காலம் போற்றும் கவி கா.மு. ஷெரீப்

காலம் போற்றும் கவி கா.மு. ஷெரீப்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: செ. திவான் (S.Diwan)
பதிப்பகம்: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் (Universal Publishers)
ISBN :
Pages : 316
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இஸ்லாமியக் கொள்கைகள் பேரின்ப ரஸவாதம் (தொழுகை, நோன்பு, ஸக்காத்து, ஹஜ் பற்றிய விளக்கங்கள் அடங்கியது)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பன்னூல் ஆசிரியர் பேரறிஞர் எம்.ஆர்.எம். அப்துற்-றஹீம் அவர்கள் வழியில் தனது வாழ்வை எழுத்திற்காக அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டிருப்பவர் சகோதரர் செ. திவான் அவர்கள். பன்னூலாசிரியர்¸ வரலாற்று ஆய்வறிஞர்¸ நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தாமே சொந்தமாக வெளியிட்டு வருபவர். காலம் மறந்த கவிஞன் என்ற நிலையினை மாற்றி அவரது அரிய முயற்சியால் ‘காலம் போற்றும் கவி கா.மு.ஷெரீப்’ எனும் நூல் இப்போது வெளி வருகிறது. எனது மாமனார் எம்.ஆர்.எம். அப்துற்-றஹீம் அவர்கள்¸ அண்ணன் கவி கா.மு.ஷெரீப் அவர்களோடு நெருங்கிய தொடர்புடையவர் என்பதனை இந்த நூலின் பல பக்கங்களிலும் நெடுகக் காணலாம். உமறுப்புலவரின் சீறாப்புராணப் பதிப்பு 1964-களிலேயே வெளிவர¸ ஏவி.எம். ஜாபர்தீன் அவர்களும்¸ எம்.ஆர்.எம். அப்துற்-றஹீம் அவர்களும் எடுத்த முயற்சிகள் ஏராளம். 1982ஆம் ஆண்டின் துவக்கத்தில் எனக்கும்¸ எனது துணைவியார் பாத்திமாவிற்கும் நடந்த திருமணத்தின் போது சீறாப்புராண விளக்க உரை அச்சில் வரும் இனிப்பான செய்தியினை கவி கா.மு.ஷெரீப் அவர்கள் சொன்னது போன்ற பல விஷயங்கள் இந்த நூலில் உள்ளது. கவி கா.மு. ஷெரீப் அவர்களின் நூற்றாண்டு விழாவில் இந்த நூலை வெளியிடுவதில் எங்களது யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. இந்நூலாசிரியர் செ. திவான் அவர்களின் முயற்சி வெற்றி பெற¸ இது போன்ற பல நூல்களை அவர் எழுதி நாங்கள் வெளியிட எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக! -எஸ்.எஸ். ஷாஜஹான்

  • இந்த நூல் காலம் போற்றும் கவி கா.மு. ஷெரீப், செ. திவான் அவர்களால் எழுதி யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காலம் போற்றும் கவி கா.மு. ஷெரீப், செ. திவான், S.Diwan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , S.Diwan Valkkai Varalaru,செ. திவான் வாழ்க்கை வரலாறு,யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், Universal Publishers, buy S.Diwan books, buy Universal Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (செ. திவான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மருதநாயகம் கான்சாகிப் - Maruthanayagam Khansahib

இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள்

பரிசு பெறாத பாரதி பாடல்

பாரதி செல்லம்மாள் உயில் - Bharathi Chellammal Uyil

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப் - Varalatrin Veluchathil Aurangsheb

கம்பனில் அனுமனும் சிவனும்

சுதந்திரச் சங்கநாதம் சுப்பிரமணிய சிவா சிறைவாசம்

மாலிக்காபூர் ஒரு மாவீரனின் மறுபக்கம் - Malikapur Oru Maveeranin Marupakkam

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


முஷாரஃப் எழுச்சியும் வீழ்ச்சியும் - Musharaf

கணிதமேதை ராமானுஜன் - Kanitha Methai Ramanujan

கண்ணியமான கலாம் 100

ஜெயலலிதா - Jayalalitha

கொங்கு மாவீரன் தீரன் சின்னமலை - திருமதி மணிமேகலை புஷ்பராஜ் - Kongu maaveeran Theeran Chinnamalai - Smt. Manimegalai Pushparaj

குரு நானக்

Balagangadhara Tilak

லெனின் முதல் காம்ரேட் - Mudhal Comrade

மார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை - Karuppu Vellai: Martin Luther King

ஆமென் - ஒரு கன்னிகாஸ்திரியின் தன் வரலாறு - Amen (Biography)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாழ்க்கையில் வெற்றி

வெற்றி வீரன் ஜூலியஸ் சீசர் - Vetri Veeran Julias Chesar

முஸ்லிம் பெரியார்கள் மூவர்

படியுங்கள்! சிரியுங்கள்!! 100

முஸ்லிம் சிறுமிகளுக்கு

நாவின் விபரீதங்கள் (இஹ்யாவு உலூமித்தீன்)

மனிதப் புனிதன் ஆப்ரஹாம் லிங்கன்

கோரிய பலன் கொடுக்கும் இஸ்முல் அஃலம்

பக்தர்களின் பாதை (இஹ்யாவு உலூமித்தீன்)

நயாகரா சொல்லும் சாரல் வாழ்த்து

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91