குடும்ப விளக்கு (முழுவதும் அடங்கியது)

குடும்ப விளக்கு (முழுவதும் அடங்கியது)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பாவேந்தர் பாரதிதாசன் (Paavendhar Bharathidasan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123423876
Pages : 146
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தியாகி ஆர். வேலுச்சாமித்தேவரின் வாழ்க்கை வரலாறு கோயிற் கலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இவ்வையகத்தின் மூலக்கூறாம் குடும்பம் என்பதின் மாண்பு பற்றியும், மணம்புரிந்தார் ஆற்றும் நல்கடமைகள் பற்றியும் ஆழச் சிந்தித்து அழகு தமிழில், புனை உவமை எழிலுடன் பாவேந்தன் படைத்திட்ட தமிழ்க் காப்பியம்! இந்நூல் புதுமணமக்களுக்கோர் கைவிளக்கு! தலைவனிடம் தலைவி நடந்துகொள்ள வேண்டிய சிலவற்றைத் தலைவன் அன்பு காரணமாகச் சொல்லப் பின்வாங்குவது உண்டு. அவ்வாறே தலைவியும் பின்வாங்குவது உண்டு. அப்படிச் சொல்ல வேண்டிய சிற் சிலவற்றைக் குடும்ப விளக்குச் சொல்லும், நல்ல இல்லறத்திற்கான இலக்கணக் கையேடு! புதுக் குடும்பத்தின் குறிப்பேடு! என்றெல்லாம் புகழப்பட்ட இந்நூல் பாவேந்தரின் படைப்புகளில் தனிச்சிறப்புப் பெற்றதாகும். ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்திலும் இருக்க வேண்டிய, கணவரும் துணைவியும் படித்தறிய வேண்டிய நூல் இது.

  • இந்த நூல் குடும்ப விளக்கு (முழுவதும் அடங்கியது), பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , குடும்ப விளக்கு (முழுவதும் அடங்கியது), பாவேந்தர் பாரதிதாசன், Paavendhar Bharathidasan, Katuraigal, கட்டுரைகள் , Paavendhar Bharathidasan Katuraigal,பாவேந்தர் பாரதிதாசன் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Paavendhar Bharathidasan books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (பாவேந்தர் பாரதிதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாவேந்தரின் படித்த பெண்கள் - Paavendharin Paditha pengal

பெண்களின் சமத்துவம்

இசையமுது

சேர தாண்டவம்

இரணியன் அல்லது இணையற்ற வீரன் - Iraniyan Allathu Inaiyattra Veeran

மணிமேகலை வெண்பா - Manimegalai Venba

பாவேந்தரின் தவறின்றித் தமிழ் எழுத - Pavendharin Thavarindri Tamil Elutha

பாவேந்தரின் முல்லைக் காடு - Paavendharin Mullaik Kaadu

பாவேந்தரின் தமிழச்சியின் கத்தி - Pavendarin Tamizhachien Kaththi

பாவேந்தரின் சேரதாண்டவம் - Paavendharin Cherathandavam

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சேரி ரெண்டுபட்டால் - Cheri rendupattal

யதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு - Yatharththa Vaazhkaikku Oru Kaiyadu

பெளத்த ராஜ்யங்கள் பற்றிய பதிவுகள் - Bowtha rajyanghal patriya pathivughal

பாரதி ஓர் அத்வைதியே

கம்பன் தொட்ட சிகரங்கள்

தமிழக மாணவர் இயக்கம் வேர்களும் விழுதுகளும்

சுந்தர ராமசாமி கருத்தும் கலையும்

அறிஞர் அமர்த்தியா சென்னின் ஆய்வுகளில் பஞ்சம், பசி, பட்டினி

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - Alwargal Oor Eliya Arimugam

பாரதி நினைவுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ்ச்செவ்வியல் இலக்கியம் மார்க்சிய ஆய்வுகள்

நூலகத் தந்தை அரங்கநாதன்

ஜமீலா - Jameela

தொல்காப்பியம் மூலமும் உரையும் (எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம்)

முப்பெரும் செம்மல்கள் - Muperum Semmalgal

தமிழ்நாவல்களில் குடும்பச் சிதைவுகள் - Tamil Novelgalil Kudumba Sithaivugal

IBPS Banking Exam Book

லெனினின் வாழ்க்கைக் கதை

சமூகம்சார் கொள்ளையர்கள்

கண்ணீரும் தண்ணீரும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91