Buy Veral Books(வேரல் புக்ஸ்) books online » Page - 5

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

எதிர் (கவிதைகள் பற்றிய கட்டுரைகள்)

Tamil book எதிர் (கவிதைகள் பற்றிய கட்டுரைகள்)

கவிதைகள் பேசுவது ஒரு வகை. கவிதைகளைக் குறித்துப் பேசுவது இன்னொரு வகை. இந்தக் கட்டுரைகள் 2000க்குப் பின்னர் தமிழ்ச் சூழலில் வந்துள்ள சில கவிதைகளின் மீதான வாசிப்பு. இலங்கை, இந்திய, புலம்பெயர் தேசங்களின் தமிழ்க்கவிதைகளோடு சிங்களக் கவிதைகள், அவுஸ்திரேலியப் பூர்வமக்களின் கவிதைகள் [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: கருணாகரன் (Karunakaran)
பதிப்பகம்: வேரல் புக்ஸ் (Veral Books)
Year : 2023
விலை : ரூ.330
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

கர்ஷூ (சிங்களச் சிறுகதைகள்)

Tamil book கர்ஷூ (சிங்களச் சிறுகதைகள்)

சிங்களத்துக்கும் தமிழுக்குமிடையில் ஆழமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் சமூக, அரசியல், வரலாற்று இடைவெளியை இலக்கியத்தின் நுண்ணிழைகளாலேயே நிரப்ப முடியும். அந்த நம்பிக்கையும் அதற்கான முயற்சிகளும் இப்பொழுது இரு புலத்திலும் வலுவடைந்துள்ளன. இந்த மகிழ்வான பயணத்தில் சிங்களச் சமூகத்தின் நிகழ்களம், வாழ்க்கை, பண்பாடு, உளவியல், [மேலும் படிக்க...]
வகை: மொழிபெயர்ப்பு(Molipeyarppu)
எழுத்தாளர்: அனுஷா சிவலிங்கம்
பதிப்பகம்: வேரல் புக்ஸ் (Veral Books)
Year : 2023
விலை : ரூ.90
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

காமத்தின் உப்பு

Tamil book காமத்தின் உப்பு

புலன்கள் தகிக்கும் அதீத காமம் உருவாக்கும் தாச மனோபாவம் ஒரு தட்டில், இறைஞ்சும் காதல், பாவனைகளில் வீழ்கையில் நிகழும் சொற்களின் பாசாங்கு மறு தட்டில் ஒருபோதும் சமன் எய்தாத துலாபாரத்தின் மேல் கீழ் அலைவுகளைதான் இங்கே மொழிப்படுத்த விழைந்திருக்கிறார் [மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: ரினுவான்
பதிப்பகம்: வேரல் புக்ஸ் (Veral Books)
Year : 2023
விலை : ரூ.150
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

கிரின்ஞ்

Tamil book கிரின்ஞ்

ஜென் z தலைமுறையினர், ஜென் x ஐ சேர்ந்த கரிகாலன் கவிதைகளை ’கிரின்ஞ்’ என ஒரே வார்த்தையில் விமர்சிக்கக் கூடும். அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க விருப்பமில்லை கரிகாலனுக்கு. ஆகவேதான் தன்னுடைய காதல் கவிதைகளை தானே ’கிரின்ஞ் கவிதைகள்’ [மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: கரிகாலன் (karikalan )
பதிப்பகம்: வேரல் புக்ஸ் (Veral Books)
Year : 2023
விலை : ரூ.175
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறுக்கு வெட்டாய் ஓர் இறகு

Tamil book குறுக்கு வெட்டாய் ஓர் இறகு

கடைவீதியில் பார்த்த ஒருவரின் முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமா என்று புருவத்தை சொறிந்தவாறே யோசித்த அனுபவத்தை நாம் எல்லோரும் எப்போதாவது கடந்துவந்திருப்போம். இதுபோன்ற பரிச்சயமற்ற சாயல்களை, சாயல்கள் என்ற தலைப்பில் மூன்று கவிதைகளை வேறு வேறு கோணத்தில் தொகுத்திருக்கிறேன். இன்னும் ஐந்து [மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: மதுசூதன்
பதிப்பகம்: வேரல் புக்ஸ் (Veral Books)
Year : 2023
விலை : ரூ.120
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

