhu Ellaam Un Kaiyil is written by R.S Irasonbay and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் எழு எல்லாம் உன் கையில், இரா.சொ. இராசன்பே அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ezhu Ellaam Un Kaiyil, எழு எல்லாம் உன் கையில், இரா.சொ. இராசன்பே, R.S Irasonbay , Suya Munnetram, சுய முன்னேற்றம் , R.S Irasonbay Suya Munnetram,இரா.சொ. இராசன்பே சுய முன்னேற்றம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy R.S Irasonbay books, buy Karpagam Puthakalayam books online, buy Ezhu Ellaam Un Kaiyil tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வாழ்தல் ஒரு கலை - Vaalthal Oru Kalai

வெனிசுவேலாவின் புரட்சிப் பாதை - Venisulelavin Puratchipaathai

போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வாழ்க்கையில் உயர வழிமுறைகள் - Potti Thervugalil Pangetru Vaalkaiyil Uyara Valimuraigal

நல்ல குழந்தைகளே நமது லட்சியம் - Nalla Kulanthaihale Namathu Latchiyam

நீங்களும் தொழிலதிபர் ஆகலாம் - Neengalum Thozhil Athibar Aagalaam

வெற்றி நீ மட்டுமே - Vetri Nee Mattume

வாழப் பழகுவோம் - Vazha Pazhaguvoam

வாழ்க்கைத் திறன் மேம்பாடு - Valkai thirn Mempaadu

அத்தாணி மக்கள் - Athaani Makkal

அர்த்தமுள்ள வாழ்வு - Arthamulla Vaalvu

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


நண்டுகளின் அரசாட்சியில் ஓர் இடைவேளை

நீங்களும் விற்பனையாளர் ஆகலாம் (பலன்களுக்குதான் வெகுமதி அளிக்கப்படும் முயற்சிகளுக்கு அல்ல) - Neenkalum virpanaiyalar aakalaam (palankalukkuthan vekumathi alikkappatum muyarcikalukku alla)

வாழ்க்கை ஒரு தங்கப் புதையல்

இளையவனே எழுந்திரு!

உங்களால் முடியும் - Ungalal Mudiyum

ஸக்ஸஸ் டிக்‌ஷ்னரி - Success Dictionary

வெற்றியாளர் பக்கங்கள் - Vetriyalar pakkangal

உலக வெற்றியாளர்கள் - Ulaga Vettriyaalargal

Values.The Key to a meaningful life

நினைப்பது நிறைவேறும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விதியை மதியால் வெல்லுங்கள் - Vithiyai Mathiyaal Vellungal

சாணக்கியர் சிந்தனைகளும் வரலாறும் - Chanakyar Sinthanaigalum Varalarum

இன்று என்ன சமைக்கலாம்? - Inru Enna Samaikalam

சினிமாவும் நானும்

ஆய்வுக்கூடப் பரிசோதனையின் போது தவிர்க்க வேண்டிய ஆங்கில மருந்துகள் - Thavirka Vendiya Aangila Marunthugal

உன் அழகுக்கு ஆயிரம் முத்தங்கள்

நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-3) (ஜாமீன் எடுப்பது எப்படி?) - Neengalum Courtil Vaathadalaam(part -3)(Jamin Edupathu Eppadi?)

சுவாசக் கோளாறுகளும் சுகமான தீர்வுகளும்

உங்கள் ஜாதகமும் யோகப் பலன்களும் - Ungal Jathagamum Yogap Palankalum

கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம் - Cholestrolak Kuraipoam Ithayathai Kaapoam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91