இந்துத்துவத்தின் பன்முகங்கள்

இந்துத்துவத்தின் பன்முகங்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அ. மார்க்ஸ் (A. Marx)
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
ISBN : 9788193941560
Pages : 530
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.590
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உணவு அறிவியல் பண்பாடு வெய்யில் மனிதர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 90களுக்குப் பிந்தைய இந்தியாவை மதவெறி அரசியலின் காலம் என்றே சொல்லலாம். இந்துத்துவ அரசியல் எழுச்சி பெறத் தொடங்கிய காலத்திலிருந்து அ.மார்க்ஸ் அதன் பல்வேறு பரிமாணங்களை மிகக் கூர்மையாக அவதானித்துப் பதிவுசெய்து வந்திருக்கிறார். ஒவ்வொரு தளத்திலும் இந்துத்துவத்தின் தத்துவார்த்த, அரசியல், பண்பாட்டு முகங்களின் நகர்வுகளையும் விளைவுகளையும் பற்றி அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. வகுப்புவாத அரசியலுக்கு எதிரான மாபெரும் ஆவணமாகத் திகழும் இந்நூல் மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் பாதுகாப்பு, பெரும்பான்மைவாதத்திற்கு எதிரான தத்துவார்த்தப் போராட்டம் எனப் பல தளங்களிலும் விரிந்து, நம் காலத்தில் திட்டமிட்டு உருவாக்கப்படும் பல தவறான எண்ணங்களையும் பொய்களையும் அழுத்தமாக எதிர்த்துப் போராடுகிறது. புனைவுகளுக்குப் பின்னால் உள்ள உண்மையைத் தேடிச் செல்கிறது.

  • இந்த நூல் இந்துத்துவத்தின் பன்முகங்கள், அ. மார்க்ஸ் அவர்களால் எழுதி சீர்மை நூல்வெளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இந்துத்துவத்தின் பன்முகங்கள், அ. மார்க்ஸ், A. Marx, Katuraigal, கட்டுரைகள் , A. Marx Katuraigal,அ. மார்க்ஸ் கட்டுரைகள்,சீர்மை நூல்வெளி, Seermai Noolveli, buy A. Marx books, buy Seermai Noolveli books online, buy tamil book.

ஆசிரியரின் (அ. மார்க்ஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புதிய கல்விக் கொள்கை அபத்தங்களும் ஆபத்துகளும்

பெரியார் கல்விச் சிந்தனைகள்

தமிழில் அச்சுப்பண்பாடு சீர்திருத்த கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் - Tamilil Achupanpaadu Seerthirutha Chrithavargalum Muslimgalum

காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் (தொகுதி 1)

இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்

இராணுவமயமாகும் இலங்கை - Raanuvamayamakum Ilangai

சோவியத்துக்குப் பிந்தைய உலகம் - Soviyaththukkup Pnthaiya Ulagam

உடைபடும் மௌனங்களும் சிதறுண்ட புனிதங்களும்

காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் (தொகுதி 2) காந்தி ஒரு புதிர்?

புத்தம் சரணம்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மார்க்ஸியக் கலைச்சொற்கள்

குரு சிஷ்யன் (பாரதியார் - பாரதிதாசன்)

திறக்கப்பட்ட புதிய வாசல்கள்

திருநெல்வேலி நீர் - நிலம் - மனிதர்கள்

அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல் - aratthukku appal neelum atthumeeral

புத்தகக் கோயில்

டிப்ஸைப் படிங்க லைஃப்ல ஜெயிங்க - Tipsai Padinga Lifela Jeyinga

அ. மாதவையா படைப்புகள் - A. Maadhavaiyaa Padaippugal

அயோத்திதாசர் வாழும் பௌத்தம்

சா. கந்தசாமி எழுத்தோவியங்கள் - Sa.Kanthasamy Ezhuthoviyangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உணர்வியல் நோக்கில் நபிமார்கள் வாழ்வு

திருக்குர்ஆனின் நிழலில் (தொகுதி 1)

ஒரு தலித் போராளி: வாழ்வும், காட்டிய வழியும்

முல்லா நஸ்ருத்தீனின் உலகம் - I (தொகுதி 4)

தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும் (ஈரானிய நாவல்)

மலை முகட்டில் ஒரு குடில்

ரகசியங்களின் திரைநீக்கம் (ஒரு ஸூஃபியின் டைரி)

இனி ஒரு விதி செய்வோம்

தலைமைத்துவம்: ஓர் இஸ்லாமிய அணுகல்

இஸ்லாமும் போதை ஒழிப்பும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91