| |
நகராதி - Nagaraathi |
| விக்னேஷை எனக்கு ஒரு வருடமாய்த்தான் தெரியும். என்னோடு என் TaalkShop நிறுவனத்தில் பணிபுரிகின்றவர். எதிர்ப்படுகிற சந்திப்பில் பார்வையைக்கூட தவிர்த்துக்கொண்டு அவருக்கென்று ஒரு உலகத்தில் சஞ்சரிக்கிற மனிதர். புத்தகங்கள் அடுக்கப்பட்ட என் அலுவலகத்தின் அலமாரி நூலகத்திற்கு அருகே அவர் நிற்பதை அடிக்கடி கவனித்ததுண்டு. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை - Maruppata Konathil Billgates |
| உலகிலேயே மிகக குறைந்த வயதில் கோடிகளைக் குவித்தவர்கள் வரிசையில் முதல் இடத்தைப் பெறுபவர் பில்கேட்ஸ்.கணினித் துறையில் பல சாதனைகளை நிகழ்த்திய மன்னன்.ஆயிரக்கணக்கானவர்கள் கணினி செய்தார்கள்.பல்லாயிரக்கணக்கானவர்கள் அவற்றை வாங்கி வைத்துக் கொண்டார்கள.ஆனால் வாங்கி வைத்துக் கொண்ட கணினியை வேலை வாஙக வழி செய்தவர்.இவரைப் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
குறைந்த முதலீட்டில் அதிகலாபம் தரும் கம்ப்யூட்டர் தொழில்கள் பாகம் 1 - Computer Thozhilgal - Part 1 |
| கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபட வேண்டுமானால் கம்ப்யூட்டரில் திறமை மிக்கவர்களால் மட்டுமே அது முடியும் என்ற மாயை உலகில் நிலவுகிறது, இதனைத் தகர்த்து யார் வேண்டுமானாலும் கம்ப்யூட்டர் அடிப்படையிலான தொழில்களைச் செய்ய முடியும் என்பதை விளக்குகிறது இந்தநூல்.
கம்ப்யூட்டர் அடிப்படையிலான தொழில்கள் என்றாலே [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வெற்றிக்கு வேண்டும் தன்னம்பிக்கை - Vetrikku Vendum Thannambikkai |
| உங்களுக்கு வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதற்கு உங்களுக்கு நிறையத் தன்னம்பிக்கை இருக்க வேண்டும் என்பதும் தெரிந்திருக்கும். அதற்காக வெறுமனே காதால் கேட்கும் உபதேசமாகவே கூறிக் கொண்டிருந்தால் உங்களுக்கு சலிப்புதான் ஏற்படும். அதனால் நீங்களே பின்பற்றிப் பார்க்கக்கூடிய பல வழிகளை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
புதியவராய் வெற்றியாளராய் மாறுங்கள் - Puthiyavaraai Vetriyaalarai Maarungal |
| இதைப் படிக்க ஆரம்பித்த பிறகு நீங்கள் நேற்று இருந்த மனிதராய் நிச்சயமாக நாளைக்கு இருக்கப் போவதில்லை. நீங்கள் எப்படி இவ்வாறு அடியோடு மாறிப் போய்விட்டீர்கள் என்பதை உங்கள் சுற்றமும் நட்பும் வியப்போடு பார்க்கத்தான் போகிறது. இந்த வரவேற்கத்தக்க மாற்றம் உங்கள் வாழ்க்கையை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள் - Moolayai Koormayakka 300 Vazhigal |
| அற்புதங்கள் எங்கும் விளைகின்றன. ஆனால் நாம்தான் அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். நமக்கு அருகிலேயே இருக்கக் கூடியவற்றின் அருமை பல நேரங்களில் நமக்குத் தெரியாமல் போய்விடுகிறது. எங்கோ தொலைவில் இருப்பதையோ, இல்லாததையோ தேடிக் கொண்டு வாழ்நாள் முழுவதும் அலைகிறோம். நாம் அன்றாடம், பார்க்கும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அகிலம் வென்ற அட்டிலா - Akilam Venra Attila |
| அட்டிலா உண்மையாக வாழ்ந்தவன். உலகத்தையே வென்றவன். அசைத்துக் கொள்ள முடியாதது என்று இறுமாந்திருந்த உரோமானியப் பேரரசை வீழ்த்தியவன். பரம்பரை, பாரம்பரியம், செல்வாக்கு, வசதி, வாய்ப்புகள் என்று உறுதிமிக்க அடித்தளம் கொண்ட ஆட்சியாளர்களை இந்த நாடோடி வென்று காட்டினான். இவனது இனம் ஓரிடத்தில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
உச்சம் தொட - Utcham Thoda |
| ஆரம்பித்த புதிதில் சிறப்பாக இயங்கிவந்த நிறுவனங்கள் கூட சில ஆண்டுகள் கழித்து அவற்றின் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் தோற்றுவிடுகின்றன. 'THE ELEPHANT CATCHERS' (உச்சம் தொட) என்கிற இந்தப் புத்தகத்தில்,நூலாசிரியர் சுப்ரதோ பாக்ச்சி, ஏன் இப்படி நடக்கிறது என்று ஆராய்வதோடு வளர்ச்சியின் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: chennai book fair 2017 | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இது சக்சஸ் மந்திரம் அல்ல |
| எதையாவது பெருசா சாதிக்கணும்! என்கிட்ட ஆர்வம் இருக்கு, ஆற்றல் இருக்கு ஆனா இலக்குதான் இல்ல! என்று ஆதங்கப்படுபவரா நீங்கள்? அப்படியென்றால் வெற்றிக்கு வழிவகுக்கும் அதிமுக்கியமான 24 புத்தகங்களை ஒரே நாளில் கரைத்துக் குடித்தவர் என்ற சாதனையுடன் உங்கள் வெற்றிப்பயணத்தைத் தொடங்கத் தயாரா? [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |