இது சக்சஸ் மந்திரம் அல்ல

இது சக்சஸ் மந்திரம் அல்ல

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சித்தார்த்தன் சுந்தரம் (Sidharthan Sundaram)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789383067121
Pages : 111
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆரோக்கிய உணவு வாழ்வைப் புரட்டும் மந்திரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எதையாவது பெருசா சாதிக்கணும்! என்கிட்ட ஆர்வம் இருக்கு, ஆற்றல் இருக்கு ஆனா இலக்குதான் இல்ல! என்று ஆதங்கப்படுபவரா நீங்கள்? அப்படியென்றால் வெற்றிக்கு வழிவகுக்கும் அதிமுக்கியமான 24 புத்தகங்களை ஒரே நாளில் கரைத்துக் குடித்தவர் என்ற சாதனையுடன் உங்கள் வெற்றிப்பயணத்தைத் தொடங்கத் தயாரா? நாணயம் விகடன் இதழில் திரு. சித்தார்த்தன் சுந்தரம் எழுதிய புத்தக மதிப்புரைகளிலிருந்து, வேலை/ தொழில் சார்ந்த தனிமனித/ நிறுவன/ சமுதாய வெற்றி என்ற நோக்கை மையமாகக் கொண்ட 24 புத்தகங்களின் தொகுப்பே இது சக்சஸ் மந்திரம் அல்ல என்கிற இந்த அசோகச் சக்கரம். தனது 25 ஆண்டுகால கார்பரேட் அனுபவத்தை பயன்படுத்தி மாணவன், தொழிலாளி, தொழில் முனைவோர், சேவை/ பொருள் சார்ந்த வேலை பார்ப்பவர், முதலாளி, முதலீட்டாளர் - இதில் எந்த படிநிலையில் உள்ளவராயினும் தன் நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட பரஸ்பரம் நாம் எப்படி ஆயத்தமாக வேண்டும் என்ற படிப்பினையை 24 புத்தகங்களின் சாரம்சத்தில் உள்ளடக்கியிருக்கிறார் ஆசிரியர். அணில் கடித்த பழமாய் உங்களுக்கான வெற்றிக்கனியை அடையாளம்காண இந்நூல் பேருதவியாய் அமையும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை!

  • இந்த நூல் இது சக்சஸ் மந்திரம் அல்ல, சித்தார்த்தன் சுந்தரம் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இது சக்சஸ் மந்திரம் அல்ல, சித்தார்த்தன் சுந்தரம், Sidharthan Sundaram, Katuraigal, கட்டுரைகள் , Sidharthan Sundaram Katuraigal,சித்தார்த்தன் சுந்தரம் கட்டுரைகள்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Sidharthan Sundaram books, buy Sixth Sense Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (சித்தார்த்தன் சுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ப்ளிங்க் கண் சிமிட்டும் நேரத்தில் சிந்திக்காத சிந்திப்பின் சக்தி - Blink Kan Simittum Nokkil Sinthikaatha Sinthippin Shakthi

ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! - Jeyithavargal Sollatha Padam!

குழந்தைகளின் ரட்சகன் - KulanthaigalinRatchagan

செர்னோபிலின் குரல்கள் (அணுப் பேரழிவின் வாய்மொழி வரலாறு) - Sernopilin Kuralgal (Anu Perazhivin Vaimozhi Varalaaru)

சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள் - Sillarai Vanigam Sirakka 7 Vazhigal

டேவிட்டும் கோலியாத்தும் - Davitum Koliyathum

பாடும் பறவையின் மௌனம் - Paadum Paravaiyin Maunam

உச்சம் தொட - Utcham Thoda

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மரப்பேச்சி

மாஜினி - Maajini

கலைஞரின் பேனா முனை தமிழரின் ஏணி முனை

சந்தைக்குப் புதுசு (புதுப்புது கட்டிடப்பொருட்கள் சாதனங்கள்)

மால்கம் எக்ஸ்

உலகை உலுக்கிய வாசகங்கள்

கம்பளிப்பூச்சி இரவு - Kambalippoochchi

காந்தியின் வாழ்வியல் அறம்

வீரர் உலகம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

இந்திய ராக்கெட் விஞ்ஞானி Dr. A.E. முத்துநாயகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எங்குமிருப்பவர்

உலகின் ஒப்பற்ற கட்டடக்கலைப் படைப்புகள் 1000 கேள்வி பதில்கள்

கணினி பயன்படுத்துவோருக்கு வரும் உடல், மனநல பாதிப்புகளும் தீர்வுகளும்

அன்னை தெரசா

நாட்டுக் கணக்கு (பாகம் 2)

அகம் புறம் அந்தப்புரம் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு - Agam , Puram , Anthappuram

மனதோடு ஒரு சிட்டிங் - Manadhodu Oru Sitting

டேவிட்டும் கோலியாத்தும் - Davitum Koliyathum

இவர்கள் வென்றது இப்படித்தான்

நாட்டுக் கணக்கு இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ் - Nattukanakku-Ivvalavudhan Economics

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91