குறுந்தொகை மூலமும் உரையும்

குறுந்தொகை மூலமும் உரையும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ராமரத்தினம் (Ramarathnam )
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 480
பதிப்பு : 1
Published Year : 2002
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காக்கை குருவி எங்கள் ஜாதி (old book rare) சிரிக்க சிரிக்க 250 ஜோக்ஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்கக்கூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள். உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே. ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இது பலவகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புக்களை ஒத்தது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.

  • இந்த நூல் குறுந்தொகை மூலமும் உரையும், ராமரத்தினம் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , குறுந்தொகை மூலமும் உரையும், ராமரத்தினம், Ramarathnam , Ilakiyam, இலக்கியம் , Ramarathnam Ilakiyam,ராமரத்தினம் இலக்கியம்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Ramarathnam books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


இருவர் அசோகமித்திரன் குறுநாவல்கள் - Iruvar-II

ஔவைக்குறள் மூலமும் உரையும் - Olavaikkural Moolamum Uraiyum

வளம் பெற வள்ளுவர் குறள்

திருக்குறள் - Thirukkural

இதய ஒலி - Idhaya Oli

செவ்வியல் இலக்கியச் செழுமை

பெண் விடுதலை - Pen Viduthalai

திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் (1,2,3 திருமுறைகள்) இரண்டாம் பகுதி

சிந்துவெளி எழுத்து - படிப்பது எப்படி - Sindhuveli ezhuththu - padippathu eppadi

உவமை அறநெறி விளக்கம் நீதி நூல்கள் 1 - Vuvamai araneri vilakkam needhi noolgal 1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இது சத்தியம் (old book rare)

அன்றும் இன்றும்

மறக்கத் தெரிந்த மனமே!

அந்நிய மண்ணில் இந்திய ஞானி வாழ்க்கை வரலாறு ஸ்ரீ சிவாய சுப்பிரமணிய சுவாமிகள்

நுரைப் பூக்கள்

உலகம் போற்றும் உத்தமர் கதைகள்

பூனை வளர்ப்பு

அவன்

சங்க இலக்கியம் பத்துப்பாட்டு திருமுருகாற்றுப்படை

வெண்மேக குதிரை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91