| |
வெள்ளிவீதி |
| எண்ணெய்யைக் கொண்டு
எரிவதாக
நீங்கள் நம்பும்
இந்த தீபம்
நிஜத்தில்
அதனை விழுங்கக் காத்திருக்கும்
அந்த இருட்டுக்கு முன்
தோற்றுவிடக்கூடாதே
என்ற
வைராக்கியத்தில்தான்
அதிகமாய் ஒளிர்கிறது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நீலக்குறிஞ்சி |
| சேலம் மாவட்டம். ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இரா.பாரதிநாதன். தற்போது சென்னையில் வசிக்கிறார். இதுவரை எட்டுப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ‘நீலக்குறிஞ்சி’ இவரது ஒன்பதாவது புத்தகம். இதையும் சேர்த்து ஐந்து நாவல்கள், இரண்டு கட்டுரைத் தொகுப்பு, ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு கவிதைத் தொகுப்பு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஊடகம் யாருக்கானது? |
| தமிழ்மொழி இதழியல் வரலாற்றில் நமக்கு முன்னால் பாரதி, புதுமைப்பித்தன், பெரியார், அண்ணா, திரு.வி.க, கல்கி என்று பலதரப்பட்ட ஜாம்பவான்கள் இயங்கியிருக்கிறார்கள், சிறைப்பட்டிருக்கிறார்கள். திராவிட இயக்கம் சார்ந்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் ஏதாவது ஒரு இதழை நடத்தியிருக்கிறார்கள். அவர்களில் பலரிடம் எழுத்து ஓர் வலிமையான [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கல்பொரு சிறுநுரை |
| தாராபாரதியின் இதய நரம்புகளில் ஒன்றின் பெயரான “கவிமுகில்” எல்லாச் சூழல்களிலும் கவிதை இசைத்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு படிமங்களை ஒரு கவிதைக்குள் கொண்டுவந்து வைக்க முடியும்! என்கிற வியப்பைத் தருகிற கவிதைகள் கவிஞர் கவிமுகிலின் கவிதைகள்.
சாலை ஒன்று பேசுகிறது; “புதிய சாலை” வந்த [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
காற்று வளையம் |
| ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு அழகானது மட்டுமல்ல; நுட்பமானதும் புதிரானதுமாகவே அது இருக்கிறது. நேசிப்பையும் விலகலையும் பிரிக்கும் இழை மிக மெல்லியது. எப்போதும் அறுந்து போகக் காத்திருக்கும் அபாயத்தை தன்னகத்தே கொண்டது. அதில் மகிழ்ச்சிக்காக மேற்கொள்ளும் எத்தனங்களே மகிழ்ச்சியை போக்கடிக்கின்றன. ஒரு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஐம்பதிலும் வாழ்க்கை வரும் |
| இந்த நூலில் பல சாதனையாளர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். சாதனை என்றால் ஏதோ சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குக் கடலில் நீந்திட வேண்டும்; அல்லது இமயமலையில் ஏறிச் சாதனை படைத்திருக்க வேண்டும் என்றில்லை. விரலுக்கேற்ற வீக்கத்தைப் போல், அவரவர் வாய்ப்புக்கேற்ப, வசதிக்கேற்ப, அறிவுத்திறனுக்கேற்ப, ஆசைக்கேற்ப, வயது [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
மற்ற மரணம் |
| மேற்கத்திய நாடுகளின் நலிந்த இலக்கிய நுரையீரல்களுக்குப் பிராணவாயு தரும்லத்தீன் அமெரிக்க இலக்கியம், உலக இலக்கியத்தில் முக்கிய இடம்பெற்றுள்ளது.அதிகாரபூர்வ உண்மைகளுக்குச் சவால்விடும் சமூக, அரசியல் அநீதிகளை வெளிச்சம் போட்டுக்காட்டும்,அல்பமான அதிகாரத்தைக் கிண்டல் செய்யும், லத்தீன் அமெரிக்கக் கண்டத்தின் இந்திய கலாச்சாரத் தொடர்பை ஆராயும், [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |