பலவித தரைகளும் பராமரிப்பு முறைகளும்

பலவித தரைகளும் பராமரிப்பு முறைகளும்

வகை: மற்றவை (Matravai)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kuzhu)
பதிப்பகம்: பிராம்ப்ட் பிரசுரம் (Prompt Publication)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் கான்கிரீட் A to Z
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாசக பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள்! பல்வேறு உபதொழில்களைஉள்ளைடக்கிய ஒரு பெருந்துறைதான் கட்டுமானத்துறை. இதில் ஒவ்வொரு துறை பற்றியும் ஒவ்வொரு புத்தகத்தை வெளியிட்டால் அதுவே இருநூற்றைக்கூடத் தாண்டி விடும். ஆங்கில மொழியில் அப்படித்தான் வெகு நுட்பமாக ஒவ்வொரு துறை பற்றியும் தனித்தனி நூல்களை ஆராய்ந்து, எழுதி வெளியிடுகிறார்கள். தமிழிலும் அவ்வாறு நூல்கள் வெளியாவது பாராட்டுக்குரியதே. அந்த வரிசையில் ‘பலவித தரைகளும் பராமரிப்பு முறைகளும்’ என்கிற இந்நூல் தரை அமைப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கும், தொழிலாளைர்களுக்கும், காண்ட்ராக்டர்களுக்கும் மட்டுமன்றி, சொந்த வீடு கட்டும் பொதுமக்களுக்கும் தரை தொடர்பான விரிவான தகவல்களையும், ஆலோசனைகளையும் அளிக்கும் எனச் சொல்லலாம்.பலவிதமான தரைகள், பலவித தரை கட்டுமானப் பொருட்கள், தரை அமைப்பதற்குத் தேவையான சாதனங்கள், இயந்திரங்கள், எவ்வகை பயன்பாட்டிற்கு எவ்வகையான தரைகள் தேவை? தரை அமைப்பதில் தற்போது கடைபிடிக்கப்படும் நவீன தொழிற்நுட்பங்கள் போன்ற பல செய்திகள் மட்டுமன்றி தரை பராமரிப்பு, பாதுகாப்பு, அலங்கரிப்பு ஆலோசனைகளும் இந்நூலில் தொகுத்து கூறப்பட்டுள்ளைது.வெகு அரிதான தலைப்பில் முக்கிய தகவல்களையும், ஆலோசனைகளையும் தொகுத்து அளித்திருக்கும் பிராம்ப்ட் ஆசிரியர் குழுவின் முயற்சி பாராட்டுதற்குரியது.

  • இந்த நூல் பலவித தரைகளும் பராமரிப்பு முறைகளும், ஆசிரியர் குழு அவர்களால் எழுதி பிராம்ப்ட் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பலவித தரைகளும் பராமரிப்பு முறைகளும், ஆசிரியர் குழு, Aasiriyar Kuzhu, Matravai, மற்றவை , Aasiriyar Kuzhu Matravai,ஆசிரியர் குழு மற்றவை,பிராம்ப்ட் பிரசுரம், Prompt Publication, buy Aasiriyar Kuzhu books, buy Prompt Publication books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


My Copy COLOUR and WRITE Along NUMBERS - Copy Colour: Numbers (My Copy Colour and Write Along)

அகழாநிகை இதழ் 7 நேர்காணல்கள் கட்டுரைகள் - Agalaanigai Ithal 7 Nerkaanalgal Katuraigal

my play school wipe & clean VEGETABLES - Vegetables (My Play School Wipe & Clean)

உன்னையே நீ விரும்பு

காப்பாளர் மற்றும் காப்பிலுள்ளோர் சட்டம்

குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்கு மனுக்கள் தாக்கல் செய்யும் நடைமுறைகள்

கானல் நீர் கனவுகள் (2015 இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நூல்)

BEN 10 ULTIMATE ALIEN DOT TO DOT COLOURING

my cute lift the flap DOMESTIC ANIMALS - Domestic Animals (My Cute Lift the Flap)

கற்கும் குழந்தை முதலாம் ஆண்டு - Karkum Kulanthai Muthalaam Aandu

மற்ற மற்றவை வகை புத்தகங்கள் :


மஞ்சரி மாத இதழ் (மார்ச் 2022) - manjari monthly magazine

சட்டம் என்ன சொல்கிறது? வீடு, மனை, சொத்துக்கள் தொடர்பான அடிப்படைச் சட்டங்கள் - Sattam Enna Solgirathu? Veedu Manai, Sothukkal Thodarbana Adipadai Sattangal

சிவில் துறையில் சிறந்து விளங்க

உங்கள் வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக மாற்ற - Ungal Veetai Smart Home Aaga Maatra

கட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும் பாகம் 2 - Kattumaana Poriyiyal Therinthathum Theriyathathum Part 2

ஆண்டாள் - Aandal

வந்து போகும் மேகங்கள் - Vanthu Pogum Megam

நேரத்தை மிச்சப்படுத்தும் நவீன தொழிற்நுட்பங்கள்

உள்ளங் கவர் உள்ளறை அலங்காரம்

சொந்த வீடு தகவல்கள் - ஆலோசனைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும்

சொந்த வீடு தகவல்கள் - ஆலோசனைகள்

கட்டுமானப் பொறியாளர் கற்க வேண்டியவை - Kattumaana Poriyaalar Karka Vendiyavai

ஆர்க்கிடெக்சர் அதிசயங்கள் முதல் பாகம்

A to Z கட்டுமானத்துறை டிப்ஸ் புதையல் கட்டுமானத்துறையினருக்கான அரிய நூல்

வீடு முதற் கட்டப் பணிகள்

மந்திரம் அல்ல, மார்கெட்டிங்!

நவீன பிளம்பிங் வழிகாட்டி!

சிவில் பொறியியல் (வினா விடை & அறிவுப் புதிர்கள்)

உள்ளங் கவர் உள்ளறை அலங்காரம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91