நான் பூலான்தேவி

நான் பூலான்தேவி

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மு.ந. புகழேந்தி (M.N. Pugazhendhi)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789384646363
Pages : 362
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழ்நாட்டு வரலாறு மதங்களும் சில விவாதங்களும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எனக்காக நான் பேச ஒருமுறை கூட வாய்ப்புக் கிடைக்கவில்லை.எனினும், என்னைப் பற்றி பலர் பேசியிருக்கிறார்கள். பலபேர் என்னைப் புகைப்படம் எடுக்கவும், அவற்றைத் தங்கள் சுயநலத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தியும் இருக்கிறார்கள். தாங்க முடியாத துயரங்களை அனுபவித்தவளும், அவமானப்படுத்தப்பட்டவளுமான ஓர் அப்பாவிப் பெண்ணைப் பலரும் திட்டினார்கள், கேவலப்படுத்தினார்கள், பழித்தார்கள்...

    எங்கு பிறந்தவர்களாயினும், எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாயினும் சரி, தோலின் நிறம் அல்லது எப்படிப்பட்ட உருவம் கொண்டவர்களாய் இருந்தாலும் சரி, ஒவ்வொருவருக்கும் சுயமரியாதை இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தத்தான் நான் விரும்பினேன்.

    உதவி கேட்டு நான் கைகளை நீட்டினேன் என்றாலும் எவரும் எனக்கு உதவவில்லை. சமூகம் என்னை ஒரு சிறு பூச்சியாகவும், குற்றவாளியாகவுமே பார்த்தது. நான் நல்லவள் என்று சொல்லவில்லை, ஆனால், நான் எப்பொழுதும் ஒரு குற்றவாளியாய் இருந்ததில்லை. மொத்தத்தில் நான் செய்ததெல்லாம் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்குப் பழி வாங்கினேன் என்பது தான்.

  • இந்த நூல் நான் பூலான்தேவி, மு.ந. புகழேந்தி அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நான் பூலான்தேவி, மு.ந. புகழேந்தி, M.N. Pugazhendhi, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , M.N. Pugazhendhi Valkkai Varalaru,மு.ந. புகழேந்தி வாழ்க்கை வரலாறு,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy M.N. Pugazhendhi books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

ஆசிரியரின் (மு.ந. புகழேந்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கேப்டன் லட்சுமி - Captain Lakshmi

வணக்கம் பஸ்தார் - Vanakkam Pastar

சட்டப்படி நடந்த வன்முறைகள் - Sattapadi Nadantha Vanmuraikal

ஹோமியோபதி தாய்த் திரவங்கள்

புற்று நோய்ப் படுக்கையில் சிரிப்பு

சே குவேரா எழுதிய கடிதங்கள் - Sekuvera Ezhuthiya Kadithangal

பேபி காம்ப்ளி சுதந்திரக் காற்று - Samaadhanamum Sudhandhira Kaattrum

கேப்டன் லட்சுமி (புரட்சியின் நாட்களில் ஓர் அரசியல் போராளியின் நினைவலைகள்)

அய்யங்காளி தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன் - Ayyankali

இந்தப் பிறவியில் இவ்வளவுதான்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


திரு.வி.க. வாழ்வும் தொண்டும் - Thiru.V.Ka Vaazhvum Thondum

James Watt

சுவாமி சகஜானந்தா

நாட்டார் நாட்குறிப்பு - 1 - Naattaar naatkurippu - 1

காந்திஜி தகவல் களஞ்சியம்

பில் கேட்ஸ் - Bill Gates

நாங்கள் நாத்திகரானோம்

ராஜீவ் காந்தியின் கடைசி மணித் துளிகள்....

பகத்சிங் விடுதலை வானில் ஜொலிக்கும் தாரகை

பெரியோர் போற்றும் பெரியார் - Periyor Pottrum Periyar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மீ டூ

நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்தக் கோபம்?

இந்தியாவில் சாதிகள் - Indiyavil Sathigal

வார்த்தை, உயிர்மெய்யெழுத்து, இலக்கணம் போன்றவை

மாயவொளி

கதைகளை மறைத்தலும் கதைகளுக்குள் மறைதலும்

சோளம்

இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒருநாள்

மீன்வள மசோதா 2021 (கடலிலிருந்து வெளித்துரத்தப்படும் பாரம்பரிய மீனவர்கள்)

நான் நாத்திகன் ஏன் மாவீரன் பகத்சிங்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91