புதிய கோணம்

புதிய கோணம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அ.ச.ஞானசம்பந்தன் (A. S. Gnanasambandan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 254
பதிப்பு : 2
Published Year : 0
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தத்துவமும் பக்தியும் தேவாரத் திருப்பதிகங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புதிய கோணம் என்னும் இந்த நூல் பல்வேறு காலங்களில் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பெற்ற கொப்பரைத் தேங்காய், புலியார் நட்பு, பழைய சிறுகதை, கபிலரும் பாரியும், 'க'னாவும் 'கா'வன்னாவும், கவிஞன் கண்ட விஞ்ஞானம் என்பவை சங்க இலக்கியங்களை அடித்தளமாகக் கொண்டு எழுதப் பெற்றவை. புதிய கோணம் என்பது சிலப்பதிகாரம் பற்றிய கட்டுரையாகும். இவை அனைத்தும் பல்லாண்டுகளுக்கு முன்னர் எழுதப் பெற்றவை. என்னுடைய நூலைப் படித்து பழக்கப்பட்டவர்களுக்கு இக்கட்டுரைகள் புதுமையாக இருக்கும். அ.ச.தான் இவற்றை எழுதினானா? என்ற ஐயம் கூட சிலர் மனத்தில் தோன்றலாம். உண்மையில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் எனது எழுத்து நடை எப்படியிருந்தது என்பதற்கு இவை அடையாளம் ஆகும். கவிதைப் பண்பு என்ற கட்டுரை திருக்குறளை ஓர் இலக்கியமாகக் கருதி பார்க்கின்ற பார்வையாகும். வள்ளுவன் கண்ட இன்பம் என்னும் கட்டுரையும் குறள் பற்றியதேயாகும். எனினும் இவற்றுள் முதற்கட்டுரை பல்லாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. இரண்டாம் கட்டுரை அண்மையில் எழுதப்பட்டதாகும்.

  • இந்த நூல் புதிய கோணம், அ.ச.ஞானசம்பந்தன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , புதிய கோணம், அ.ச.ஞானசம்பந்தன், A. S. Gnanasambandan, Katuraigal, கட்டுரைகள் , A. S. Gnanasambandan Katuraigal,அ.ச.ஞானசம்பந்தன் கட்டுரைகள்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy A. S. Gnanasambandan books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (அ.ச.ஞானசம்பந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தேவாரத் திருப்பதிகங்கள்

திருவாசகம் சில சிந்தனைகள் (நான்கு அகவல்கள்) பாகம் 1

சேக்கிழார் தந்த செல்வம்

பதினெண் புராணங்கள்

தேசிய இலக்கியம் (பெரியபுராணம் பற்றிய நூல்)

மந்திரங்கள் என்றால் என்ன?

திருவாசகம் சில சிந்தனைகள் (செத்திலாப்பத்து - திருப்புலம்பல்) பாகம் 4

அரசியர் மூவர்

பாரதியும் பாரதிதாசனும்

திருவாசகம் சில சிந்தனைகள் (குலாபத்து - அச்சோபதிகம்) பாகம் 5

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஔவிய நெஞ்சம்

இசுலாமியரைப் பற்றிச் சிங்காரவேலர்

உணவு சரித்திரம் பாகம் - 1 - Unavu Sarithram

பத்துப்பாட்டு ஆய்வுகள்

வீட்டு எண் 38/465

நீருலகிலே 100

தோழர் ப. மாணிக்கத்தின் தியாக வாழ்வு

புத்தர் சிலையை கைது செய்யுங்கள்

நல்ல தமிழ் இலக்கணம்

வேளிமலைப் பாணன் - Velimailai Paanan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்...

நேரு இந்திரா ராஜீவ்

இயந்திரங்கள் இயங்குவது எப்படி?

அன்றிலிருந்து இன்றுவரை (முதல் பாகம்) - Andrilurundhu Indruvarai (Muthal Part)

நல்லவனின் கேள்வி (old book rare)

சிலப்பதிகாரம்

அறிவைத் தரும் ஈசாப் கதைகள் பாகம் 2

சங்க இலக்கியம் பத்துப்பாட்டு திருமுருகாற்றுப்படை

பொது அறிவுக் கதம்பம் (old book rare)

திருவாசகம் சில சிந்தனைகள் (திருப்பொற்கண்ணம் - கோயில் திருப்பதிகம்) பாகம் 3 - Thiruvasagam Sila Sinthanaigal (Thiruporkannam - Kovil Thirupathigam) Pagam 3

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91