யாமினி

யாமினி

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: அய்யப்ப மாதவன் (Ayappa Madhavan)
பதிப்பகம்: வேரல் புக்ஸ் (Veral Books)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மகள் வீடு திரும்பும் பாதை றா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • யாமினியைப் படித்த பின் பிரிவின் வலியில் தோன்றும் ஏக்கங்களை எப்படி உணர்வுகளால் நெய்வதென்பதை ஆழமாய் யோசிக்க வேண்டியுள்ளது. வாழ்வில் தன்னை எல்லாவகையிலும் புரிந்துகொண்ட யாமினியை சொற்களால் கவிதையாக்கித் தந்திருக்கிறார். இது எது போன்ற சரணாகதியென்று தெரியவில்லை. சில வேளைகளில் சிலரின் அன்பின் ஆழத்தை எடுத்துரைக்க முடியாது. அதற்கான சொற்களும் நம்மிடம் போதுமானதாக இருப்பதில்லை. ஆனால் யாமினியில் யாமினியின் தீராக் காதலின் வினைகள் தவிர வேறெதுவுமில்லை. இது ஆச்சர்யம்தான். மொழி வழியே ஒரு பெண்ணின் மீதான நேசத்தை இயற்கையின் பாடுபொருளில் இவரால் சொல்ல முடிந்திருக்கிறது. கண்ணீரையும் சின்னச் சின்ன மகிழ்வையும் பிரிவின் ஆற்றாமையையும் ஒரு கவிஞனால்தான் ஆறுதலாயும் ஏக்கமாகவும் எழுதிவிட முடிகிறது. - அம்பிகா குமரன், பதிப்பாசிரியர்

  • இந்த நூல் யாமினி, அய்யப்ப மாதவன் அவர்களால் எழுதி வேரல் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , யாமினி, அய்யப்ப மாதவன், Ayappa Madhavan, Kavithaigal, கவிதைகள் , Ayappa Madhavan Kavithaigal,அய்யப்ப மாதவன் கவிதைகள்,வேரல் புக்ஸ், Veral Books, buy Ayappa Madhavan books, buy Veral Books books online, buy tamil book.

ஆசிரியரின் (அய்யப்ப மாதவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


லிங்கூ அய்க்கூ

எஸ். புல்லட்

உரையாடலில் பெரும் மழை

யாமினி

எங்கோ தெரியவில்லை அந்த வெள்ளை நிறப் பறவை

ஆப்பிளுக்குள் ஓடும் ரயில் - Applelukkul Odum Rayil

இமை நடனம்

உன் பெயர் நட்சத்திரமல்ல

எனக்குப் பிடித்த கவிதைகள்

தனிமைப்படுத்துதல்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


விரல் முனைக் கடவுள் - Viral Munai Kadavul

கரந்தடி - Karandhadi

இவர்களோடும் இவற்றோடும் - Ivargalodum Ivattrodum

தாகூரின் சித்ரா

ஒரு நாள் என்பது 24 மணி நேரமல்ல

விழி மூடிய வானம்

மௌனப் போராட்டம்

மிதக்கும் வரை அலங்காரம்

திவ்வியப் பிரபந்தம்

காட்டான் இது அவாச்சியமானவனின் காதல் - Kaattaan Idhu Avaachiyamanavanin Kadhal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எலக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான்

ஊதாப்பூ தேசம்

கிரின்ஞ்

அல்லங்காடிச் சந்தைகள்

இவ்வளவுதான்

பறவையின் சிறகொன்றை பரிசளிக்கும் காற்று

நீ நான் கவிதை

மகள் வீடு திரும்பும் பாதை

சொற்கள் மிதக்கும் வானம்

எல்லோரும் ஜடேஜாவாக மாறுங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91