Buy Tamil Valkkai Varalaru books online » Page - 38

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்3334353637383940414243அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

நான் பூலான்தேவி

Tamil book நான் பூலான்தேவி

எனக்காக நான் பேச ஒருமுறை கூட வாய்ப்புக் கிடைக்கவில்லை.எனினும், என்னைப் பற்றி பலர் பேசியிருக்கிறார்கள். பலபேர் என்னைப் புகைப்படம் எடுக்கவும், அவற்றைத் தங்கள் சுயநலத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தியும் இருக்கிறார்கள். தாங்க முடியாத துயரங்களை அனுபவித்தவளும், அவமானப்படுத்தப்பட்டவளுமான ஓர் அப்பாவிப் பெண்ணைப் பலரும் [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: மு.ந. புகழேந்தி (M.N. Pugazhendhi)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2015
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஆச்சி மனோரமா - Aachi Manorama

Tamil book Aachi Manorama

தமிழ்த் திரையுலகில் அழியாத முத்திரை பதித்தவர் ஆச்சி மனோரமா. தந்தையால் புறக்கணிக்கப்பட்ட தாயுடன் குழந்தைப் பருவத்திலேயே ஊர்விட்டு ஊர் வந்து கஷ்டங்கள் பல அனுபவித்தார். பாட்டுத் திறன்மிக்கவராகத் திகழ்ந்த இவர், பின்னர் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்று தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார். [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: எஸ். ஜெகன்னாதன் (S. Jagannathan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2016
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நகைச்சுவைத் தென்றல் என்.எஸ்.கே - Nagaisuvai Thendral N.S.K

Tamil book Nagaisuvai Thendral N.S.K

கலைவாணர் பிறந்த நாள் - நவம்பர் 30. தந்தை பெரியாரும் தமிழ்க் கலைவாணரும். தந்தை பெரியார் பார்ப்பனரல்லாத மக்கள், ... [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: எம்.ஏ. பழனியப்பன் (M.A.Pazhaniappan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2016
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now

காலம் போற்றும் கவி கா.மு. ஷெரீப்

Tamil book காலம் போற்றும் கவி கா.மு. ஷெரீப்

பன்னூல் ஆசிரியர் பேரறிஞர் எம்.ஆர்.எம். அப்துற்-றஹீம் அவர்கள் வழியில் தனது வாழ்வை எழுத்திற்காக அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டிருப்பவர் சகோதரர் செ. திவான் அவர்கள். பன்னூலாசிரியர்¸ வரலாற்று ஆய்வறிஞர்¸ நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தாமே சொந்தமாக வெளியிட்டு வருபவர். காலம் மறந்த கவிஞன் [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: செ. திவான் (S.Diwan)
பதிப்பகம்: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் (Universal Publishers)
Year : 2014
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சரோஜா தேவி (கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் வண்ணமயமான வாழ்க்கை) - Saroja Devi

Tamil book Saroja Devi

கன்னடத்துப் பைங்கிளி என்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சரோஜாதேவியின் வண்ணமயமான வாழ்க்கை. பரதக்கலை, வாய்ப்பாட்டு, மேடை நாடகம் என்பன போன்ற கூடுதல் முகவரிகள் ஏதுமில்லை. நடிப்பில் வழி காட்டுவதற்கு போதிய பின்புலமும் இல்லை.ஆனாலும், தென்னகத் திரையுலகின் உச்சாணிக் கொம்பைத் தொட்டவர் [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: பா.தீனதயாளன் (Pa.Deenadayalan)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year : 2015
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீராங்கனையின் வெற்றிக் கதை - Sunita Williams

Tamil book Sunita Williams


சுனிதா வில்லியம்ஸ் தோல்வியைக் கண்டு துவள வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். எந்த விதியையும் மதியால் வெல்ல முடியும் என்று காட்டியவர் சுனிதா. எந்த துறையில் தான் இடர்கள் இல்லை? அடுக்களை துடைப்பதும் படுக்கையை விரிப்பதும் பெண்ணின் தொழிலில்லையே என்று காட்ட [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: ம. லெனின் (Ma. Lenin)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year : 2011
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பின்னகர்ந்த காலம்

Tamil book பின்னகர்ந்த காலம்

வண்ணநிலவனின் வாழ்க்கை அனுபவங்களின் பதிவு இது. பள்ளி, கல்லூரி காலத்திலிருந்து தொடங்கி, அச்சகம், இதழியல் சினிமா ஆகிய துறைகளில் பணிபுரிந்த அனுபவங்களையும் எழுத்து, இசை, நாடகம், ஓவியம் சார்ந்த அனுபவங்களையும் பதிவு செய்திருக்கிறார். கிட்டத்தட்ட 50 ஆண்டுக் காலம் திருநெல்வேலி, சென்னை, [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: வண்ணநிலவன் (Vannanilavan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2023
விலை : ரூ.450
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நாட்டுக்கு உழைத்த நல்லவர் கஸ்தூர்பா காந்தி

Tamil book நாட்டுக்கு உழைத்த நல்லவர் கஸ்தூர்பா காந்தி

இந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் முன் பணிவன்புடன் படைக்கின்றோம். பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இவ்வரிசை நூல்களை வரிசையாக வாங்கிக் [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: எம்.வி. வெங்கட்ராம் (M.V. Venkatram)
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
Year : 2009
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now

புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்.

Tamil book புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்.

[மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: மணவை பொன். மாணிக்கம் (Manavai Pon. Manikkam)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2017
விலை : ரூ.270
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நான் தைலாம்பாள்

Tamil book நான் தைலாம்பாள்

சுந்தர ராமசாமி பற்றிய நினைவுகளின் திரட்டான ‘நெஞ்சில் ஒளிரும் சுடர்’ நூலுக்குப் பிறகு கமலா ராமசாமி எழுதி வெளிவரும் நூல் ‘நான் தைலாம்பாள்’. தனது தாயின் வாழ்க்கை குறித்து கமலா ராமசாமி எழுதியுள்ள நூல் ஒருவகையில் புதுமையானது. அம்மா தைலாம்பாளின் கதையை [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: கமலா ராமசாமி (Kamala Ramasamy)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2019
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்3334353637383940414243அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91