| |
யுவபாரதம் |
| உத்தபுரத்தைச் சாதி உடுத்தபுரமாக்குவோரே? சனாதனச் சகதியை சந்தனமென்போரே யுவபாரதம் எழுகிறது விலகிப்போங்கள் சாதிப்பறைகளை சலவை செய்து புதிய பாரதமாய் புதுப்பிப்பதற்காய் இளைய சூரியன்களாய் எழுந்து வருகிறோம் சாதி இருள் இனி விலகும் - சம நீதி நிறைந்து பரவும். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கியூபா: செயல்படும் புரட்சி - Cuba: Seyalpadum Purachi |
| கியூபாவில் 8 ஆண்டுகள் தங்கியிருந்த காலத்திலும், அதன்பின்பு அந்நாட்டிற்கு பலமுறை சென்றுவந்த காலத்திலுமாக ஏறத்தாழ 20 ஆண்டுகால அனுபவங்களை இந்நூலின் வாயிலாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
மக்களை மனிதத்தன்மை மிக்கவர்களாக ஆக்கவும் அவர்கள் ஏகாதிபத்தியங்களின் கைகளில் சிக்காதிருக்கவும் அசுர முயற்சி மேற்கொண்ட கியூபப் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சரித்திரம், பிரச்சினை, போர், புரட்சி | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
எண்பதுகளில் தமிழ்க் கலாச்சாரம் |
| இலக்கியப் படைப்பாக்கத்தின் வீரியமான காலமாக இருந்த எண்பதுகள் காலகட்டத்து கலை இலக்கிய பண்பாட்டு அம்சங்களையும் படைப்புத் தரம், விமர்சனப் பார்வை, இலக்கியச் செயல்பாடுகள் குறித்து விரிவாகவும் ஆழமாகவும் விளக்கிச்செல்லும் இந்நூல் வாசக எளிமையோடு அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் பூமணி, [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கப்பலுக்கொரு காவியம் வ.உ.சி. வரலாறு - கவிதையில் - Kapalukoru Kaviyam Va.Oo.Si .Varalaaru Kavithaiyil |
| ஒட்டப்பிடாரத்தில் பிறந்து, கல்வி கற்று வழக்கறிஞராகி பின் தூத்துக்குடியில் தொழிற்சங்கத் தலைவராகவும் மாறிய தீவிர தேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கை ஆச்சரியமும், அதிசயமும், வேதனையும் நிறைந்தது.
சிந்தனையாளர் அரசியல் அறிஞர், படைப்பாள் என்று இவர் பல்வேறுபட்ட தளங்களில் தன் செயல்பாடுகளால் மனித இனத்தை [ மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சுற்றுச்சூழலும் அழகியலும் |
| தற்காலத்திய சுற்றுச் சூழல் பிரச்சனைகளுடன் உலகளாவிய சூழல் மாற்றங்களின் பின்புலத்திலும் ஆராய்ந்து இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பெரியபுராணம், பக்தி இலக்கியங்கள் மற்றும் பிற்கால பிரபந்தங்களான பள்ளு, குறவஞ்சி போன்ற இலக்கியங்கள், பாரதியார், பாரதிதாசன், கவிமணி ஆகியோரின் கனிதைகளிலும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சமுதாய வளர்ச்சியும் பெண்களும் |
| தற்போது பெண்கள் படித்துப் பல்வேறு பட்டங்களைப் பெறுகின்றார்கள். பல்வேறு துறைகளில் பாதம் பதிக்கின்றார்கள். அவர்களின் பாதங்கள் பதியாத துறையே இல்லை எனும் அளவிற்கு அவர்கள் வளர்ச்சியடைந்துள்ளார்கள். இவையெல்லாம் சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு என நாம் பெருமிதம் கொள்கின்றோம்.
எனினும் மற்றவர்களின் பெருமிதத்திற்கு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தமிழக வேளாண்மை நிகழ்வும் வாய்ப்பும் - Thamizhaga Velanmai Nikazhvum Vaippum |
| வேளாச் தொழிலை உலகில் எவ்வாறு மனிதன் தோற்றுவித்து. காலத்துக்கேற்ப முன்னேற்றி வந்தான் என்பதையும். வேளாண் தொழிலானது. பிற தொழில்களுடன். சமூகத்துடன், அரமைப்புடன் கொண்டுள்ள உறவு முறையையும் ' தமிழக வேளாண்மை நூலில் வரலாற்று ரீதியாக எடுத்துரைத்துள்ளார்.
விவசாயம் அன்று இருந்த நிலையையும், இன்றும் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: விவசாயிகள், தொழில், தகவல்கள், ஆலோசனை, வேளாண்மை | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சுட்டிக் குழந்தைகளுக்கான குட்டிப் படக்கதைகள் - Chutti Kuzhanthaikalukkana Kutty Patakathaikal |
| இந்நூலில் சிறுவர்கள் மனங்கவரும் பறவைகள், விலங்குகள் போன்றவை குறித்து மிகுதியாகப் புனையப்பட்ட நீதி நெறிகள் அடங்கிய கதைகளாக அமைந்துள்ளன. பறவைகள், விலங்குகளின் நட்புமுறை, உற்றுழி உதவும் இயல்பு, துன்பத்திலிருந்து தன்னையும் தன் நண்பர்களையும் காக்கும் பண்பு, சமயோசித புத்தி போன்ற இயல்புகளைக் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
குடும்ப விளக்கு (முழுவதும் அடங்கியது) |
| இவ்வையகத்தின் மூலக்கூறாம் குடும்பம் என்பதின் மாண்பு பற்றியும், மணம்புரிந்தார் ஆற்றும் நல்கடமைகள் பற்றியும் ஆழச் சிந்தித்து அழகு தமிழில், புனை உவமை எழிலுடன் பாவேந்தன் படைத்திட்ட தமிழ்க் காப்பியம்! இந்நூல் புதுமணமக்களுக்கோர் கைவிளக்கு! தலைவனிடம் தலைவி நடந்துகொள்ள வேண்டிய சிலவற்றைத் தலைவன் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
புறாவும் எறும்பும் - Puravum Erumbum |
| குழந்தைகளுக்காக 'புறாவும் எறும்பும்' என்னும் இந்நூல் குட்டிக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்தைகளுக்குக் குதூகலம் ஊட்டும் வண்ணம் அமைந்துள்ளன. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |