வேரும் விழுதும்

வேரும் விழுதும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: இந்திரன் (Indiran)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789389857207
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வனபடுகன் உண்மைகள் பொய்கள் கற்பனைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கொலையில் உதித்த தெய்வங்கள், ஏழு கன்னிமார் கதை, கணியான் ஆட்டம், இருளர்களின் கதைப்பாடல்கள் , பாவைக்கூத்தின் பனுவல், நவீன கலையில் நாட்டுப் புறக்கூறுகள், நாயக்கர் கால ஓவியங்களில் நாட்டுப்புற கூறுகள், சடங்குகள், நிகழ்கலைகள் ஆகியவை பற்றிய கள ஆய்வு செய்த சிறந்த அறிஞர்களின் கட்டுரைகள்.போபாலிலுள்ள இந்திரா காந்தி ராஷ்ட்ரீய மானவ் சங்கராலயா ( IGRMS ) அமைப்புக்காகச் சென்னையில் ”வேரும் விழுதும் – தற்காலத் தமிழ் மக்களின் பண்பாடு” எனும் கருத்தரங்கம் ஒன்றை 25.7.1998இல் நடத்தினேன். தமிழ்நாட்டில் FOLKLORISTகளை பாளையம்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, புதுச்சேரி ஆகியவற்றிலிருந்து ஒன்று திரட்டினேன். (அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது இலக்கிய உலகைக் காட்டிலும் நாட்டார் வழக்காற்றியல் அறிஞர்களிடம் நான் பெரியவனா நீ பெரியவனா என்பது அதிகம் என்பது. ) இதில் கி.ரா போன்ற படைப்பிலக்கியவாதிகளையும் இணைத்தேன். இக்கருந்தரங்கைச் செய்வதற்கு என்னைத் தேர்ந்தெடுத்த IGRMS இயக்குநர் டாக்டர் கல்யாண்குமார் சக்கரவர்த்தி, ஓவியர் இராம. பழனியப்பன் ஆகியோருக்கு நன்றியுடன் இந்நூல் வெளியிடப்படுகிறது.

  • இந்த நூல் வேரும் விழுதும், இந்திரன் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வேரும் விழுதும், இந்திரன், Indiran, Katuraigal, கட்டுரைகள் , Indiran Katuraigal,இந்திரன் கட்டுரைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Indiran books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (இந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ் அழகியல்

வாழ்வியல் நீதிக்கொத்து எனும் பஞ்சதந்திர நீதிக்கதைகள் - Vazhviyal Neethikoththu Enum Panjathanthira Neethikathaigal

தோட்டத்து மேசையில் பறவைகள் - Thottathu Mesaiyil Paravaikal â€" Inraya Airopiya Pudhu Ezhuthu (Birds on the garden table â€" European New writin

சத்யஜித் ரே சினிமாவும் கலையும் - Sathyajith re Cinemavum Kalaiyum

நவீன ஓவியம்

பீர்பால் அறிவுக் கதைகள் - Birbal Arivu Kathaigal

தமிழ் அழகியல்

கவிதையின் அரசியல்

மார்க்ஸ் பார்வையில் இந்தியா

கவிதை ஓவியம் சிற்பம் சினிமா

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மனித சமுதாயம் - Manitha Samuthayam

கனவு இல்லம்

மனித உரிமை மீறல்கள் - Manitha Urimai Meeralgal

இந்தியாவின் ஒப்பற்ற கட்டடக்கலைப் படைப்புகள்

அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள் - Ammai Vadumugaththu Oru Naadodiyin Ninaivu Kurippugal

புனைவு என்னும் புதிர்

இந்தியாவின் நதிகளை ஏன் இணைக்க வேண்டும்?

பாரத வெண்பா

வீரர் உலகம் (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்)

நேர்படப் பேசு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறிவு பற்றிய தமிழரின் அறிவு

குருதி ஆட்டம்

சாரு நிவேதிதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

டார்வினும் ஒருவரி நாவலும்

காலம் (கவிதைகள்) - Kaalam

காவேரி ஒப்பந்தம்:புதைந்த உண்மைகள்

உயிர்ச்சொல்

அந்தக் கடைசி நாட்கள்

யானைத் தாலி

நீலப் பசு - Neela Pasu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91