புதியவராய் வெற்றியாளராய் மாறுங்கள் - Puthiyavaraai Vetriyaalarai Maarungal

Puthiyavaraai Vetriyaalarai Maarungal - புதியவராய் வெற்றியாளராய் மாறுங்கள்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ம. லெனின் (Ma. Lenin)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789382577201
Pages : 256
பதிப்பு : 3
Published Year : 2017
விலை : ரூ.240
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வெற்றிக்கு வேண்டும் தன்னம்பிக்கை மன இறுக்கத்தை வெல்லுங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இதைப் படிக்க ஆரம்பித்த பிறகு நீங்கள் நேற்று இருந்த மனிதராய் நிச்சயமாக நாளைக்கு இருக்கப் போவதில்லை. நீங்கள் எப்படி இவ்வாறு அடியோடு மாறிப் போய்விட்டீர்கள் என்பதை உங்கள் சுற்றமும் நட்பும் வியப்போடு பார்க்கத்தான் போகிறது. இந்த வரவேற்கத்தக்க மாற்றம் உங்கள் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட இருக்கிறது. இதைத்தானே நீங்களும் விரும்பினீர்கள்? முற்றிலும் புதியவராய்... வெற்றியாளராய்... சாதனைகள் பலவற்றைப் படைப்பவராய் ஆகப் போகும் உங்களுக்கு எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.இது வேண்டுமா? இங்கே கிடைக்கும். அதை அடைவதற்கு இதுதான் வழி. இப்படித் தெளிவாக உங்களைக் கையைப் பிடித்து அழைத்துப் போகிற இந்தப் புத்தகத்தைப் படிக்கும் முன் உங்களுக்கு ஓர் அன்பான எச்சரிக்கை.புதியவராய்... வெற்றியாளராய்... மாற வேண்டும் என்ற ஆவல் உங்களுக்குள் இருக்கும். ஒரு குறிப்பேடும் பேனாவும் மட்டும் இருந்தால் போதும்... உங்களை இன்னொரு புது மனிதராய் எங்களால் மாற்றிக் காட்ட முடியும் என்று சொன்னால் உங்களுக்கு அதை நம்புவதற்குக் கடினமாக இருக்கும். நீங்கள் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள சின்னச் சின்னப் பயிற்சிகளைச் செய்து பார்த்தாலே போதும். அது சாத்தியமாகும். அதை நீங்கள் எவ்வளவு எளிதாகச் செய்ய முடியும் என்பதும் இதில் விளக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே கொடுக்கப்பட்டிருக்கும் எடுத்துக்காட்டுக்கள் வெறும் கற்பனை இல்லை என்பது இந்நூலின் மற்றொரு சிறப்பு.

  • This book Puthiyavaraai Vetriyaalarai Maarungal is written by Ma. Lenin and published by Sixth Sense Publications.
    இந்த நூல் புதியவராய் வெற்றியாளராய் மாறுங்கள், ம. லெனின் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Puthiyavaraai Vetriyaalarai Maarungal, புதியவராய் வெற்றியாளராய் மாறுங்கள், ம. லெனின், Ma. Lenin, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Ma. Lenin Suya Munnetram,ம. லெனின் சுய முன்னேற்றம்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Ma. Lenin books, buy Sixth Sense Publications books online, buy Puthiyavaraai Vetriyaalarai Maarungal tamil book.

ஆசிரியரின் (ம. லெனின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எளிய தமிழில் எக்ஸெல் - Eliya Tamilil Excel

தொழிலதிபர்கள் வணிகர்களுக்கான நினைவாற்றல் - Tholiladhibargal Vanigargalukkana Ninaivaatral

ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

கடுகளவு உழைத்தாலே கடலளவு பயன் பெறலாம் - Kadugalavu Uzhaithale Kadalalavu Payan Peralam

உங்களுக்கென்று தமிழில் ஓர் இரகசிய மொழி - Ungalukendru Tamilil Oar Ragasiya Mozhi

கம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள் - Computer Arivai Valarkkum Kanini Mulla Kathaigal

வளமான வாய்ப்புகளைத் தரும் பயோ டெக்னாலஜி படிப்புகள் - Valamaana Vaaipugalai Tharum Bio Technology Padippugal

இள வயது கம்ப்யூட்டர் கோடீஸ்வரர் மைக்கேல் டெல் - Michel Dell

பணத்தைக் குவிக்கும் நேர நிர்வாகம் - Panathai Kuvikkum Nera Nirvaagam

தன்னம்பிக்கை தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் - Thannambikai Thottathaiyellaam Ponnaakkum

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


வாழ்வு மேம்பட மேற்கோள்கள்

முயற்சியே மூலதனம்

EmptyBrain Happy Brain

நாகரிகத்துடன் பழகுவோம்

வாழ்க்கையில் முன்னேற...

செல்வச் சிந்தனை - Selva Sinthanai

மேன்மைக்கான வழிகாட்டி பாகம் 2 - Menmaikaana Vazhikati Part 2

The Miracle of Positive Thinking Wake Up! Youre alive

நம்பிக்கையே நம் வாழ்க்கை! - Nambikkaiye Nam Vaazhkkai

சிறிய மாற்றம் பெரிய வெற்றி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீராங்கனையின் வெற்றிக் கதை - Sunita Williams

எம்.ஜி.ஆர். திரை, அரசியல் - இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய மன்னாதி மன்னனின் மலைப்பூட்டும் சரித்திரம்

வெளிச்சத்தின் நிறம் கருப்பு மர்மங்களின் சரித்திரம் - Velichchathin Niram Karuppu

கச்சத் தீவு - Kachatheevu

சச்சின் ஒரு சுனாமியின் சரித்திரம் - Sachin: Oru Sunamiyan Sarithiram

நீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம் - Neenkalum Thozhil Athiparka Selvandhar Agalam

எதிர்கால வாழ்விற்கு உத்தரவாதம் தரும் இராணுவத்தில் குவிந்துள்ள வேலைவாய்ப்புகள் - Ethirkaala Vaalvirkku Utharavatham Tharum Raanuvathil Kuvinthulla Velaivaipugal

காதல் காற்று பிரபலங்களின் காதல் பக்கங்கள் - Kaadhal Kaatru Prabalangalin Kaadhal Pakkangal

ஸ்டீஃபன் ஹாகிங் - Stephen Hawking

சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும் - Chandrababu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91