Buy Seermai Noolveli(சீர்மை நூல்வெளி) books online » Page - 7

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345678910அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ஷெனாயில் மிதக்கும் கனவு

Tamil book ஷெனாயில் மிதக்கும் கனவு

காதல் என்பது அறுதிசை நீங்கிய பரமாணுவின் சூட்சுமமாய் கசியும் மூலத்தின் எதார்த்தம் என்கிறார் மிஸ்பாஹ். காதலுக்கான தத்துவார்த்த, எதார்த்த, ஆத்மார்த்த உணர்வுகள் வாழ்வின் இரவு நெடுக இசைத்ததை பிரபஞ்ச வெளியில் நாணலின் வெள்ளித் தந்திகள் மஞ்சள் வெயிலோடு அசைவது போன்ற மென்மையான [மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: மிஸ்பாஹுல் ஹக்
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Year : 2023
விலை : ரூ.70
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

உணவு அறிவியல் பண்பாடு

Tamil book உணவு அறிவியல் பண்பாடு

தமிழர்கள் உடல் வலுவும் நலமும் பெற வேண்டும் என்கிற நோக்கில் எழுதப்பட்ட முதன்மையான நூல்களில் ஒன்று இது. தமிழர்களிடையே நிலவும் உணவுசார் மூடநம்பிக்கைகளைக் கடிந்துகொண்டு நவீன மருத்துவ அறிவியலில் உண்டாகிவரும் மாற்றங்களுக்கு ஏற்ப தமிழர்கள் உணவுமுறை, உடல் நலம் ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்ள [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: மயிலை சீனி. வேங்கடசாமி (Mayilai Seeni. Venkatasami)
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Year : 2023
விலை : ரூ.220
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

விடுதலைக்கு என்ன வழி?

Tamil book விடுதலைக்கு என்ன வழி?

இந்துக்களின் ஆணையை ஏற்று, அடிபணிந்து வாழ ஆசைப்படுவோரும் சரி; அடிமைகளாகவே இருக்க விரும்புவோரும் சரி; இந்தப் பிரச்சினை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் சுயமரியாதையோடும் சமத்துவத்தோடும் வாழவிரும்புவர்கள் இது பற்றிச் சிந்தித்தாக வேண்டும். - அண்ணல் அம்பேத்கர் அம்பேத்கரின் இந்தப் பேருரை [மேலும் படிக்க...]
வகை: மொழிபெயர்ப்பு(Molipeyarppu)
எழுத்தாளர்: டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் (Dr. B.R. Ambedkar)
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Year : 2023
விலை : ரூ.80
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

இந்துத்துவத்தின் பன்முகங்கள்

Tamil book இந்துத்துவத்தின் பன்முகங்கள்

90களுக்குப் பிந்தைய இந்தியாவை மதவெறி அரசியலின் காலம் என்றே சொல்லலாம். இந்துத்துவ அரசியல் எழுச்சி பெறத் தொடங்கிய காலத்திலிருந்து அ.மார்க்ஸ் அதன் பல்வேறு பரிமாணங்களை மிகக் கூர்மையாக அவதானித்துப் பதிவுசெய்து வந்திருக்கிறார். ஒவ்வொரு தளத்திலும் இந்துத்துவத்தின் தத்துவார்த்த, அரசியல், பண்பாட்டு முகங்களின் [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: அ. மார்க்ஸ் (A. Marx)
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Year : 2023
விலை : ரூ.590
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

வடக்குநோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு (சூடானிய நாவல்)

Tamil book வடக்குநோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு (சூடானிய நாவல்)

வடக்கு நோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு, நவீன அறபு இலக்கியத்தின் ஆறு சிறந்த நாவல்களுள் ஒன்று. - எட்வர்ட் சைத் இந்நாவல் அறபியில் பிரசுரமான உடனேயே கிளாசிக்காக மாறிவிட்டது. தனது அழகியல் கூறுகளால் அறபு வாசகர்களைக் கிறங்கடித்தது. சிக்கலான அமைப்பு, கதை சொல்லும் ஆற்றல், [மேலும் படிக்க...]
வகை: மொழிபெயர்ப்பு(Molipeyarppu)
எழுத்தாளர்: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான், தையிப் ஸாலிஹ்
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Year : 2023
விலை : ரூ.220
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

