சிந்திய ரத்தம் இந்திய ரத்தம் - ஈஸ்ட்மென் நிற நிழல்கள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

சிந்திய ரத்தம் இந்திய ரத்தம் - ஈஸ்ட்மென் நிற நிழல்கள்  (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

வகை: நாவல்
எழுத்தாளர்: ராஜேஷ்குமார்
பதிப்பகம்: ஆர்.கே. பப்ளிஷிங்
ISBN : 9789390771745
Pages : 188
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
Buy now
விடியல் குகனின் புதிய குறள்கள் - 1 (மாணவர்களுக்கு 100) கண்ணில்லாத பொம்மை - நிமிஷத்துக்கு நிமிஷம் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நான்கு தலைமுறை வாசகர்களின் அன்புக்குரிய எழுத்தாளரும் குற்றப் புதினங்களின் மன்னர் என்றழைக்கப்படும் ராஜேஷ்குமார் இப்பொழுது ஐந்தாவது தலைமுறை வாசகர்களையும் தன்னுடைய நாவல்கள் மூலம் ஈர்த்து, வாசிக்க வைத்துக் கொண்டு இருக்கிறார். அச்சிதழ்கள் வாயிலாக இவருடைய படைப்புகள் வெளியாகி உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் விரும்பிப் படிக்க காரணம் இவருடைய நாவல்களில் அறிவியலும், குற்றவியலும் ஒன்றாக சங்கமித்து சம்பவங்கள் மின்னல் வேகத்தில் நகர்வதுதான். இப்போது இவரது படைப்புகள் காலத்தை வென்று மின்புத்தகங்களாகவும், ஒலிப்புத்தகங்களாகவும் வாசகர்களுக்கு விருந்து படைக்கின்றன. கடந்த 50 ஆண்டுகளாக இவர் 1500 மேற்பட்ட நாவல்கள் 2000 மேற்பட்ட சிறுகதைகள் எழுதி சாதனை படைத்துள்ளார். அதுதவிர, அறிவியல் கட்டுரைகள், வாழ்வியல் கட்டுரைகள், சமூக மற்றும் ஆன்மிக புதினங்களையும், 'என்னை நான் சந்தித்தேன்' என்கிற பெயரில் தன் வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை சுயசரிதமாகவும் எழுதியுள்ளார். இவரது சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022ல் அங்கீகரித்து உள்ளது. அரசின் கலைக்கான உயரிய விருதான கலைமாமணி விருது 2010ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

  • இந்த நூல் சிந்திய ரத்தம் இந்திய ரத்தம் - ஈஸ்ட்மென் நிற நிழல்கள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு), ராஜேஷ்குமார் அவர்களால் எழுதி ஆர்.கே. பப்ளிஷிங் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சிந்திய ரத்தம் இந்திய ரத்தம் - ஈஸ்ட்மென் நிற நிழல்கள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு), ராஜேஷ்குமார், , , நாவல் , ,ராஜேஷ்குமார் நாவல்,ஆர்.கே. பப்ளிஷிங், , buy books, buy books online, buy tamil book.

ஆசிரியரின் (ராஜேஷ்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெல்வெட் கில்லர் - இனிமைக்கு இன்னொரு பெயர் அனிதா - சுட்டுவிட சுட்டுவிடத் தொடரும் (மூன்று நாவல்களின் தொகுப்பு)

ராஜேஷ் குமார் சிறந்த சிறுகதைகள்

உயிர் உருகும் சத்தம்

புதிய பூ பூத்தது - Puthiya Poo Poothathu

பாலைவனப் பௌர்ணமி, ஜீவா ஜீவா (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

இரும்பு பட்டாம்பூச்சிகள்

கோடி கோடி மின்னல்கள் - ஒரு வானம் சில பறவைகள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

உன்னைச் சரண்டைந்தேன் - Unnai Saranadainthaen

ஒரு கோடி ராத்திரிகள் - அக்மார்க் மர்டர் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

ராஜேஷ்குமார் சிறந்த சிறுகதைகள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வனசாட்சி

கடைசி வைஸ்ராயின் மனைவி

குற்றாலக் குறிஞ்சி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kuttrala Kuravanji

நிழல் நிஜமாகிறது - Nizhal Nijamaagiradhu

மூனுவேட்டி - Moonuvaetti

இறைவன் கொடுத்த வரம் - Iraivan Kodutha Varam

வஞ்சியின் செல்வன்

உத்தம நந்தினி (பாகம் 1)

கள்ளூர பார்க்கும் பார்வை

வாஷிங்டனில் திருமணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பதினோராவது அவதாரம் - பனி நிலவு (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

கண்ணை நம்பாதே - தலை இல்லாத சிலை (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

பஞ்சமாபாதகம் - அரேபிய ரோஜா (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

விவேக் ரூபலா விஷ்ணு அதிரடி துப்பறியும் நாவல்கள் (தொகுதி - 1)

விவேக் இனி ஆட்டம் உன் கையில் - விவேக்கும் 41 நிமிஷங்களும் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

அந்த 69 நாட்கள் - டிசம்பர் 31, 1999 (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

காணாமல் போன ஆகாயம் - இரவு நேர சூர்யகாந்தி (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

ஃபைவ் ஸ்டார் துரோகம்

இப்படிக்கு ஒரு இந்தியன் - A ஃபார் ஆப்பிள் M ஃபார் மர்டர் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

கோடி கோடி மின்னல்கள் - ஒரு வானம் சில பறவைகள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91