வெய்யில் மனிதர்கள்

வெய்யில் மனிதர்கள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அஷ்ரஃப் சிஹாப்தீன்
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
ISBN : 9789391593889
Pages : 146
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இந்துத்துவத்தின் பன்முகங்கள் தாகூரின் மின்மினிகள் (PB)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஃபலஸ்தீன உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் உழைத்த, அதற்காகவே கார் வெடிகுண்டுத் தாக்குதலில் இஸ்ரேலிய உளவுத்துறையால் கொல்லப்பட்ட கஸ்ஸான் கனஃபானீ இஸ்ரேலில் தீவிரவாதியாகவும், ஃபலஸ்தீனத்தில் மாபெரும் இலக்கிய ஆளுமையாகவும் போராளியாகவும் போற்றப்படுகிறார். அவர் உருவாக்கிய ‘எதிர்ப்பு இலக்கியம்’, அவருக்குப் பிறகு வந்த எழுத்தாளர்கள் அவரின் அடியொற்றி தமது படைப்புகளை உருவாக்க வித்திட்டது. அவர் துப்பாக்கி தூக்கிச் சுடாத ஒரு தளபதி. பேனாவே அவரின் ஆயுதம். இலக்கியமே அவரின் போர்க்களம். அதே சமயம், அவர் தனது அனுபவங்களை யதார்த்தத்திலிருந்து அச்சிடப்பட்ட பக்கங்களுக்கு நேரடியாக மாற்றுவதற்குப் பதில், அவற்றை நுட்பமான இலக்கியமாக்கி அவற்றுக்கு ஓர் உலகளாவிய அர்த்தத்தை வழங்குவதில் வென்றிருக்கிறார். கதாபாத்திரங்களின் தன்னுணர்வில் நிகழ்காலத்தையும் கடந்தகாலத்தையும் திறமையாகக் கலந்திருப்பதன் வழியாக கனஃபானீ தனது ‘வெய்யில் மனிதர்கள்’ நாவலை ஃபலஸ்தீன இலக்கியத்தில் நீங்கா இடம்பெறச் செய்துவிட்டார்.

  • இந்த நூல் வெய்யில் மனிதர்கள், அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களால் எழுதி சீர்மை நூல்வெளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வெய்யில் மனிதர்கள், அஷ்ரஃப் சிஹாப்தீன், , Novel, நாவல் , Novel,அஷ்ரஃப் சிஹாப்தீன் நாவல்,சீர்மை நூல்வெளி, Seermai Noolveli, buy books, buy Seermai Noolveli books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ருபினி - Rubini

ஊமையன் கோட்டை - Oomaiyan Kottai

நீங்கள் நான் மற்றும் மரணம் - Neengal naan matrum maranam

மானக்கேடு

ஆயிரத்தில் இருவர் - Ayirathil Iruvar

தொடத் தொட தங்கம் - Thoda Thoda Thangam

அந்தப்புரத்தில் ஒரு பூ - Anthapurathil Oru Poo

அயலான்

கண்ணே கலைமானே - Kannae Kalaimaanae

மலை வீடு மர்மம் - மிஸ்டர் 302 (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இறுதி நபியின் வாழ்வில் இறைநினைவும் பிரார்த்தனையும்

நீருக்குள் மூழ்கிய புத்தகம்

விடுதலைக்கு என்ன வழி?

தோழியர் (நபித்தோழியரின் சீரிய வரலாறு)

தர்வேஷ்களின் கதைகள்

நபி வரலாறு: பாடங்களும் படிப்பினைகளும்

ஃகிலாஃபத்தும் மன்னராட்சியும்

கிரானடா

சுயராஜ்யம் யாருக்கு

அத்தர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91