Buy Gangai Puthaga Nilayam(கங்கை புத்தக நிலையம்) books online » Page - 64

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்5859606162636465666768அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

தொட்டனைத்தூறும் மணற்கேணி

Tamil book தொட்டனைத்தூறும் மணற்கேணி

நாம் செய்ய வேண்டியதையெல்லாம் அறியாமையை அகற்றுவதுதான்; மணலை நீக்குவது தான்; தண்ணீரைக் கொட்டுவதல்ல. அறிவை நம்முடைய அறியாமை மூடி இருக்கிறது அவ்வளவு தான். கல்வி என்பது ஒவ்வொரு நிமிடமும் நிகழ்வது; 'ஆஹா! இவ்வளவு நேரம் இது கூட நமக்குத் தெரியாமல் நாம் இருந்திருக்கிறோமே' [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: அ.ச. ஞானசம்பந்தன் (A. S. Gnanasambandan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 0
விலை : ரூ.35
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

வெகுளிப் பெண்

Tamil book வெகுளிப் பெண்

ஜோதிர்லதா கிரிஜா தமிழக எழுத்தாளர். ஏராளமான சிறுகதைகள், புதினங்கள், குறும்புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள், வசன கவிதைகள் எனப் பலதும் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு என்ற ஊரில் 1935 ஆம் ஆண்டில் பிறந்தார். தந்தை ஒரு பள்ளி ஆசிரியர்.[1] பள்ளிப் பருவத்தில் [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: ஜோதிர்லதா கிரிஜா (Joothirlathaa Kirijaa)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 1992
விலை : ரூ.25
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

முற்றுறாச் சிந்தனைகள்

Tamil book முற்றுறாச் சிந்தனைகள்

[மேலும் படிக்க...]
வகை: ஆன்மீகம்(Aanmeegam)
எழுத்தாளர்: அ.ச.ஞானசம்பந்தன் (A. S. Gnanasambandan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 2002
விலை : ரூ.40
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

அ.ச. ஞா பற்றிய நினைவலைகள்

Tamil book அ.ச. ஞா பற்றிய நினைவலைகள்

அ. ச. ஞானசம்பந்தன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கல்லணைக்கருகில் உள்ள அரசன்குடி என்ற ஊரில் பிறந்தவர். அவரது பெற்றோர் அ. மு. சரவண முதலியார் மற்றும் சிவகாமி ஆவர். அவரது தந்தை சைவசமய பக்திக் காவியமான திருவிளையாடல் புராணத்திற்கு உரையெழுதிய தமிழ் அறிஞர். [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஞான. இராசம்மாள் (Gnana. Rajammal)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 0
விலை : ரூ.85
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

காக்கை குருவி எங்கள் ஜாதி (old book rare)

Tamil book காக்கை குருவி எங்கள் ஜாதி (old book rare)

காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம்.
[மேலும் படிக்க...]
வகை: பொது(Pothu)
எழுத்தாளர்: ராஜகுரு (Rajguru)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 0
விலை : ரூ.16
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

தத்துவமும் பக்தியும்

Tamil book தத்துவமும் பக்தியும்

அறிவு வேறு; உணர்வு வேறு. அறிவில் மலர்வது தத்துவம்; உணர்வில் கனிவது பக்தி. ஒன்று மூளை என்றால் மற்றொன்று இதயம். இரண்டில் ஏதேனும் ஒன்று போதும் என்று எவர்தாம் சொல்வார்? பக்திக் கலப்பற்ற தத்துவம் வறட்டு வேதாந்தமாகக் கருதப்படும். அறிவுத் தொடர்பற்ற [மேலும் படிக்க...]
வகை: ஆன்மீகம்(Aanmeegam)
எழுத்தாளர்: அ.ச.ஞானசம்பந்தன் (A. S. Gnanasambandan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 2017
விலை : ரூ.96
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

வாழ்க வளமுடன்

Tamil book வாழ்க வளமுடன்

அறுசுவை உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படி சாப்பிடும்போதே, 'அவ்வளவுதான் சாப்பிட முடியும்;இனி சாப்பிட்டால்,ஜீரணமாவது கடினம்' எனும் வேகத்தடை நிலை ஒன்று வரும். "வேண்டாம்;போதும்!" என அறிவு உத்தரவிடும். 'சரிதான்; இத்துடன் போதும்!' என்று செயல்திறனும் ஒரு முடிவுக்கு வரும். உடனே, நீங்கள் [மேலும் படிக்க...]
வகை: சுய முன்னேற்றம்(Suya Munnetram)
எழுத்தாளர்: டாக்டர் என்.ஸ்ரீதரன் (Dr N. Sreetharan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 2015
விலை : ரூ.65
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறுந்தொகை மூலமும் உரையும்

Tamil book குறுந்தொகை மூலமும் உரையும்

குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: ராமரத்தினம் (Ramarathnam )
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 2002
விலை : ரூ.90
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

புதிய கோணம்

Tamil book புதிய கோணம்

புதிய கோணம் என்னும் இந்த நூல் பல்வேறு காலங்களில் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பெற்ற கொப்பரைத் தேங்காய், புலியார் நட்பு, பழைய சிறுகதை, கபிலரும் பாரியும், 'க'னாவும் 'கா'வன்னாவும், கவிஞன் கண்ட விஞ்ஞானம் என்பவை [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: அ.ச.ஞானசம்பந்தன் (A. S. Gnanasambandan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 0
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

சிரிக்க சிரிக்க 250 ஜோக்ஸ்

Tamil book சிரிக்க சிரிக்க 250 ஜோக்ஸ்

கணவன்: டார்லிங்! நான் இந்த மாச சம்பளத்துக்கு பதிலா 500 முத்தம் தரலாம்-னு நினைக்கிறேன். என்ன டிம தானே?

மனைவி: எனக்கொன்னும் பிரச்சினை இல்லை. நானும் அப்படியே கேபிள் காரனுக்கு 30 முத்தம், பால்காரனுக்கு 50 முத்தம், பேப்பர் காரனுக்கு 20 முத்தம்,மளிகை [மேலும் படிக்க...]
வகை: ஜோக்ஸ்(Jokes)
எழுத்தாளர்: வ.சு.ராதாகிருஷ்ணன் (V.S.Radhakrishnan )
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 0
விலை : ரூ.25
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்5859606162636465666768அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback

Bulk SMS - MSG91