தத்துவமும் பக்தியும்

தத்துவமும் பக்தியும்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: அ.ச.ஞானசம்பந்தன் (A. S. Gnanasambandan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 192
பதிப்பு : 3
Published Year : 2017
விலை : ரூ.96
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
முற்றுறாச் சிந்தனைகள் புதிய கோணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அறிவு வேறு; உணர்வு வேறு. அறிவில் மலர்வது தத்துவம்; உணர்வில் கனிவது பக்தி. ஒன்று மூளை என்றால் மற்றொன்று இதயம். இரண்டில் ஏதேனும் ஒன்று போதும் என்று எவர்தாம் சொல்வார்? பக்திக் கலப்பற்ற தத்துவம் வறட்டு வேதாந்தமாகக் கருதப்படும். அறிவுத் தொடர்பற்ற பக்தியோ வெறும் குருட்டு நம்பிக்கையாக எண்ணப்படும். இரண்டும் இணைந்தால் அங்கே வறட்டுத் தன்மை மாயும், குருட்டுத் தன்மை மாளும்; நிறைவு அல்லது பூரண நிலை தோன்றும்; வாழ்விற்கான-குறிக்கோள் கொண்ட வாழ் விற்கான வழி பிறக்கும். 'தத்துவமும் பக்தியும்' என்ற தலைப்பு தமிழில் ஒரு சோதனை முயற்சி. தத்துவ ஞானிகள் மட்டுமே ஆராயக் கூடிய துறை. தமிழகத்தில் திறனாய்வுத் தந்தையெனப் போற்றப்படும் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் இந்தத் துறையில் துணிந்து முயன்று பெருவெற்றி பெற்றுள்ளார்கள். பேராசிரியர் அவர்கள், நூல் வெளியீடு உயர்ந்த நோக்கமும் புதிய சிந்தனைத் தூண்டலும் கொண்ட தாக அமையவேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள். இக்கூற்றுக்கு இந்த நூலும் ஒரு சான்றாகும்.

  • இந்த நூல் தத்துவமும் பக்தியும், அ.ச.ஞானசம்பந்தன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தத்துவமும் பக்தியும், அ.ச.ஞானசம்பந்தன், A. S. Gnanasambandan, Aanmeegam, ஆன்மீகம் , A. S. Gnanasambandan Aanmeegam,அ.ச.ஞானசம்பந்தன் ஆன்மீகம்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy A. S. Gnanasambandan books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (அ.ச.ஞானசம்பந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சேக்கிழார் தந்த செல்வம்

நாடும் மன்னனும்.கம்பன் கலை

திருவாசகம் சில சிந்தனைகள் (நான்கு அகவல்கள்) பாகம் 1

திருவாசகம் சில சிந்தனைகள் (குலாபத்து - அச்சோபதிகம்) பாகம் 5

தேவாரத் திருப்பதிகங்கள்

நான் கண்ட பெரியவர்கள்

திருவாசகம் சில சிந்தனைகள் (திருப்பொற்கண்ணம் - கோயில் திருப்பதிகம்) பாகம் 3 - Thiruvasagam Sila Sinthanaigal (Thiruporkannam - Kovil Thirupathigam) Pagam 3

புதிய கோணம்

இன்னமுதம்

மகளிர் வளர்த்த தமிழ் - Magalir Varartha Thamizh

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


துலா காவேரி மாஹாத்ம்யம்

ஶ்ரீமத் பாகவதம்

தங்கக்காடு

கடவுள்கள் கோயில்கள் - Kadavulgal Koyilgal

மலையாள மாந்திரிக ஆசான் - Malaiyaala Maantreega Aasaan

ஸ்காந்தபுராணக் கதைகள் - Skantha Puranak Kathaigal

தேவி பாகவதம் - Devi Bhagavatam

அன்பின் அதிர்வுகள் - Anbin Athirvugal

திருவுடை வடிவுடை கொடியிடை - Thiruvudai Vadivudai Kodiyidai

முக்தி தரும் முத்தான கோயில்கள் முப்பத்து ஆறு - Mukthi Tharum Muthana Koilgal Muppathu Aaru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பக்திப் பரவசக் கதைகள்

மௌனம் பேசினால்...

கம்பராமாயணம்

இவர்களும் அவர்களும்

யசோதைகள்

மகாத்மாவின் மணிமொழிகள்

சாதனைக்கோர் பாதை!

மயிலிறகாய் மாறலாம்

தொலைதூர வெளிச்சம் (old copy rare)

நுரைப் பூக்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91