ஒரு நெய்தல் நிலத்தின் கதை - Oru Neithal Nilathin Kathai

Oru Neithal Nilathin Kathai - ஒரு நெய்தல் நிலத்தின் கதை

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: கந்தசாமி முத்துராஜா (Kandasamy Muthuraja)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123415877
Pages : 257
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மறக்கப்பட்ட விடுதலைப் போராளி இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • " தொழில்நுட்ப வீச்சுக்களால் உலகம் ஒரே கிராமம் ஆகியுள்ள இன்றைய சூழலில் தமிழ் இனத்தவரும் உலகத் தமிழர்கள் என்ற ஒரு பொது அடையாளத்தையும் கொண்டுள்ளனர். முத்துராஜா இலங்கையில் பிறந்தாலும் புலம்பெயர்ந்து கனடடி நாட்டில் வாழ்ந்து வருகின்றார். தமிழியலில் முதுமாணி் பட்டதாரி. தற்போது Ph.D., ஆய்வுத் துறையையும் மேற்கொள்ள உள்ளார். வளர்ந்து வரும் எழுத்தாளர்; கவிஞர். இவரின் ‘‘ஆழியவளை - யாழ்ப்பாணத்துக் கடலோரக் கிராமம் ஒன்றின் மரபும் மாற்றமும்’’ எனும் ஆய்வு நூல் இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் விருதைப் பெற்றுள்ளது. ‘‘சுனாமி’’ எனும் கவிதைத் தொகுப்பு தற்போதும் விற்பனையில் உள்ளது. ‘‘ஒரு நெய்தல் நிலத்தின் கதை’’ எனும் இப்புனைவு வடிவம் முத்துராஜாவின் மூன்றாவது படைப்பாகும். இந்நாவல் சமூக மானிடவியலை ஆழமாகக் கொண்டுள்ளது. மனிதநேயம், ஒருமைப்பாடு முதலியவற்றுக்கு ஊக்கம் கொடுக்கின்றது. பரவலான வாசிப்பைத் தேடுகின்றது. "

  • This book Oru Neithal Nilathin Kathai is written by Kandasamy Muthuraja and published by New century book house.
    இந்த நூல் ஒரு நெய்தல் நிலத்தின் கதை, கந்தசாமி முத்துராஜா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oru Neithal Nilathin Kathai, ஒரு நெய்தல் நிலத்தின் கதை, கந்தசாமி முத்துராஜா, Kandasamy Muthuraja, Tamilmozhi, தமிழ்மொழி , Kandasamy Muthuraja Tamilmozhi,கந்தசாமி முத்துராஜா தமிழ்மொழி,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Kandasamy Muthuraja books, buy New century book house books online, buy Oru Neithal Nilathin Kathai tamil book.

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்

தமிழ் உணர்ச்சி மூலமும் உரையும்

திருக்குறள் (அடிகளார் உரை)

பாவேந்தர் கனவு - Paventar Kanavu

கேட்கட்டும் குறளின் குரல் தொகுதி 2

வள்ளுவம் உள்ளுவோம் (திருக்குறள் புதையல்போட்டி கட்டுரைகள்)

Thirukkural 1330 Kural In English (Transliteration With Meaning

திருவள்ளுவர் (ஒரு விரிவான வரலாற்றுத் தேடல்)

காசில் கொற்றத்துக் கவிச்சக்கரவர்த்தி கம்பன்

தமிழ்க் காப்பியங்கள் - Thamizhk Kaappiyankal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தாமரைச் சிறுகதைகள் (old book rare) - Tamarai Sirukathaigal

இலக்கண உலகில் புதிய பார்வை தொகுதி 3

விஞ்ஞானத்தில் சில விந்தைகள் - Vignanathil Sila Vinthiagal

சுடுமணல்

NEET Chemistry Guide

அறிவியல் நோக்கில் அழகு வைரங்கள் - Ariviyal Nokil Alagu Vairangal

ஜீவ காவியம் (old book rare)

தாய்மொழியில் படிக்க வைப்போம் - Thaimozhiyil Padikka Vaipoam

தமிழ் இன்பம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

மார்க்ஸ் முதலாளியத்துக்கு மாற்று

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91