Buy Veral Books(வேரல் புக்ஸ்) books online » Page - 7

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

தியரி

Tamil book தியரி

மத்திய கிழக்கு நாடுகளின் இலக்கியங்களை எழுதி வரும் எச்.முஜீப் ரஹ்மான் தக்கலையை சார்ந்தவர். கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் இவர் படைப்பு, ஆய்வு, மொழிபெயர்ப்பு என்று பன்முகதிறமை உடையவர். நாவல், சிறுகதை, ஆய்வு, விமர்சனம் என்று பல நூற்களை எழுதியுள்ளார்.கோட்பாடுகளிலும், தத்துவத்திலும் [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: எச். முஜீப் ரஹ்மான்
பதிப்பகம்: வேரல் புக்ஸ் (Veral Books)
Year : 2022
விலை : ரூ.210
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

புளிக்கும் வெயில்

Tamil book புளிக்கும் வெயில்

பகல், இரவு அல்லது வசந்தம், குளிர், மழை, கோடை எனப் பருவங்கள் அல்லது பொழுதுகள் சார்ந்து மாறுபடுகிற மனிதமனதின் உளவியலைச் சித்தரிக்கும் கவிதைகள் பல தொடர்ந்து எழுதப்படுகின்றன. படிமம், உள்ளீடு, இருண்மை நிறைந்த சொற்களின் வழியே மனித மனதின் உள்ளடுக்குகளை வெளிப்படுத்த [மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: ராம்போ குமார்
பதிப்பகம்: வேரல் புக்ஸ் (Veral Books)
Year : 2022
விலை : ரூ.100
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

அந்தகாரம்

Tamil book அந்தகாரம்

எந்த ஒரு கலைப்படைப்பும் மனித சமூகத்தின் பொய்யுறக்கத்தை அதட்டி எழுப்ப வேண்டும். அப்போதே அதன் களம் விரிவடையும், கலையின் காரணம் முழுமை பெறும். இறைவனை ஏற்றுக் கொண்டு மனிதர்களை மறந்து விட்டோம். பகிர்ந்தால் உயர்வுண்டு.பகிர்தல் ஒரு போதை.அன்பை பகிருங்கள்.யாவும் சிறப்பாகும். பேரன்பும் [மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: ரவி வெங்கடேசன்
பதிப்பகம்: வேரல் புக்ஸ் (Veral Books)
Year : 2022
விலை : ரூ.100
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

ஒற்றைப் பனை

Tamil book ஒற்றைப் பனை

பொதுத்தன்மையிலிருந்து விலகி கட்டமைக்கப்பட்டவற்றின் மீது கேள்விகளை எழுப்பவும், அதைவிடச் சிறந்த ஒன்றைப் படைக்கவும் தூண்டும் கோட்பாடுகளின் வழியில் நின்றுகொண்டே புறக்கணிக்கப்பட்ட ஒன்றிற்காகவும், கைவிடப்பட்ட ஒன்றிற்காகவும் குரலெழுப்புவது என்பது கவிதைகளாலேயே சாத்தியப்படுகின்றது. அப்படியான படைப்புகளைக் கண்டடைந்து வாசிக்கும்போது இப் பிரபஞ்சத்தின் முடிச்சுகளை நெருங்க முடிகிறது. [மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: வையவன் (Vaiyavan )
பதிப்பகம்: வேரல் புக்ஸ் (Veral Books)
Year : 2022
விலை : ரூ.130
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

கலை உடையும் காலம்

Tamil book கலை உடையும் காலம்

தமிழ் இலக்கியத்தின் நவீனச் சிற்றிதழ் வெளி பல தசாப்தங்களைக் கொண்டது. காலங்களின் பின்னணியில் மேலும் கோட்பாட்டு இயங்கியல்ப் பார்வையில் இதுவரையிலான அத்தனை கலைப் பிரதிகளின் அகத்தையும் புறத்தையும் அதனளவில் 1930களில் இருந்து தொடர்ந்துவரும் நமது விமர்சன மரபு முரணாகவும் திறனாகவும் [மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: யவனிகா ஶ்ரீராம் (Yavanika Sriram)
பதிப்பகம்: வேரல் புக்ஸ் (Veral Books)
Year : 2022
விலை : ரூ.120
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

கீழ்ப்படிய மறுக்கும் சொற்கள்

Tamil book கீழ்ப்படிய மறுக்கும் சொற்கள்

தமிழ் இலக்கிய வெளியின் முக்கிய கவிஞர்களுள் ஒருவர் கரிகாலன். இந்நூலில் அவர், சமகால தமிழ்க் கவிதைகள், கவிஞர்கள் குறித்து உரையாடுகிறார். சமகாலக் கவிஞர்கள், கவிதைப் போக்குகள் குறித்து கவிஞர்கள் எழுதுவது வழக்கமே. டி.எஸ்.எலியட் கவிஞராக மட்டுமன்றி கவிதை விமர்சகராகவும் [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: கரிகாலன் (karikalan )
பதிப்பகம்: வேரல் புக்ஸ் (Veral Books)
Year : 2022
விலை : ரூ.200
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

நீ நான் கவிதை

Tamil book நீ நான் கவிதை

இந்தத் தொகுப்பில் இருக்கும் கவிதைகள், வார்த்தைகளால் வயலின் வாசிக்கின்றன. வியப்பூட்டும் விரல்களால் வீணை மீட்டுகின்றன. மிருதுவான உணர்வுகளால் மிருதங்கத்தை இழைய விடுகின்றன. சில இடங்களில் அன்பின் வேகத்தில் ஆதிப் பறையாய் அதிர்ந்து நம் இதயத் துடிப்பையும் இனிதாய் எகிற வைக்கின்றன. இந்தத் [மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: மாறன்
பதிப்பகம்: வேரல் புக்ஸ் (Veral Books)
Year : 2022
விலை : ரூ.100
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

மகள் வீடு திரும்பும் பாதை

Tamil book மகள் வீடு திரும்பும் பாதை

மகள்களின் கண்கள் நமது வெப்பத்தைப் போக்குவது. மகள்களின் கைகள் நமது பசியைப் போக்குவது. அவர்கள் உள்ளங்கைகளை விரித்தால் அதில் மழை பொழிகிறது. அவர்கள் சிறுகரம் அள்ளிக் கொடுத்தால் விதைகள் இந்நிலத்தைப் பசுமையாக்குகின்றன. அவர்கள் விழி திறந்தால் பௌர்ணமி இல்லத்தை ஒளியூட்டுகிறது. அவர்கள் [மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: கரிகாலன் (karikalan )
பதிப்பகம்: வேரல் புக்ஸ் (Veral Books)
Year : 2022
விலை : ரூ.100
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

யாமினி

Tamil book யாமினி

யாமினியைப் படித்த பின் பிரிவின் வலியில் தோன்றும் ஏக்கங்களை எப்படி உணர்வுகளால் நெய்வதென்பதை ஆழமாய் யோசிக்க வேண்டியுள்ளது. வாழ்வில் தன்னை எல்லாவகையிலும் புரிந்துகொண்ட யாமினியை சொற்களால் கவிதையாக்கித் தந்திருக்கிறார். இது எது போன்ற சரணாகதியென்று தெரியவில்லை. சில வேளைகளில் சிலரின் அன்பின் [மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: அய்யப்ப மாதவன் (Ayappa Madhavan)
பதிப்பகம்: வேரல் புக்ஸ் (Veral Books)
Year : 2022
விலை : ரூ.120
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

றா

Tamil book றா

சில வேளை மொழியை இழந்து வாழ்வதும் பிடித்தமானதாக இருக்கிறது. சமீபமாக சாலைகளில் சிறகுகளோடு பறக்கிறேன். வானத்தில் பாதங்களால் நடக்கிறேன். மனிதர்களும் பறவைகளும் மொழியும் அர்த்தங்களும் தடுமாற இயங்கும் ஒரு உயிரியை தான் படைக்கவில்லையே! கடவுள் குழம்பிப்போகிறார். இது ஏதோ மிகையதார்த்தம் அல்ல. [மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: லார்க் பாஸ்கரன் (Lark Baskaran)
பதிப்பகம்: வேரல் புக்ஸ் (Veral Books)
Year : 2022
விலை : ரூ.180
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91