Buy Tamil Valkkai Varalaru books online » Page - 9

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்4567891011121314அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

மால்கம் எக்ஸ் - Malcolm X

Tamil book Malcolm X

திருடியிருக்கிறார். காலணிகளுக்கு பாலீஷ் போட்டிருக்கிறார். தெருமுனையில் நின்று கஞ்சா விற்றிருக்கிறார். வீடு புகுந்து கொள்ளையடித்திருக்கிறார். துப்பாக்கிக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்திருக்கிறார். எதுவும் செய்யலாம். தவறில்லை. இதுதான் மால்கமின் ஆரம்ப காலக் கொள்கை.

சுயலாபத்துக்காகச் செய்ததை ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் உரிமைக்காக மாற்றியபோது, [மேலும் படிக்க...]


குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், தீண்டாமை
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: மருதன் (Marudhan )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2008
விலை : ரூ.185
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நம்பிக்கை நாயகர் டாக்டர் அப்துல் கலாம் - Nambikkai Nayagar Dr. Abdul Kalaam

Tamil book Nambikkai Nayagar Dr. Abdul Kalaam

டாக்டர் கலாம் நம்மில் ஒருவர், நம்மைப் போன்ற ஒருவர். முட்டி, மோதி, போராடி, உச்சத்தைத் தொட்டவர். நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த போதிலும் அதே எளிமையைக் கடைப்பிடிப்பவர். இவரது வாழ்க்கை பல ஆயிரம் இளைஞர்களுக்கு, இந்தியர்களுக்கு சிறந்த முன்னுதாரணம். கலாமின் பிறப்பு வளர்ப்பு [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: ப்ரியாபாலு (Priyabalu)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
Year : 2013
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பெருந்தலைவர் காமராசர்

Tamil book பெருந்தலைவர் காமராசர்

சின்ன வயதில் தந்தையை இழந்தவர். வசதி இல்லாததால் படிக்கவும் முடியிவில்லை. ஆனாலும் தன் முயற்சியால் முனைந்து நிறைய படிப்பார், சந்திப்பார். தேச விடுதலையில் ஆர்வம் அதிகமானது.

கடுமையான உழைப்பால் படிப்படியாக முன்னேறி, மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வரானார். இலவசக் கல்வி, இலவச மதிய [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
வகை: வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: பட்டத்தி மைந்தன் (Pattathi Maindhan)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2015
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நாட்டுக்கு உழைத்த நல்லவர் சுப்பிரமணிய சிவா

Tamil book நாட்டுக்கு உழைத்த நல்லவர் சுப்பிரமணிய சிவா

நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்' என்ற வரிசை நூல்கள் வெளியாகின்றன.இந்த நூல்களை முதியவர் படித்தால் வலிவு பெற முடியும் என்று [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: சுப்ரமணிய பாரதியார், , சுப்ரமணிய சிவா, மூதறிஞர்ராஜாஜி, ஜீவானந்தம், பெரியார், காமராஜர், வ.உ.சி, தோழர் ஜீவா
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: சந்தான லக்ஷ்மி (Santhana Lakshmi)
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
Year : 2008
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now

புரட்சிக் கவிஞர் பாப்லோ நெருடா - Puratchi Kavignar Paaplo Neruda

Tamil book Puratchi Kavignar Paaplo Neruda

பாட்டாளி வர்க்கத்துக்காகப் பாடிப் பறந்துகொண்டிருந்த புரட்சிக் குயிலான பாப்லோ நெரூடா 1971 - ல் தனது நினைவலைகளைத் தொகுத்து எழுதத் தொடங்கினார்.

யார் இந்தப் பாப்லோ நெரூடா? 

அவர் கம்யூனிஸ்ட் ஆனது எப்படி?

அவரது கதை என்ன?

என்ன நடந்தது சிலியில்?

புத்தகத்தை வாங்கிப் படித்துப் பாருங்கள். [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: இயக்கம், கட்சி, தகவல்கள்
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: அறந்தை நாராயணன் (Aranthai Narayanan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு - Micham Methi

Tamil book Micham Methi

"டாக்டர் வரதராஜுலு நாயுடு - 20-ம் நூற்றாண்டின் முதல் பாதியில் தமிழக அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்திய அரசியல்வாதி. காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவர் AND description='; ஆனால், 5 ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ். இல் இருந்தவர் AND description='; எனினும், பெரியாரின் [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: பழ. அதியமான் (Pazha.Athiyaman)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2012
விலை : ரூ.525
In Stock , Delivered in 2-3 business days
Buy now

முசோலினி எழுச்சியும் வீழ்ச்சியும் - Musolini Ezhutchium Vizhichium

Tamil book Musolini Ezhutchium Vizhichium

முசோலினி இன்னமும்கூட ஒரு புதிராகவே இருந்து வருகிறார்.இரண்டாம் உலகப் போரின் முக்கிய வில்லனாக, ஹிட்லரின் கூட்டாளியாக, பாசிஸத்தை அறிமுகப்படுத்தியவராக மட்டுமே நாம்முசோலினியை அறிந்திருக்கிறோம். உண்மையில், அவருடைய ஆளுமை விசித்திரமானது.தொடக்கத்தில் இத்தாலியில் அவர் கொண்டு வந்த மாற்றங்கள் அபார-மானவை. அசாதாரணமான முறையில் நாட்டின் [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர்.சி. சம்பத் (R.C. Sampath)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
Year : 2009
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மறக்கப்பட்ட விடுதலைப் போராளி

Tamil book மறக்கப்பட்ட விடுதலைப் போராளி

ஆணுக்கு நிகராக ஆயுதப் பயிற்சி பெற்றார், பல மொழிகள் கற்றார், பருவத்தில் அழகிற்கு அழகு சேர்த்தார். 1746-ல் சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதர் வேலுநாச்சியாரை தனது மனைவியாக்கிக் கொண்டார்.
ஒரு முறை மன்னர் முத்துவடுக நாதர் காளையர் கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: வே. கோவிந்தசாமி (V. Govindasamy)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now

James Watt - James Watt

Tamil book James Watt

A Scottish inventor and mechanical engineer, his improvements to the steam engine were fundamental to the changes brought by the Industrial Revolution. A genius par excellence, he transformed the world [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)
பதிப்பகம்: Prodigy English
Year : 2009
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now

Narayana Murthy - Narayana Murthy

Tamil book Narayana Murthy

Sofware expert par excellence, Narayana Murthy strongly believed in putting India on the global map of software technology. He and his friends struggled hard to earn wealth through fair and [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: என். சொக்கன் (N.Chokkan)
பதிப்பகம்: Prodigy English
Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்4567891011121314அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91