மறக்கப்பட்ட விடுதலைப் போராளி

மறக்கப்பட்ட விடுதலைப் போராளி

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: வே. கோவிந்தசாமி (V. Govindasamy)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123420301
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாடு ஒரு நெய்தல் நிலத்தின் கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆணுக்கு நிகராக ஆயுதப் பயிற்சி பெற்றார், பல மொழிகள் கற்றார், பருவத்தில் அழகிற்கு அழகு சேர்த்தார். 1746-ல் சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதர் வேலுநாச்சியாரை தனது மனைவியாக்கிக் கொண்டார்.
    ஒரு முறை மன்னர் முத்துவடுக நாதர் காளையர் கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த போது நவாப் படைகள் அந்த கோவிலைச் சுற்றி வளைத்து தாக்கின. அதில் அவர் வீர மரணம் அடைந்தார். காளையர் கோவில் கோட்டை நவாப் படைகளின் வசமாகியது.
    திடீர் தாக்குதலில் மன்னர் மடிந்து விட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு இடியாக எட்டியது. கதறி அழுது கண்ணீர் விட்டார்.
    கணவரின் உடலைப் பார்க்க காளையர் கோவில் நோக்கி வேலுநாச்சியார் செல்ல அவரை கைது செய்ய படை அனுப்பினான் நவாப்.
    அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கித் தாக்கியது. முடிவில் நவாப் படையிடம் இருந்து தப்பினார்.
    விஜயதசமி, நவராத்திரி நாட்களில் சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி என்ற பெண் தெய்வத்தை காண பெண்கள் கூட்டம் அலைமோதும்.

  • இந்த நூல் மறக்கப்பட்ட விடுதலைப் போராளி, வே. கோவிந்தசாமி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மறக்கப்பட்ட விடுதலைப் போராளி, வே. கோவிந்தசாமி, V. Govindasamy, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , V. Govindasamy Valkkai Varalaru,வே. கோவிந்தசாமி வாழ்க்கை வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy V. Govindasamy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


வ.உ.சி. வாழ்க்கை வரலாறும் இலக்கியப் பணிகளும்

ம. பொ. சிவஞானம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

டயானா வேல்ஸ் தேசத்துத் தேவதை - Diana

சரித்திரம் போற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் - Sariththiram Pottrum Makkal Thilagam 'M.G.R'

நேசத் தலைவர் ராஜீவ் காந்தி - Nesa Thalaivar Rajiv Gandhi

பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர் சிந்தனைகளும் வரலாறும் - Bhagawan Sri Ramakrishnar Sinthanaigalum Varalaarum

J.B.S. Haldane

தமிழ் நாவல் உலகின் தந்தை மாயூரம் வேதநாயகம் பிள்ளை - Tamil Novel Ulagin Thanthai Maayuram Vedhanayagam Pillai

சதாம் ஹூசைன் வாழ்வும் இராக்கின் மரணமும் - Saddam Hussein Vazhvum Iraqin Maranamum

சூஃபி மெய்ஞ்ஞானி குணங்குடி மஸ்தான் சாகிபு (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குருவியும் நரியும் - Kuruviyum Nariyum

ஜூதான் எச்சில்

தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும்

Drawing & Colouring (4)

ஜப்பானிய தேவதைக் கதைகள் - Jappaniya Thevathai Kathaikal

ஆர்.என்.கே. கட்டுரைகள்

யுத்த பூமி - Yutha Poomi

Blossoms of The Heart - Blossoms of the Heart

தமிழக மலையின மக்கள் - Tamilaga Malaiyina Makkal

குழந்தைக் கதைகள் - Kulanthai Kathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91