சிலப்பதிகாரம் (இரசனை)

சிலப்பதிகாரம் (இரசனை)

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: மார்க்கபந்து சர்மா (Markkapandhu Sharma)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123430300
Pages : 151
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பாரதி பார்வையில் பகவத் கீதை சாலை விபத்துக்களைத் தவிர்க்க முடியும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றனையும் காணலாம். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது.

  • இந்த நூல் சிலப்பதிகாரம் (இரசனை), மார்க்கபந்து சர்மா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சிலப்பதிகாரம் (இரசனை), மார்க்கபந்து சர்மா, Markkapandhu Sharma, Ilakiyam, இலக்கியம் , Markkapandhu Sharma Ilakiyam,மார்க்கபந்து சர்மா இலக்கியம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Markkapandhu Sharma books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (மார்க்கபந்து சர்மா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிலப்பதிகார ரசனை

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


பொதிகைத் தென்றலும் மேலைக் காற்றும்

இலக்கிய வரலாறு

அகத்தியர் தேவாரத்திரட்டு - Agathiyar Devara Thirattu

இலக்கிய மீள்பார்வைகள்

கம்பன் மலர்கள்

திருக்குறள் (பரிமேலழகர் உரை) - Thirukkural Parimelazhakar urai

சமூக இலக்கியப் பதிவுகள்

பேரறிஞர் அண்ணாவின் பயண இலக்கியம்

திருக்குறள் உரை ஒளி

அகநானூறு - நிலத்திலக்கோவை - Aganaanooru - Nilaththilakkoovai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சங்க இலக்கியத் தொகுப்பு நெறிமுறைகள்

மலர் தேடும் மலர் - Malar Theatum Malar

ஓர் கவிஞனின் காலச்சுவடுகள்

பண்டை இந்தியப் பல்கலைக் கழகங்கள்

உடல்நலம் காத்திடும் உண்மைகள்

தொல்காப்பியம் காட்டும் சமுதாயம்

மனசில் பதிஞ்ச திரைச் சுவடுகள்

எண்ணங்கள் எதிரொலிகள் - Ennangal Ethiroli

மாணவர் மாணவியர் ஆங்கிலம் - தமிழ் ஆகராதி – பொது அறிவுக் களஞ்சியம் - Maanavar Maanaviyarkana Aangilam- Tamil Agarathi- Pothu Arivu Kalnjiyam

அடிமைச் சமூகம் - Adimai Samoogam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91