றா

றா

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: லார்க் பாஸ்கரன் (Lark Baskaran)
பதிப்பகம்: வேரல் புக்ஸ் (Veral Books)
ISBN :
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
யாமினி பனை எழுக
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சில வேளை மொழியை இழந்து வாழ்வதும் பிடித்தமானதாக இருக்கிறது. சமீபமாக சாலைகளில் சிறகுகளோடு பறக்கிறேன். வானத்தில் பாதங்களால் நடக்கிறேன். மனிதர்களும் பறவைகளும் மொழியும் அர்த்தங்களும் தடுமாற இயங்கும் ஒரு உயிரியை தான் படைக்கவில்லையே! கடவுள் குழம்பிப்போகிறார். இது ஏதோ மிகையதார்த்தம் அல்ல. யதார்த்தத்தை பரிசோதித்துப் பார்ப்பதற்கு உதவுகிற கற்பனை. அல்லது, வழக்கமான ஒரு அமைப்பிலிருந்து விலகி வழக்கம் அல்லாத ஒன்றை தொடர்வதற்கான முயற்சி. அல்லது, புதிய ஒன்றைச் சிந்திப்பதற்காக வழமையான ஒரு விசயத்தை விடுவிப்பது என எடுத்துக் கொள்ளலாம். லார்க் பாஸ்கரனுடைய ‘றா’ கவிதைத் தொகுப்பை வாசிக்கிறேன். ஒவ்வொரு கவிதையும் சால்வடார் டாலி, ரெனே மாக்ரிட், லியோனோரா கேரிங்டன் போன்றோரின் சர்ரியலிஸ ஓவியங்கள் போல் இருந்தது.

  • இந்த நூல் றா, லார்க் பாஸ்கரன் அவர்களால் எழுதி வேரல் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , றா, லார்க் பாஸ்கரன், Lark Baskaran, Kavithaigal, கவிதைகள் , Lark Baskaran Kavithaigal,லார்க் பாஸ்கரன் கவிதைகள்,வேரல் புக்ஸ், Veral Books, buy Lark Baskaran books, buy Veral Books books online, buy tamil book.

ஆசிரியரின் (லார்க் பாஸ்கரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இரு

கடல் தன் மீனைச் சமைப்பதில்லை

அவள் நாம சங்கீர்த்தனம்

இரு

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


ஆறறிவு மரங்கள்

கலகக் குரல்

அக வரிகள்

என் நரம்பு வீணை - En Narambu Veenai

விடைபெறும் வேளை

பசி வயிற்றுப் பாச்சோறு

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் - Kanavugal + Karpanaigal = Kaagidhangal

கனவும் விடியலும் - Kanavum Vidiyum

பனிப்பொம்மைகள் - Panipomaigal

Nursery Rhymes

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கிரின்ஞ்

அப்பா ஒரு சகாப்தம்

குறுக்கு வெட்டாய் ஓர் இறகு

நீ நான் கவிதை

கீழ்ப்படிய மறுக்கும் சொற்கள்

தைலம் (அவுஸ்திரேலியக் கதைகள்)

மகள் வீடு திரும்பும் பாதை

மண் நிறத்தவன்

இகவடை பரவடை

மல்லாரி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91