மைல்கற்கள்

மைல்கற்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஷாஹுல் ஹமீது உமரீ, சையித் குதுப் (Shahul Hameed Umari, Sayyid Qutb)
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
ISBN : 9789391593667
Pages : 284
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.350
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வியப்பூட்டும் முல்லா நஸ்ருத்தீனின் விகடங்கள் (தொகுதி 2) முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர் (கட்டுக்கதைகளும் உண்மைகளும்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நவீன இஸ்லாமிய எழுச்சியின் நாயகர்களில் முதன்மையானவர் சையித் குதுப். அவருடைய புத்தகங்களில் அதிகம் வாசிக்கப்பட்ட, விவாதிக்கப்பட்ட புத்தகம் இதுதான். இராணுவ நீதிமன்றத்தில் அவர்மீது, இந்தப் புத்தகத்தை எழுதியதும் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது. இந்நூலில் அவர், மனித சமூகம் இஸ்லாத்தின் நிழலில் மட்டுமே ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கிச் செல்லவும் நிம்மதியான வாழ்க்கையை வாழவும் முடியும் என்பதை விளக்குவதுடன்; மற்ற கண்ணோட்டங்கள் தோல்வியைச் சந்திக்கும் என்பதையும், அவை எப்படி மனித சமூகத்தை அழிவை நோக்கிக் கொண்டுசெல்கின்றன என்பதையும் எடுத்துக்காட்டுகிறார். இஸ்லாத்தின் உன்னதமான வழிகாட்டலின் பாதையிலுள்ள மைல்கற்களைப் பட்டியலிடும் குதுப், வரலாற்றில் அப்படியொரு முன்மாதிரியான சமூகம் எவ்வாறு உருவானது என்பதையும், அதற்குப் பின்னாலிருந்த காரணிகள் குறித்தும், அதன் தனித்தன்மைகள் குறித்தும் தெளிவுற விவரிக்கிறார். இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஆர்வமுள்ள அனைவருக்கும் ஓர் கட்டாய வாசிப்பு.

  • இந்த நூல் மைல்கற்கள், ஷாஹுல் ஹமீது உமரீ, சையித் குதுப் அவர்களால் எழுதி சீர்மை நூல்வெளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மைல்கற்கள், ஷாஹுல் ஹமீது உமரீ, சையித் குதுப், Shahul Hameed Umari, Sayyid Qutb, Katuraigal, கட்டுரைகள் , Shahul Hameed Umari, Sayyid Qutb Katuraigal,ஷாஹுல் ஹமீது உமரீ, சையித் குதுப் கட்டுரைகள்,சீர்மை நூல்வெளி, Seermai Noolveli, buy Shahul Hameed Umari, Sayyid Qutb books, buy Seermai Noolveli books online, buy tamil book.

ஆசிரியரின் (ஷாஹுல் ஹமீது உமரீ, சையித் குதுப்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ருத்ராட்சம், வலம்புரிச் சங்கு உலகம் அறியாத உண்மைகள்

நீலப் பொருளாதாரம்

தூய அன்னை ஸ்ரீ சாரதா தேவி(பன்முகப் பார்வை)

இன்னொரு சென்னை - Innoaru Chennai

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் பாகம் - 2

ஏட்டிக்குப் போட்டி

வழிகாட்டும் வள்ளுவம்

கோடீஸ்வர உலகம்

பிறமொழி இலக்கிய விருந்து பாகம் - 2

கலைஞர் மாபெரும் அரசியல்வாதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீருக்குள் மூழ்கிய புத்தகம்

... என்றார் ஸூஃபி

கிரானடா

ரகசியங்களின் திரைநீக்கம் (ஒரு ஸூஃபியின் டைரி)

தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும் (ஈரானிய நாவல்)

கடல் காற்று கங்குல்

மதச்சார்பற்ற இந்திய அரசியலமைப்பின் இந்துச் சார்புநிலை

சுயராஜ்யம் யாருக்கு

ரூமியின் வாழ்வில் (ஞானக் கதைகள் நூறு)

மனம் என்னும் மாயநதி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91