Buy Tamil Ilakiyam books online » Page - 28

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்2324252627282930313233அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - வினா விடை

Tamil book தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - வினா விடை

தொல்காப்பியம் எழுத்து சொல் பொருள் என்று மூன்று பகுதிகளைக் கொண்டது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் அமையும் பாங்கைச் சொல்கிறது. மூன்றாவது பொருளதிகாரம் எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும், அப்பொருள் சொல்லப்பட்டுள்ள [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர். பி.சி. ஜெகதா தமிழ்ச்செல்வன் (Dr. P.C. Jagatha Tamilselvan)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2019
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சிலப்பதிகாரம் (இரசனை)

Tamil book சிலப்பதிகாரம் (இரசனை)

சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: மார்க்கபந்து சர்மா (Markkapandhu Sharma)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2015
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மகாகவி ஓர் சகாப்தம்

Tamil book மகாகவி ஓர் சகாப்தம்

மகாகவி பாரதி ஓர் சகாப்தம். அந்த யுகபுருஷனின் படைப்புகளனைத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள ஓர் வாய்ப்பாக திருவையாறு பாரதி இயக்கத்தின் இலக்கிய அங்கமான பாரதி இலக்கியப் பயிலகம் 16-1-2002 பொங்கல் தினத்தில் தமிழறிஞர் ஒளவை நடராஜன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. பாரதி [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: தி.முத்து . கண்ணன் (T.Muthu . kannan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 2001
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now

உரைநடைத் தொகுப்பு - Urainadai Thokuppu

Tamil book Urainadai Thokuppu

இந்நூலைப் பயிலும் கல்லூரி மாணவர்கள் தாய்மொழியில் பற்றுகொண்டு எழுத்தாற்றல் பேச்சாற்றலால் பல சாதனைகளைப் படைத்து சமுதாயத்துக்குப் பயன்பட வாழ்வர் என்ற நோக்கில் எமது பதிப்பகம் இப்பாடநூலை மகிழ்வுடன் வெளியிடுகின்றது.
[மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: சகோ.அ. அருள்சீலி (Bro. A. Arul Seeli )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

தமிழில் தூது இலக்கியம்

Tamil book தமிழில் தூது இலக்கியம்

தமிழின் முதன்மை நூல் தொல்காப்பியம். தொல்காப்பியப் பொருளதிகாரத்தை ஆழமாகப் படிக்கும்போது தமிழிலக்கிய வகைகள், வடிவங்கள் பற்றி அறிகிறோம். தமிழிலக்கியம்  தொல்காப்பிய காலத்திற்கு முன்பே பெருநிலை பெற்றிருந்ததை உணர்கிறோம். தமிழிலக்கியம் தொண்ணூற்று ஆறு வகைப் பிரபந்தங்களையுடையது எனப் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஆயின், [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர்.வே.இரா. மாதவன்
பதிப்பகம்: அன்னம் - அகரம் (Annam - Agaram)
Year : 2021
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
Buy now

எட்டுத்தொகை - ஐங்குறுநூறு பாலை மூலமும் உரையும் - Ettuthogai - Ainkurunuru Palai Moolamum Uraiyum

Tamil book Ettuthogai - Ainkurunuru Palai Moolamum Uraiyum

"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ
றொத்த பதிற்றுப் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தோ ரேத்துங் கலியோ டகம்புறமென்
றித்திறத்த எட்டுத் தொகை"

என்னும் இந்த இன்னிசை வெண்பாவில் கூறப்பெறும் அயங்குறு நூறு எட்டுத் தொகை நூல்களுள் மூன்றாவது இடத்தினைப் பெற்றுள்ளது என்பது போற்றுதலுக்குரிய ஒன்றாகும்.
[மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2010
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள் - Ilakiyangalil Vaalviyal Sinthanaigal

Tamil book Ilakiyangalil Vaalviyal Sinthanaigal

முன்னோர்களின் செல்வம் நமக்கு எப்பொழுதும் எல்லாவிடத்தும் பயன் கொடுக்காது, ஆனால் முன்னோர்களாகிய சான்றோரகளின் சிந்தனைகள் நமக்கு எக்காலத்தும், எவ்விடத்தும் பலன் கொடுக்கும். இலக்கியங்கள் காலம், இடம், மொழி, மதம், வறுமை, செழிப்பு ஆகியவற்றைக் கடந்து அறிவுச் சிந்தனையை வழங்குபவை. ஒரு காலத்துக்கும், [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், சங்ககாலம்
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர்.கோ. சுரேஷ் (Munaivar.Ko.Suresh )
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2007
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அம்மூவனார் செய்தருளிய நெய்தல் மூலமும் உரையும்

Tamil book அம்மூவனார் செய்தருளிய நெய்தல் மூலமும் உரையும்

இந்த நெய்தல் திணையில் 1. தாய்க்கு உரைத்த பத்து; 2. தோழிக்கு உரைத்த பத்து; 3. கிழவற்கு உரைத்த பத்து; 4. பாணற்கு உரைத்த பத்து; 5. ஞாழற் பத்து; 6. வெள்ளங்குருகுப் பத்து; 7. சிறுவெண் காக்கைப் பத்துந 8. [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2010
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

காற்றைக் கைது செய்து

Tamil book காற்றைக் கைது செய்து

பல்வேறு ஊர்கள், பல்வேறு மேடைகள், பல்வேறு தலைப்புகளில் திரு.சுப.வீர பாண்டியன் அவர்கள் ஆற்றிய உரைகளின் தொகுப்பே இந்நூல். ஒரு விதத்தில் இது அவரின் இலக்கிய முகம்! பொழிவுகள் எல்லாம் காற்றோடு கலந்துவிட்டன. அந்தக் காற்றைக் கைது செய்து, காகிதத்தில் சிறை வைக்க [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன் (Suba. Veerapandian)
பதிப்பகம்: வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)
Year : 2019
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

தொல்காப்பியத்தில் குறிப்புப் பொருள்

Tamil book தொல்காப்பியத்தில் குறிப்புப் பொருள்

தமிழ் இலக்கியத்தின் இதயமாக விளங்குவது, அகப்பொருள். அந்த அகப்பொருளின்  உயிர்நாடியாய் இருப்பது, குறிப்புப்பொருள். அதனால்தான், குறிப்புப்பொருள் பற்றிய ஆய்வு, காலந்தோறும்- தலைமுறை தோறும் நெடுங்காலமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்தகைய பெருமை வாய்ந்த குறிப்புப் பொருள் ஆய்வில் ஆர்வமும், ஈடுபாடும் உடைய [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: பேரா.க. முத்துச்சாமி (Prof. K. Muthusamy)
பதிப்பகம்: அன்னம் - அகரம் (Annam - Agaram)
Year : 2023
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்2324252627282930313233அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91