சயனைட் குறுங்கதைகள் - Cyanide Kurungkathaigal

Cyanide Kurungkathaigal - சயனைட் குறுங்கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: அராத்து (Araathu )
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789385104893
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உச்சம் தொட உருகுமோ உறைபனி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கொண்டாட்டம் + நகைச்சுவை + புத்திசாலித்தனம் =சயனைட் குறுங்கதைகள் - சாருநிவேதிதா, ஜெயமோகன் என்ற இரு முற்றிலும் வேறுபட்ட ரசனைகள் கொண்ட இலக்கிய ஆளுமைகள் ஒரு மனதாக ரசித்து தம் எழுத்துக்களில் குறியிட்டிருப்பது அராத்து எழுதும் குறுங்கதைகள்தான். அராத்து டச் நூல் முழுதும் விரவி இருக்கிறது. படிப்பவர்களின் சிந்தனைக்கு, யோசிப்புக்கு அசைபோடலுக்கு, புத்திசாலித்தனத்துக்கு ஒவ்வொரு பக்கமும் தீனி போடப்பட்டுள்ளது. பேய், காதல், காமம், அமானுஷ்யம், அன்பு, வாழ்க்கை, குழந்தைகள், ஆண்கள், பெண்கள் வாழ்க்கையின் அழகு, சார்த்தர் சொல்லும் வாழ்க்கை அபத்தம் (வாழ்க்கையின் இந்த அபத்தம் எனக்கு வாந்தி வரச்செய்கிறது - ழான் பால் சார்த்தர்) என அராத்துவின் எழுத்து பல விஷயங்களை கொண்டாட்டமான நடையில் சொல்லி செல்கிறது.

  • This book Cyanide Kurungkathaigal is written by Araathu and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் சயனைட் குறுங்கதைகள், அராத்து அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Cyanide Kurungkathaigal, சயனைட் குறுங்கதைகள், அராத்து, Araathu , Kathaigal - Tamil story, கதைகள் , Araathu Kathaigal - Tamil story,அராத்து கதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Araathu books, buy Uyirmmai Pathippagam books online, buy Cyanide Kurungkathaigal tamil book.

ஆசிரியரின் (அராத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிரேக் அப் - Break up kurungkathaigal

ஆழி டைம்ஸ்

நள்ளிரவின் நடனங்கள்

ஓப்பன் பண்ணா

ஆழி டைம்ஸ்

அநீதி அந்தாலஜி

மந்தஹாசினி

HONEY... நீ மட்டுமே என் உலகம் இல்லை

காட்டுப்பள்ளி

அராஜகம் 1000

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


வாடாமலர் - Vaada Malar

அலிபாபாவும் 40 திருடர்களும்

கண்களை விற்று - Kangalai Vitru

தென்னந்தோப்பில் வீரச்சிறுவர்கள்

சிந்திக்க வைக்கும் விநோதக் கதைகள் - Sindhikka Vaikkum Vinodha Kadhaigal

அப்பு + சுப்பு

மாறிலிகள் - Maariligal

கயிற்றுக் கட்டில் - Kayittru kattil

நான் யார்? 173 ஜென் கதைகள்

அல்லி - Alli

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு கோப்பை பிரபஞ்சம்

நிறைசெம்பு நீரில் விழும் பூக்கள்

நாளை பிறந்து இன்று வந்தவள் - NAlai PiranThu Inru VanThaval

மௌனப் பனி (மரணத்தின் புத்தகம்)

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது

அயோனிகன் - Ayonigan

தாமரை பூத்த தடாகம் - Thamarai Puththa Thadakam

குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்

புல்வெளி தேசம் ஆஸ்திரேலியப் பயணம் - Pulveli Thesam

ரயிலுக்காக காத்திருப்பவர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91