ஒற்றைப் பனை

ஒற்றைப் பனை

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: வையவன் (Vaiyavan )
பதிப்பகம்: வேரல் புக்ஸ் (Veral Books)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அந்தகாரம் கலை உடையும் காலம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பொதுத்தன்மையிலிருந்து விலகி கட்டமைக்கப்பட்டவற்றின் மீது கேள்விகளை எழுப்பவும், அதைவிடச் சிறந்த ஒன்றைப் படைக்கவும் தூண்டும் கோட்பாடுகளின் வழியில் நின்றுகொண்டே புறக்கணிக்கப்பட்ட ஒன்றிற்காகவும், கைவிடப்பட்ட ஒன்றிற்காகவும் குரலெழுப்புவது என்பது கவிதைகளாலேயே சாத்தியப்படுகின்றது. அப்படியான படைப்புகளைக் கண்டடைந்து வாசிக்கும்போது இப் பிரபஞ்சத்தின் முடிச்சுகளை நெருங்க முடிகிறது. யானைகளுக்கு வலசை செல்லும் பாதை இருப்பதைப் போல ஆமைகளுக்கும் அது இருக்கிறது. அதைக் கண்டுதான் தமிழன் தன் நாகரிகத்தை விரிவுபடுத்தியிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்படிக் கவனிக்கப்படாத ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு கதையோ, கவிதையோ அழிந்து போகின்றன. பண்பாட்டுக் கூறுகளைக் கடத்த முடியாமல் போய்விடுகிறது. மட்டுப்படுத்தப்படும் தேடல்கள் வரலாற்றைத் திரித்துக் கூற வழிவகை செய்கின்றன. இவ்வாறான பதிவுகளை நிலத்திலிருந்து தொடங்க வேண்டும். அப்படி தன் நிலத்தையும் மனிதர்களையும் கொண்டாடக்கூடியவர்தான் பாவலர் வையவன் அவர்கள். பகுத்தறிவின் முழுமையான அர்த்தங்களை நூலிழைகளாக்கித் தன் பாக்களால் நெய்து அழகிய புத்தம் புதிய வடிவமாக்கித் தருவதில் இவருக்கு நிகர் இவரே. - அம்பிகா குமரன்

  • இந்த நூல் ஒற்றைப் பனை, வையவன் அவர்களால் எழுதி வேரல் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஒற்றைப் பனை, வையவன், Vaiyavan , Kavithaigal, கவிதைகள் , Vaiyavan Kavithaigal,வையவன் கவிதைகள்,வேரல் புக்ஸ், Veral Books, buy Vaiyavan books, buy Veral Books books online, buy tamil book.

ஆசிரியரின் (வையவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாராது வந்த மாமணி

ஜெகசிற்பியன் ஒரு கண்ணோட்டம்

கன்னியராகி நிலவினில் ஆடி...

கூடிய சீக்கிரம்

நவபாரத சிற்பி நேரு

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


புது நானூறு (முதற் தொகுதி)

புல்லாங்குழலே

நீங்களும் வில்லுப் பாட்டுப் பாடலாம் - Neengalum Villuppaattu Paadalam

பாரத கீதம்

கவுதமன் கவிதைகள்

கவிப்புனல்

பூஜ்யங்களின் சங்கிலி - Poojiangalin Sangali

தமிழக யாப்பு மரபுப் பாவலர்களின் பாத்தொகுப்பு

ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை - Otrai Pagadaiyil Enjum Nambikkai

வாணிதாசன் கவிதைத் திரட்டு - Vaanidhasan Kavithai Thirattu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தைலம் (அவுஸ்திரேலியக் கதைகள்)

கண்ணாடிக்குள் அறைகள் சிதறிக் கிடந்தன

கர்ஷூ (சிங்களச் சிறுகதைகள்)

ஊதா பலூன்

யாரும் பாடலாம் என்னை

சாகரம் (பெண் சித்தர்களின் குறிப்புகள்)

அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது

புளிக்கும் வெயில்

கலை உடையும் காலம்

ஜீரோவில் தொடங்கும் எட்டு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91