வெய்யில் மனிதர்கள்

Tamil book வெய்யில் மனிதர்கள்

ஃபலஸ்தீன உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் உழைத்த, அதற்காகவே கார் வெடிகுண்டுத் தாக்குதலில் இஸ்ரேலிய உளவுத்துறையால் கொல்லப்பட்ட கஸ்ஸான் கனஃபானீ இஸ்ரேலில் தீவிரவாதியாகவும், ஃபலஸ்தீனத்தில் மாபெரும் இலக்கிய ஆளுமையாகவும் போராளியாகவும் போற்றப்படுகிறார். அவர் உருவாக்கிய ‘எதிர்ப்பு இலக்கியம்’, அவருக்குப் பிறகு வந்த எழுத்தாளர்கள் அவரின் [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: அஷ்ரஃப் சிஹாப்தீன்
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Year : 2023
விலை : ரூ.150
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

வியப்பூட்டும் முல்லா நஸ்ருத்தீனின் விகடங்கள் (தொகுதி 2)

Tamil book வியப்பூட்டும் முல்லா நஸ்ருத்தீனின் விகடங்கள் (தொகுதி 2)

உலகப் புகழ்பெற்ற ஸூஃபிப் பேரறிஞர் இத்ரீஸ் ஷாஹ் அல்ஹாஷிமீ அவர்கள் அரிதின் முயன்று திரட்டி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரை நூற்றாண்டுக்கு முன் வெளியிட்ட ஆதாரபூர்வமான முல்லா நஸ்ருத்தீன் ஞான நகைச்சுவைக் கதைகள் இங்கே முழுத் தொகுப்பாக இந்நூல் வரிசையில் இடம்பெறுகின்றன. [மேலும் படிக்க...]
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: ரமீஸ் பிலாலி, இத்ரீஸ் ஷாஹ் (Rameez Bilali, Idries Shah)
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Year : 2023
விலை : ரூ.270
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

தாகூரின் மின்மினிகள் (PB)

Tamil book தாகூரின் மின்மினிகள் (PB)

சீனாவிலும் ஜப்பானிலும் நான் இருந்தபோது விசிறிகளிலும் பட்டுத் துணிகளிலும் என்னிடமிருந்து என் கையெழுத்திலேயே சிந்தனைகள் கேட்கப்பட்டன. அப்போது பிறந்தவை இந்த மின்மினிகள். - தாகூர் [மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: ரமீஸ் பிலாலி (Rameez Bilali)
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Year : 2023
விலை : ரூ.300
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

மைல்கற்கள்

Tamil book மைல்கற்கள்

நவீன இஸ்லாமிய எழுச்சியின் நாயகர்களில் முதன்மையானவர் சையித் குதுப். அவருடைய புத்தகங்களில் அதிகம் வாசிக்கப்பட்ட, விவாதிக்கப்பட்ட புத்தகம் இதுதான். இராணுவ நீதிமன்றத்தில் அவர்மீது, இந்தப் புத்தகத்தை எழுதியதும் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது. இந்நூலில் அவர், மனித சமூகம் இஸ்லாத்தின் நிழலில் மட்டுமே ஆரோக்கியமான [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: ஷாஹுல் ஹமீது உமரீ, சையித் குதுப் (Shahul Hameed Umari, Sayyid Qutb)
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Year : 2023
விலை : ரூ.350
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

ரூமியின் ருபாயியாத்

Tamil book ரூமியின் ருபாயியாத்

மௌலானா ரூமி பிரபஞ்ச மகாகவி. தனிமனித நிலையிலும்கூட அவரின் வாழ்க்கை அபூர்வமானது. அவர் வாழ்க்கைக்குள் பல வாழ்க்கைகள் உள்ளன. அவரின் உலகிற்குள் பல உலகங்கள் உள்ளன. அது காலாதீதத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. அவர் வாழ்க்கையைப் படிக்கும் எவரும் இதனை, இப்புதிர்த் தன்மையின் [மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: ரமீஸ் பிலாலி (Rameez Bilali)
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Year : 2023
விலை : ரூ.520
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345678910அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback

Bulk SMS - MSG91