ஜூடாஸ் மரம்

ஜூடாஸ் மரம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: மலர்விழி
பதிப்பகம்: வேரல் புக்ஸ் (Veral Books)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சாத்தானின் காதலி தைலம் (அவுஸ்திரேலியக் கதைகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு கவிஞனுக்கு பார்வை முக்கியம். இயற்கையானவை உள்படத் தன்னைச் சுற்றியுள்ளவற்றை எல்லாம் கவனித்துப் பார்ப்பதற்கான பார்வை முக்கியம். அவை தருகிற சமிக்ஞை முக்கியம். அதை உவமையாகவோ தற்குறிப்பேற்றமாகவோ நாணயத்தின் மறுபக்கத்துடன் சேர்க்கிற நுணுக்கம் முக்கியம்.மலர்விழியின் இந்த கவிதைகளை படிக்கையில் ஏற்படும் கவித்துவம் மகிழ்ச்சி. வார்த்தைகளைச் சிக்கனமாக உபயோகிப்பதில் கவிஞருக்கு நல்ல பரிச்சயம் இருப்பது தெரிகிறது.தன்னையே எரித்துக் கொள்ளும் சூரியனை நனைத்து விளையாடும் சிறுமி போன்ற அபூர்வமான பார்வைகள் உள்ளன. ஒருவரை எழுத்தை நோக்கி தூண்டுவது இவர் கண்ணுக்கு மட்டுமே தெரியும் இப்படிப்பட்ட காட்சிகள்தான். தூர் வாரிய வழித்தடத்தில் இவரது கவிதை நதி தங்குதடையின்றிச் செல்லும். தமிழும் அந்த நதியில் விளையாடிக் கொடியில் தலை சீவிக் களிக்கும். - கலாப்ரியா யதேச்சையின் கணத்திற்கும் அற்புதத்தின் விகாசத்திற்கும் இடையே அலைவுற்று வதையுறுதலும், சிறகு ஆர்த்து கிளர்வுற்று, வான் அளத்தலுக்குமான மொழிப் பயணம் மலருடையது. ஆழமான முறிவின் மீது போடப்படும் வெள்ளை மாவுக்கட்டு, அதன் மேல் ஒரு ஸ்மைலியை வரைந்து ‘நலம் மீள்க!‘ என்று எழுதுகிற ஸ்னேகத்தின் கையெழுத்து தரும் எளிய பரவசம் இவர் கவிதைகளில் காணக் கிடைக்கிறது. பெரிய பாப்கார்ன் மூட்டை ஒரு தட்டில், மறு தட்டில் உப்பு அதற்கு சம அளவில், ஒரு புஞ்சை நிலத்து அறுவடை ஒரு பக்கம், மறு திசையில் ஆழ்கடலின் உறைதல். கனவுக்கும், வாதைக்குமான தராசு முள், பேனா நுனியாகி வாய்த்திருக்கிறது. இன்னும் வாசனைகளை திரவமாக்கும் சாரமுள்ள வாழ்வு மீதமிருக்கிறது. எழுதுக. வாழ்த்துகள். - நேசமித்ரன்

  • இந்த நூல் ஜூடாஸ் மரம், மலர்விழி அவர்களால் எழுதி வேரல் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஜூடாஸ் மரம், மலர்விழி, , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,மலர்விழி கவிதைகள்,வேரல் புக்ஸ், Veral Books, buy books, buy Veral Books books online, buy tamil book.

ஆசிரியரின் (மலர்விழி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீதி புகட்டும் கதைகள்

அறிவுக்கு விருந்தாகும் அறிவுக் களஞ்சியம்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


விதானத்துச் சித்திரம்

ஆழித்தேர் - Azhith Ther

மகாகவி பாரதியின் கண்ணன் பாடல்களும் விளக்க உரையும்

தலைமறைவுக் காலம் - Thalaimaraivu Kaalam

இயற்கையை நேசிக்கிறேன்

தெரிந்தெடுத்த சுரதா கவிதைகள் - Therinthedutha Suratha Kavithaigal

வத்சலா எங்கிருக்கிறாய்

மௌன இமாலயமும் அமைதி ஆல்ப்ஸூம் - Mouna Imaalayamum Amaithi Alpesm

கதம்பக் கண்ணீர்

இன்னொருமுறை சந்திக்க வரும்போது

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒற்றைப் பனை

யூகலிப்டஸ் கவிதைகள்

ஊதா பலூன்

மிச்சப் பிரியங்கள்

புளிக்கும் வெயில்

எழுமின் அன்பே

குறுக்கு வெட்டாய் ஓர் இறகு

எக்ஸ்

இடர் ஆழி நீங்குக

நாம் இன்னும் சந்திக்கவே இல்லை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91