| |
குழந்தைகளின் பேருலகம் |
| குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்னும் மூன்று தரப்பினருக்குமான நல்ல வழிகாட்டியாக இந்த நூல் விளங்குகின்றது. பிள்ளைகளுக்குப் புகட்ட வேண்டிய கல்வியைவிட, அதன்பொருட்டு இந்தச் சமூகத்துக்குப் புகட்ட வேண்டியது அதைவிட முதன்மையானது என்கிற கோட்பாட்டில் இந்த நூல் படைக்கப்பட்டிருப்பது நமக்குப் பெருமிதம் தருகிறது.
[மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கோடிக்கால் பூதம் |
| மனதைக் கவ்விப்பிடித்திட்ட தீநுண்மி குறித்தான பதிவுகள் பௌதீகரீதியாக ஒருவனை எங்கே கொண்டு செல்கிறது என்பதுதான் இப்புதினம். நாயகனுக்குத்
தரப்பகிற மருத்துவ சிகிச்சையின் விவரணைகளையும்கூட, ஒரு துப்பறியும் நாவல்
வாசிப்பது போன்ற திகிலுடன் அத்தியாயத்தினை விறுவிறுப்பாய் அமைத்து,
மருத்துவக் களத்தையும் இலக்கியமாக்கி இருக்கும் பணி [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வானிலை மற்றும் கட்டுப்பாட்டுக் கோபுரம் |
| விமானப் போக்குவரத்து மற்றும் இந்திய வானிலை _ பருவநிலை பற்றி அறிய உதவும் நூலாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. வானிலை பற்றிய அறிவானது, இடி, மின்னல், மோசமான வானிலை, மழை, புயல் போன்ற பேரிடர் காலங்களில் விமானத்தைப் பாதுகாக்க உதவுகிறது என்பதைச் சொல்வதோடு, [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
எழுதிக் கடக்கின்ற தூரம் |
| எல்லா இடுக்குகளிலிருந்தும் நசுங்கி வெளியேறி நடுங்கா அறத் தெறிப்பில் குரலெழுப்புகின்றன, இவரது ஆக்காட்டிச் சொற்கள். கோடி கோடிப் பறவைகள் கூடிப் பறப்பதற்கான ஆதிப் பெருவெளிதான் வானத்துப் பெருஞ்சுழியம். அதன் உயர உயரத்திலிருந்து இறங்குகிற பிரபஞ்சப் பேரொளியின் இறக்கைகள் கட்டிய பறவைகளாகவே இவரது [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கூடு திரும்புதல் எளிதன்று |
| வானம்பாடிக் கவிதைகளில் வேர்பிடித்து, நவீனத்துவத்தில் கிளைவிரித்துப்
பூத்திருக்கிற கவிதைமொழியில் தேர்ந்த கவிஞர் தங்கம் மூர்த்திக்கு மரபார்ந்த
நவீனத்தோடு கூடிய எளிமையும் தெளிமையும் இயல்பாக கைவருகிறது.மெளனத்தைப்
பிழிந்தால் சொட்டுச்சொட்டாய் சொற்கள் உதிர்வதும், வானத்தில் எழுதினால்
நட்சத்திரங்களாவதும், காற்றில் எழுதினால் பறவைகளாவதும், கவிதைக்கரத்தால்
நதியைத் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
வனபடுகன் |
| “எம் புள்ளைங்களைக் கொன்னுட்டாங்கடா, வண்ணாத்திப் பாறை சிங்கங்களின்
ஈரக்குலைய அறுத்துட்டாங்கடா. அய்யோ எம்புள்ளைங்களைக் கொன்னுட்டாங்களே, எம்
புள்ளைங்க ஓடியாடி விளையாடிய மந்தையிலே அநாதை பிணமா கெடந்துச்சே. எம்
புள்ளைங்க தாலிய கொத்தா அறுத்துட்டு உயிரோட போய்ட்டாங்கடா. இன்னும் நான்
இந்த உசுரோடுதான் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வேரும் விழுதும் |
| கொலையில் உதித்த தெய்வங்கள், ஏழு கன்னிமார் கதை, கணியான் ஆட்டம், இருளர்களின் கதைப்பாடல்கள் , பாவைக்கூத்தின் பனுவல், நவீன கலையில் நாட்டுப் புறக்கூறுகள், நாயக்கர் கால ஓவியங்களில் நாட்டுப்புற கூறுகள், சடங்குகள், நிகழ்கலைகள் ஆகியவை பற்றிய கள ஆய்வு செய்த சிறந்த [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
கடவுளின் நாற்காலி |
| தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வனவியல் பட்டம் பெற்ற, அதியமான் கார்த்திக் தற்போது பணி நிமித்தமாக ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தியாவிலும் என மாறி மாறி வசித்து வருகிறார். ஆப்பிரிக்காவின் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் தொடர்ச்சியாக பயணம் செய்துகொண்டிருப்பவர். தமிழில் மிகக்குறைவான ஃபேன்டஸி நாவல்களின் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |