எதிர் (கவிதைகள் பற்றிய கட்டுரைகள்)

எதிர் (கவிதைகள் பற்றிய கட்டுரைகள்)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கருணாகரன் (Karunakaran)
பதிப்பகம்: வேரல் புக்ஸ் (Veral Books)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.330
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஊதா பலூன் கர்ஷூ (சிங்களச் சிறுகதைகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கவிதைகள் பேசுவது ஒரு வகை. கவிதைகளைக் குறித்துப் பேசுவது இன்னொரு வகை. இந்தக் கட்டுரைகள் 2000க்குப் பின்னர் தமிழ்ச் சூழலில் வந்துள்ள சில கவிதைகளின் மீதான வாசிப்பு. இலங்கை, இந்திய, புலம்பெயர் தேசங்களின் தமிழ்க்கவிதைகளோடு சிங்களக் கவிதைகள், அவுஸ்திரேலியப் பூர்வமக்களின் கவிதைகள் எனப் பல குரல்களைப்பற்றிய அவதானம் இதிலுண்டு. இந்த விரிவில் 6 பெண் கவிஞர்கள், 7 முஸ்லிம் கவிஞர்கள், 3 இந்தியக் கவிஞர்கள், 13 புலம்பெயர் கவிஞர்கள், ஒரு சிங்கப்பூர்க்கவிஞர், அரசியல் ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் கவிஞர் ஒருவர், தலித்தியக் கவிஞர், இடதுசாரியக் கவிஞர் எனப் பல்வேறு தரப்பினரின் கவிதைகளைப் பற்றிய பார்வைகளும் உள்ளது. பெண்ணியம், சாதியம், இன ஒடுக்குமுறை, அதற்கான எதிர்க்குரல், முஸ்லிம் சமூகத்தின் உள்ளார்ந்த நெருக்கடிகள், சிங்களச் சமூகத்தின் உள்நிலைகள், அகதிகள், புலம்பெயரிகளின் நிலை, தங்களின் பூர்வ நிலத்தை இழந்த மக்களின் உணர்வு எனப் பலவோட்டங்களைக் காணலாம்

  • இந்த நூல் எதிர் (கவிதைகள் பற்றிய கட்டுரைகள்), கருணாகரன் அவர்களால் எழுதி வேரல் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , எதிர் (கவிதைகள் பற்றிய கட்டுரைகள்), கருணாகரன், Karunakaran, Katuraigal, கட்டுரைகள் , Karunakaran Katuraigal,கருணாகரன் கட்டுரைகள்,வேரல் புக்ஸ், Veral Books, buy Karunakaran books, buy Veral Books books online, buy tamil book.

ஆசிரியரின் (கருணாகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது - Pugaipadakaran Poi Solla Mudiyadhu

ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள் - Oru Payanniyan Porkikaala Kuruppigal

கடவுள் என்பது துரோகியாயிருத்தல்

பலி ஆடு

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கிறித்தவக் காப்பியங்கள்

குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்

இழை இழையாய்

ஆலயம் அழிவது சாலவும் நன்று - Aalayam Azhivathu Saalavum Nandru

அதே வினாடி - Athe Vinaadi

How to Make Winning Presentations 30 Action TIps

எம்.ஜி.ஆரின் வாத்தியார் காளி என்.ரத்தினம்

வாழ்வியலின் அனுபவம்

சீனிவாச ராமாநுஜம் கட்டுரைகள்

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் - Vaazhkkaiyenna Vaazhndhu Paarkkalaam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வளர்பிறை காலம்

சொற்கள் மிதக்கும் வானம்

பறவைப் பெண்

எங்கே மீதி நட்சத்திரங்கள்

முத்தங்களின் தாழ்வாரம்

கர்ஷூ (சிங்களச் சிறுகதைகள்)

லா

மிடறுகளின் இடைவெளியில் புத்தன்

தியரி

புளிக்கும் வெயில்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91