உச்சம் தொட - Utcham Thoda

Utcham Thoda - உச்சம் தொட

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சித்தார்த்தன் சுந்தரம் (Sidharthan Sundaram)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789383067633
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
நாடு கடந்த கலை சயனைட் குறுங்கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆரம்பித்த புதிதில் சிறப்பாக இயங்கிவந்த நிறுவனங்கள் கூட சில ஆண்டுகள் கழித்து அவற்றின் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் தோற்றுவிடுகின்றன. 'THE ELEPHANT CATCHERS' (உச்சம் தொட) என்கிற இந்தப் புத்தகத்தில்,நூலாசிரியர் சுப்ரதோ பாக்ச்சி, ஏன் இப்படி நடக்கிறது என்று ஆராய்வதோடு வளர்ச்சியின் அடுத்த நிலைக்குச் செல்ல அந்த நிறுவனங்களும் ,அதை சார்ந்தவர்களும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தனது அனுபவத்தின்மூலம் கற்றப் படிப்பினைகளை 'வடித்திறக்கி இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறார். உண்மையிலேயே வளர்ச்சியில் அக்கறை கொண்ட நிறுவனங்கள் 'அளவுத் திட்டம்' குறித்த கருத்தை ஏற்றுக் கொள்வதோடு அந்நிறுவனத்தின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் அது சீராகப் பரவுவதை உறுதி செய்துகொள்ளவேண்டும் என்கிறார். நீங்கள் உங்கள் பிராண்டை தொடர்ந்து வளர்த்துவருவதோடு அதன் அடையாளத்தை புதுப்பித்து வருகிறீர்களா அல்லது அப்படியே தேக்கநிலையை அடைந்து சீரழிந்து போகட்டும் என்று விட்டுவிடுகிறீர்களா? உங்களுடைய விற்பனை[ பிரிவில் 'வேட்டைக்காரர்கள்' இருப்பதுபோல் விவசாயிகளும் இருக்கிறார்களா? அல்லது எப்போது சால்மன் மீன் தன வாயில் வந்து விழும் எனக் காத்திருக்கும் 'கிரிஸ்லி கரடி போன்ற சோம்பேறிகள் இருக்கிறார்களா? போட்டிகள் மிகுந்த சூழ்நிலையில், நீங்கள் வழக்கமற்ற வழிகளில் அல்லது ஆதாரங்களிலிருந்து கற்றுக் கொள்வதோடு , புதுமையாக எதையாவது சிந்திக்கிறீர்களா? ஆலோசகர்களை எப்படி கையாளுவது, உங்களுக்குப் பிறகு நிறுவனத்தை நிர்வகிக்கப் போவது யார் , உத்தி ,இணைப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எப்படி எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும், வளர்ச்சி சம்பந்தப்பட்ட பெரும்பாலான விஷயங்கள் குறித்த விலைமதிப்பற்ற கருத்துகள் என அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியதாக இந்த ' 'THE ELEPHANT CATCHERS' என்கிற புத்தகம் இருக்கின்றது.

  • This book Utcham Thoda is written by Sidharthan Sundaram and published by Sixth Sense Publications.
    இந்த நூல் உச்சம் தொட, சித்தார்த்தன் சுந்தரம் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Utcham Thoda, உச்சம் தொட, சித்தார்த்தன் சுந்தரம், Sidharthan Sundaram, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Sidharthan Sundaram Suya Munnetram,சித்தார்த்தன் சுந்தரம் சுய முன்னேற்றம்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Sidharthan Sundaram books, buy Sixth Sense Publications books online, buy Utcham Thoda tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சீக்கியர்கள் (மதம் அரசியல் வரலாறு) - Seekiyargal (Matham Arasiyal Varalaaru)

நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள் பாகம் 1

ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க (பாகம் 2) - Please Intha Puthagathai Vaangatheenga(Part 2)

சின்னச் சின்னச் செய்திகள் சிறகடிக்கும் செய்திகள்

குறிஞ்சிக்கு நெருஞ்சி முகமூடி

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..?

தோல்வியை ருசியுங்கள்! வெற்றியை ரசியுங்கள்! (தொழில் மேதை ஆச்சி ஏ.டி. பத்மசிங் ஐசக் வாழ்க்கை வரலாறு) - Tholviyai Rusiyungal! Vetriyai Rasiyungal!(Thozhil Methai aatchi A.D.Padmasingh Isac Vazhkai Varalaaru)

கனல் வட்டம் (ஆத்மாநாமைப் புரிதலும் பகிர்தலும்) - Kanal Vattam (Aathmanaamai Purithalum Pagirthalum

காட்டுக்குட்டி

தீராப் பகல் - Theera Pagal

ஆசிரியரின் (சித்தார்த்தன் சுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


செர்னோபிலின் குரல்கள் (அணுப் பேரழிவின் வாய்மொழி வரலாறு) - Sernopilin Kuralgal (Anu Perazhivin Vaimozhi Varalaaru)

குழந்தைகளின் ரட்சகன் - KulanthaigalinRatchagan

ப்ளிங்க் கண் சிமிட்டும் நேரத்தில் சிந்திக்காத சிந்திப்பின் சக்தி - Blink Kan Simittum Nokkil Sinthikaatha Sinthippin Shakthi

ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! - Jeyithavargal Sollatha Padam!

பாடும் பறவையின் மௌனம் - Paadum Paravaiyin Maunam

இது சக்சஸ் மந்திரம் அல்ல

டேவிட்டும் கோலியாத்தும் - Davitum Koliyathum

சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள் - Sillarai Vanigam Sirakka 7 Vazhigal

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வது எப்படி? - Gnaabaga Sakthiyai Valarththu Kolvadhu Eppadi?

எங்கும் வெற்றி எதிலும் வெற்றி

Learn to Make Decisions

சிகரம் தேடி முதன் தலைமுறை தொழில்முனைவோருக்கான ஒரு வழிகாட்டி - Sigaram Thedi

Think & Grow Rich!

நீங்களும் பணக்காரர் ஆகலாம்

Timeless Thoughts for Today

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பொன்மொழிகள் - Mahakavi Subramaniya Bharathiyaar Ponmozhigal

ரூட்ட மாத்து - Roota Maathu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெற்றிக் கொடிகட்டு வெளிச்சந்தை நோக்கிய ஒரு பயணம் - Vetrikkodikattu

சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும் - Chandrababu

என்.எஸ்.கே கலைவாணரின் கதை - N.S.K.Kalai Vaanarin Kathai

பகத் சிங்

வெளிச்சத்தின் நிறம் கருப்பு (பாகம் 2)

மாவீரன் அலெக்சாண்டர் - Maveeran Alexander

அகிலம் வென்ற அட்டிலா - Akilam Venra Attila

தமிழில் சைபர் சட்டங்கள் - Tamilil Cyber Sattangal

வாழ்க்கையை வளமாக்கும் எண்ணங்கள் - Vaalkayai Valamaakkum Ennangal

மண்ட பத்தரம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91