சாகரம் (பெண் சித்தர்களின் குறிப்புகள்)

Tamil book சாகரம் (பெண் சித்தர்களின் குறிப்புகள்)

நேர்மையான பத்திரிக்கையாளர் என்கிற முறையில் பாடுபொருள் எதுவாக இருந்தாலும் அதற்கான விவரங்களை அழகாகத் தொகுத்து எழுதுவதில் ஆற்றல் உடையவர் அமிர்தம் சூர்யா. நம்மோடு வாழ்ந்து இறைநிலை பெற்ற பெண் சித்தர்கள் குறித்தான இந்த நூலில் அதிகம் அறியப்படாத ஆன்மிகப் பெண் ஆளுமைகளை [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: அமிர்தம் சூர்யா
பதிப்பகம்: வேரல் புக்ஸ் (Veral Books)
Year : 2023
விலை : ரூ.100
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

சாத்தானின் காதலி

Tamil book சாத்தானின் காதலி

எஸ்தர் ராணியின் இரண்டாவது தொகுப்பான இந்நூல் தானியக்க எழுத்து முறையில் அதாவது ஆட்டோமேட்டிக் ரைட்டிங் முறையில் எடிட் இன்றி மனம் தன்னிச்சையாகப் பொங்கியெழுந்த தருணத்தில் மொழியைக் கொண்டு அதை ஆவணமாக்கியிருக்கிறார். அதில் அதிகம் பெண் வலி, பெண் துயர், பெண் மன [மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: எஸ்தர் ராணி
பதிப்பகம்: வேரல் புக்ஸ் (Veral Books)
Year : 2023
விலை : ரூ.100
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

ஜூடாஸ் மரம்

Tamil book ஜூடாஸ் மரம்

ஒரு கவிஞனுக்கு பார்வை முக்கியம். இயற்கையானவை உள்படத் தன்னைச் சுற்றியுள்ளவற்றை எல்லாம் கவனித்துப் பார்ப்பதற்கான பார்வை முக்கியம். அவை தருகிற சமிக்ஞை முக்கியம். அதை உவமையாகவோ தற்குறிப்பேற்றமாகவோ நாணயத்தின் மறுபக்கத்துடன் சேர்க்கிற நுணுக்கம் முக்கியம்.மலர்விழியின் இந்த கவிதைகளை படிக்கையில் [மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: மலர்விழி
பதிப்பகம்: வேரல் புக்ஸ் (Veral Books)
Year : 2023
விலை : ரூ.100
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

தைலம் (அவுஸ்திரேலியக் கதைகள்)

Tamil book தைலம் (அவுஸ்திரேலியக் கதைகள்)

தமிழில், புலம் பெயர் இலக்கியம் புதிய திணையைச் செழுமையாக அடையாளப்படுத்தியுள்ளது. இதில் பல்வேறு பிராந்தியங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் விதவிதமான குணமும் அழகும் கொண்டவை. இந்தத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அவுஸ்திரேலியச் சூழலையும் அங்குள்ள வாழ்க்கையையும் சாராம்சப் படுத்துகின்றன. இந்தத்தொகுப்பில் அதுவே கவனம் கொள்ளப்பட்டுள்ளன. இதில் [மேலும் படிக்க...]
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம்: வேரல் புக்ஸ் (Veral Books)
Year : 2023
விலை : ரூ.150
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

பித்னா

Tamil book பித்னா

நிலவின் துணையுடன் இரவுகளைக் கொண்டாடும் கவிகளின் பாணியில் தனிமையைத் தூரமாக்க முயற்சிக்கும் ஜே. பிரோஸ்கானின் பதினொராவது தொகுப்பு இந்த ”பித்னா”. தனது இயல்பான ஆசைகளை, இயலாமையின் பாடுகளை தனக்கான நடையில் வாசகர்களுக்கு தருகிறார். ஆன்மிகத்தோடு பயணிக்கும் இவரது [மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: ஜே. பிரோஸ்கான்
பதிப்பகம்: வேரல் புக்ஸ் (Veral Books)
Year : 2023
விலை : ரூ.110
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91