உண்மைகள் பொய்கள் கற்பனைகள்

உண்மைகள் பொய்கள் கற்பனைகள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அரிசங்கர் (Arisangar)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789389857450
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வேரும் விழுதும் கடவுளின் நாற்காலி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நவீன மனிதன் நிஜத்தை, யதார்த்தத்தை எப்போதும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. அவனது மனம் கனவுகளையும் கற்பனைகளையும் மட்டுமே சுற்றி வந்துகொண்டிருக்கிறது. அதற்கு நேர் எதிராக இருக்கும்  கள நிலவரமும் அவனுக்கு அச்சமூட்டுபவையாகவே இருக்கிறது. அதன் வெளிப்பாடாகவே அவன் சமூக ஊடகங்களில் இயல்புக்கு மாறாக இயங்கிக் கொண்டிருக்கிறான். உண்மைகளை மறைத்து தனக்காக ஒரு போலி அடையாளத்தை, போலி துணையை உருவாக்கிக்கொள்கிறான்.அது அவன் தெரிந்தே  செய்யக்கூடிய ஒன்றாக இருப்பதில்லை. கடந்த முப்பது  ஆண்டுகளாக மெதுவாக மாறிக்கொண்டிருக்கும் இந்தச் சமூகத்தின் பக்கவிளைவுகள்தான் அவை. இந்தச் சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் போலி மதிப்பீடுகளுக்கு இரையாகி, இயந்திரமாக இயங்கிக்கொண்டிருக்கும்  மனிதர்களைப் பற்றிய கதை இது.
  • இந்த நூல் உண்மைகள் பொய்கள் கற்பனைகள், அரிசங்கர் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உண்மைகள் பொய்கள் கற்பனைகள், அரிசங்கர், Arisangar, Novel, நாவல் , Arisangar Novel,அரிசங்கர் நாவல்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Arisangar books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (அரிசங்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாகே கஃபே

மாயவொளி

சப்தங்கள்

பாரிஸ்

பதிலடி

உடல்

கதைகள்

உண்மைகள் பொய்கள் கற்பனைகள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பள்ளிகொண்டபுரம் - Palli Kondapuram (Modern Tamil Classic Novel)

கனவுத் தொழிற்சாலை - Kanavu Thozhirsalai

Draupadi The Fire Born princess (The Graphic Novel)

புருஷவதம் - Purushavadham

கிராதம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 12)

வாழ்க்கைப் பாதை - Vaalkai Paathai

இவளும் ஒரு கண்ணகி தான்!

சொல்லாமலே பூப்பூத்ததே

என்றாவது ஒருநாள் - Endravathu Oru Naal

மெல்லிய தென்றல் - Melliya Thendral

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அப்பால் ஒரு நிலம் - Appaal Oru Nilam

ஓநாய் குலச்சின்னம் - Onaai Kulachinnam

கடலோர கிராமத்தின் கதை சொல்லி (தோப்பில் முகம்மது மீரான்)

அம்மாச்சி

நிலவு தேயாத தேசம்

நடுகல்

முக்கோண மனிதன்

அழியாத கோலங்கள் - Azhiyadha Kolangal

தெய்வ மனுஷிகள்

முஸ்தபாவை சுட்டுக் கொன்ற ஓரிரவு - Mustafavai Suttu Kondra Orriravu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91