தினமும் ஒரு புது வசந்தம் - Thinamum Oru Puthu Vasantham

Thinamum Oru Puthu Vasantham - தினமும் ஒரு புது வசந்தம்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சிவா (Siva)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
டென்ஷனிலிருந்து விடுபட... எழு எல்லாம் உன் கையில்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம்பிக்கை விதைகளை  விதைக்கும் முன்பு வாழ்வில் தன்னம்பிக்கை உள்ளவர்கள் தான், பிறருக்கு தன்னம்பிக்கையுள்ள
    கருத்தைச் சொல்ல முடியும். எனக்கும் அப்படித்தான் . நான்  கடந்து வந்த பாதையில் ஏராளமான சோதனைகளை தாராளமாகச் சந்தித்து வந்தேன். எது எப்படியோ, முயற்சியினாலும்,  உழைப்பினாலும், நம்பிக்கையினாலும், இன்றுவரை இனிய பயணத்தைத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறேன். விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், இலட்சியமும் எப்போதும் வீணாகிப் போவதில்லை.  அதனால் தான் எனக்கு இப்படி  எழுதத் தோன்றியது. தினமும் ஒரு புது வசந்தம் என்ப் பெயரிடக்காரணமே சோர்வு கொண்டுள்ள மனதிற்கும், சோதனைகளை எதிர்கொள்ளும் உள்ளத்திற்கும் வாழ்கையில் வெல்லவேண்டும் என்கிற இலட்சிய இதயங்களுக்கும்  பல நல்ல கருத்தைச் சொல்ல வேண்டும். என்பதற்காகவே தினமும் ஒரு புதுவசந்தமு எனப் பெயரிட்டேன். நாளைய தலைமுறைகளும் படித்துப் பயணுற வேண்டும் என்கிற எண்ணத்துடன் நம்பிக்கை விதைகளை விதைத்திருக்கிறேன். இது வளர்ந்து விருட்சமாகும் பட்சத்தில், இதனைப் படித்த உள்ளங்கள் பயன்பெற்றிருந்தால் இதைவிட மகிழுச்சி வேறென்ன வேண்டும் எனக்கு. இந்தப் பொன்மொழிகளை எழுத உந்து சக்தியாக இருந்த அனைத்து நல்ல இதயங்களுக்கும் நன்றி.
                                                                                                                                               சிநேகத்தோடு சி.சிவா.

  • This book Thinamum Oru Puthu Vasantham is written by Siva and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் தினமும் ஒரு புது வசந்தம், சிவா அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thinamum Oru Puthu Vasantham, தினமும் ஒரு புது வசந்தம், சிவா, Siva, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Siva Suya Munnetram,சிவா சுய முன்னேற்றம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Siva books, buy Karpagam Puthakalayam books online, buy Thinamum Oru Puthu Vasantham tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தொழில் முனைவோர் வளர்ச்சிக்குத் தேவையான யோசனைகள் - Thozhil Munaivor Valarchikku Thevaiyaana Yosanaigal

போராட்டம் - Poraattam

இழப்புகளைத் தவிர்க்க எளிய சில யோசனைகள் - Ilappugalai Thavirka Eliya Sila Yosanaigal

வாழப் பழகுவோம் - Vazha Pazhaguvoam

ருஷ்யப்புரட்சி 1917 - Russiapuratchi 1917

நினைப்பதும் நடப்பதும் - Ninaipathum Nadapathum

சவால் விடு சாதனைசெய் - Savaal Vidu sathanai sei

வாழத்தான் பிறந்திருக்கிறாய்! - Vaazhathaan Piranthirukirai!

தமிழில் முடியும் - Tamilil Mudiyum

கரைசேர்க்கும் உயிர்த்துடுப்பாய் - Karaiserkum Uyirthuduppai

ஆசிரியரின் (சிவா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிவாவின் சிறகை விரி சிகரம் தொடு

ஜவஹர்லால் நேரு ‌பொன்‌மொழிகள்

சிவாவின் உற்சாக டானிக் மனசுக்கு.... - Shivavin Urchaga Tonic Manasukku…

ஏணிப்படிகளில் மாந்தர்கள் - Eanippadigalil Maanthargal

அரிஸ்டாட்டில் பொன்மொழிகள்

பாதை மாறிய பயணங்கள் - Paathai Maariya Payangal

சிவாவின் கவிதைகள் - Shivavin Kavithaigal

சிவாவின் கொஞ்சம் பயம் நிறைய வெட்கம்

சிவாவின் எல்லாப் புகழும் அவள் ஒருத்திக்கே - Shivavin Ella Pugalum Aval Oruthikae

நீ பார்த்த பார்வைகள் - Nee Partha Parvaigal

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


Thought For the Day

Making Miracles

பகுத்தறிவு ஏன்? எதற்காக? - Paguththarivu yaen? Edharkkaaga?

வெற்றி உங்கள் அருகில்

அர்த்தமுள்ள வாழ்வுக்கு இருபது படிகள் - Artthamulla Vazhvukku Erupathu Padigal

Evolutionary Enlightenment (a New Path to Spiritual Awakening)

மனம் நம் வசம்!

நேரமே நமது செல்வம் - Nerame Namadu Selvam

Ancient Wisdom To Elevate Your Mind

வாழ்க்கை ஒரு அழகு - ஆராதியுங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வள்ளலாரின் சிந்தனைகளும் வரலாறும் - Vallalaarin Sinthanaigalum Varalaarum

கார்த்திகை தீபங்கள்

பரணியின் முன்னுரை பாடுகிறேன் - Bharaniyin Munnurai Paadugiraen

மௌனத்தின் குயிலோசை

களஸ்திர பாவ பலன்கள் கூறுவது எப்படி? - Kalasthira Bava Palangal Kooruvathu Eppadi?

தோஷங்கள் நீங்க சாந்தி - Thoshangal Neenga Shanthi

புலிப்பாணி ஜோதிடம் - Pulipaani Jothidam

அசத்தப் போவது நீங்கதான் - Asaththa Povathu Neengathan

இது ஒரு காதல் மயக்கம்

காரிய சித்தி தரும் காயத்ரி மந்திரம் - Kaariya Sithi Tharum Gayatri Manthiram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91