Buy Discovery Book Palace(டிஸ்கவரி புக் பேலஸ்) books online » Page - 18

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1314151617181920212223அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

குழந்தைகளின் பேருலகம்

Tamil book குழந்தைகளின் பேருலகம்

குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்னும் மூன்று தரப்பினருக்குமான நல்ல வழிகாட்டியாக இந்த நூல் விளங்குகின்றது. பிள்ளைகளுக்குப் புகட்ட வேண்டிய கல்வியைவிட, அதன்பொருட்டு இந்தச் சமூகத்துக்குப் புகட்ட வேண்டியது அதைவிட முதன்மையானது என்கிற கோட்பாட்டில் இந்த நூல் படைக்கப்பட்டிருப்பது நமக்குப் பெருமிதம் தருகிறது. [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: சாந்தி பாஸ்கரசந்திரன்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2021
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கோடிக்கால் பூதம்

Tamil book கோடிக்கால் பூதம்

மனதைக் கவ்விப்பிடித்திட்ட தீநுண்மி குறித்தான பதிவுகள் பௌதீகரீதியாக ஒருவனை எங்கே கொண்டு செல்கிறது என்பதுதான் இப்புதினம்.
நாயகனுக்குத் தரப்பகிற மருத்துவ சிகிச்சையின் விவரணைகளையும்கூட, ஒரு துப்பறியும் நாவல் வாசிப்பது போன்ற திகிலுடன் அத்தியாயத்தினை விறுவிறுப்பாய் அமைத்து, மருத்துவக் களத்தையும் இலக்கியமாக்கி இருக்கும் பணி [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: அக்கு ஹீலர் அ. உமர் பரூக்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2021
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

வானிலை மற்றும் கட்டுப்பாட்டுக் கோபுரம்

Tamil book வானிலை மற்றும் கட்டுப்பாட்டுக் கோபுரம்

விமானப் போக்குவரத்து மற்றும் இந்திய வானிலை _ பருவநிலை பற்றி அறிய உதவும் நூலாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. வானிலை பற்றிய அறிவானது, இடி, மின்னல், மோசமான வானிலை, மழை, புயல் போன்ற பேரிடர் காலங்களில் விமானத்தைப் பாதுகாக்க உதவுகிறது என்பதைச் சொல்வதோடு, [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: இராஜு சதானந்த்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2021
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

எழுதிக் கடக்கின்ற தூரம்

Tamil book எழுதிக் கடக்கின்ற தூரம்

எல்லா இடுக்குகளிலிருந்தும் நசுங்கி வெளியேறி நடுங்கா அறத் தெறிப்பில் குரலெழுப்புகின்றன, இவரது ஆக்காட்டிச் சொற்கள். கோடி கோடிப் பறவைகள் கூடிப் பறப்பதற்கான ஆதிப் பெருவெளிதான் வானத்துப் பெருஞ்சுழியம். அதன் உயர உயரத்திலிருந்து இறங்குகிற பிரபஞ்சப் பேரொளியின் இறக்கைகள் கட்டிய பறவைகளாகவே இவரது [மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: ரூபன் சிவராஜா (Rooban Sivaraja)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2021
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கூடு திரும்புதல் எளிதன்று

Tamil book கூடு திரும்புதல் எளிதன்று

வானம்பாடிக் கவிதைகளில் வேர்பிடித்து, நவீனத்துவத்தில் கிளைவிரித்துப் பூத்திருக்கிற கவிதைமொழியில் தேர்ந்த கவிஞர் தங்கம் மூர்த்திக்கு மரபார்ந்த நவீனத்தோடு கூடிய எளிமையும் தெளிமையும் இயல்பாக கைவருகிறது.மெளனத்தைப் பிழிந்தால் சொட்டுச்சொட்டாய் சொற்கள் உதிர்வதும், வானத்தில் எழுதினால் நட்சத்திரங்களாவதும், காற்றில் எழுதினால் பறவைகளாவதும், கவிதைக்கரத்தால் நதியைத் [மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: சி.ஜே. ராஜகுமார் (C.J. Rajkumar)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2021
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மேகம் மேயும் வீதிகள்

Tamil book மேகம் மேயும் வீதிகள்

[மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: புதுமைத்தேனீ மா. அன்பழகன் (Puthumaithenee M. Anbazhagan )
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2021
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

வனபடுகன்

Tamil book வனபடுகன்

“எம் புள்ளைங்களைக் கொன்னுட்டாங்கடா, வண்ணாத்திப் பாறை சிங்கங்களின் ஈரக்குலைய அறுத்துட்டாங்கடா. அய்யோ எம்புள்ளைங்களைக் கொன்னுட்டாங்களே, எம் புள்ளைங்க ஓடியாடி விளையாடிய மந்தையிலே அநாதை பிணமா கெடந்துச்சே. எம் புள்ளைங்க தாலிய கொத்தா அறுத்துட்டு உயிரோட போய்ட்டாங்கடா. இன்னும் நான் இந்த உசுரோடுதான் [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: எம். அபூபக்கர் சித்தீக்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2021
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now

வேரும் விழுதும்

Tamil book வேரும் விழுதும்

கொலையில் உதித்த தெய்வங்கள், ஏழு கன்னிமார் கதை, கணியான் ஆட்டம், இருளர்களின் கதைப்பாடல்கள் , பாவைக்கூத்தின் பனுவல், நவீன கலையில் நாட்டுப் புறக்கூறுகள், நாயக்கர் கால ஓவியங்களில் நாட்டுப்புற கூறுகள், சடங்குகள், நிகழ்கலைகள் ஆகியவை பற்றிய கள ஆய்வு செய்த சிறந்த [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: இந்திரன் (Indiran)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2021
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now

உண்மைகள் பொய்கள் கற்பனைகள்

Tamil book உண்மைகள் பொய்கள் கற்பனைகள்

நவீன மனிதன் நிஜத்தை, யதார்த்தத்தை எப்போதும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. அவனது மனம் கனவுகளையும் கற்பனைகளையும் மட்டுமே சுற்றி வந்துகொண்டிருக்கிறது. அதற்கு நேர் எதிராக இருக்கும்  கள நிலவரமும் அவனுக்கு அச்சமூட்டுபவையாகவே இருக்கிறது. அதன் வெளிப்பாடாகவே அவன் [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: அரிசங்கர் (Arisangar)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2021
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கடவுளின் நாற்காலி

Tamil book கடவுளின் நாற்காலி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வனவியல் பட்டம் பெற்ற, அதியமான் கார்த்திக் தற்போது பணி நிமித்தமாக ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தியாவிலும் என மாறி மாறி வசித்து வருகிறார். ஆப்பிரிக்காவின் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் தொடர்ச்சியாக பயணம் செய்துகொண்டிருப்பவர். தமிழில் மிகக்குறைவான ஃபேன்டஸி நாவல்களின் [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: அதியமான் கார்த்திக் ( Adhiyaman Karthik)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2021
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1314151617181920212223அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91