கூடு திரும்புதல் எளிதன்று

கூடு திரும்புதல் எளிதன்று

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: சி.ஜே. ராஜகுமார் (C.J. Rajkumar)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789389857481
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஃபோகஸ் மேகம் மேயும் வீதிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வானம்பாடிக் கவிதைகளில் வேர்பிடித்து, நவீனத்துவத்தில் கிளைவிரித்துப் பூத்திருக்கிற கவிதைமொழியில் தேர்ந்த கவிஞர் தங்கம் மூர்த்திக்கு மரபார்ந்த நவீனத்தோடு கூடிய எளிமையும் தெளிமையும் இயல்பாக கைவருகிறது.மெளனத்தைப் பிழிந்தால் சொட்டுச்சொட்டாய் சொற்கள் உதிர்வதும், வானத்தில் எழுதினால் நட்சத்திரங்களாவதும், காற்றில் எழுதினால் பறவைகளாவதும், கவிதைக்கரத்தால் நதியைத் தொட அது திறந்துகொள்வதும், தமிழ்க் கவிதைக்கு அழகியல் மிளிரமிளிர அவர் வழங்கியிருக்கிற புத்தம்புது படிமங்கள். அவை வாசிப்பின்பத்தின் உச்சத்துக்கு நம்மை அழைத்துச்செல்பவை. அவை முழுமையான தனித்துவத்தோடும், தன்னளவில் ஒளிர்கிற ஒரு தத்துவச் சாயலோடும் வெளிப்படுகின்றன.பல்வேறு சூழல்களில் இவரது கவிதைகளில் அணில்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. குயில் பறந்து சென்ற பிறகும் அதன் பாடல் இலைகளின் சலசலப்பில் தங்கிவிடுவதைப்போல தொகுப்பை வாசித்து மூடியபின்பும் நமக்குள் ஓடியாடியவாறிருக்கின்றன அணில்கள்.எல்லாம் படித்து, எல்லாம் மறந்தபின் வடிகட்டிய மீதமாய் நமக்குள் தங்குவதுதான் ஒரு உன்னதமான படைப்பு. அவ்வகையில் தமிழ்க் கவிதையின் நெடிய வரிசையில் இக்கவிதைத் தொகுப்பு சேர்ந்துகொள்கிறது.

  • இந்த நூல் கூடு திரும்புதல் எளிதன்று, சி.ஜே. ராஜகுமார் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கூடு திரும்புதல் எளிதன்று, சி.ஜே. ராஜகுமார், C.J. Rajkumar, Kavithaigal, கவிதைகள் , C.J. Rajkumar Kavithaigal,சி.ஜே. ராஜகுமார் கவிதைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy C.J. Rajkumar books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (சி.ஜே. ராஜகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஃபோகஸ்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


மயிர் வெட்டி

முருகு சுந்தரம் கவிதைகள் - Murugusundharam Kavidhaigal

மழைவெளி தனிலே - Mazhaiveli Thanile

தேவதைகள் உலா வருகிற நேரம் - Devadhaigal Ula Varukira Neram

ஜப்பானிய ஹைகூ 100 - குறிப்புரையுடன் - Jappaniya haikoo 100 - kurippuraiyudan

நாளை பிறந்து இன்று வந்தவள் - NAlai PiranThu Inru VanThaval

பாதி பழுத்த கொய்யாவைப்போல் பூமி

நிறங்கள் பெயர் மாறிவிட்டன

மீள்பறவை

நீ முகம் கழுவிய நீரைக் கொடு - Nee Mugam Kaluviya Neerai Kodu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சலனமின்றி மிதக்கும் இறகு

போதையின் நிழலில் தடுமாறும் தமிழகம் - Poathaiyin Nizhalil Thadumaarum Tamilagam

விண்வெளிப் பூக்கள்

சுதந்திர தாகம் (பாகம் 1,2,3) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Suthanthira Thagam (Part 1,2,3)

என்.ஜி.ஓ - க்கள் ஓர் ஏகாதிபத்திய அபாயம்

களவாணி

இதுவும் கடந்து போகும்

கவிதை ஓவியம் சிற்பம் சினிமா

தனி இருக்கை

சாரு நிவேதிதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91